புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... Poll_c10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... Poll_m10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... Poll_c10 
37 Posts - 82%
heezulia
பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... Poll_c10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... Poll_m10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... Poll_c10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... Poll_m10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... Poll_c10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... Poll_m10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... Poll_c10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... Poll_m10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்...


   
   

Page 1 of 2 1, 2  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 10, 2010 4:05 pm

ஒருவனை மணந்தால் "மனைவி"

அவனை விட்டு விலகினால் "வாழாவெட்டி"

அவனை இழந்தால் "விதவை"

பிள்ளைகளை பெற்றால் "அம்மா"

பெறாவிட்டால் "மலடி"

பிற ஆடவரிடம் பேசினால் "வேசி"

கோவப்பட்டால் "திமிர் பிடித்தவள்"

கொஞ்சி பேசினால் "எல்லாம் தெரிந்தவள்"


" நம் பெண்கள் படித்து வாங்கும் பட்டங்களை விட
படிக்காமலே நம் சமுகத்தில் இலவசமாய் எவ்வளவோ பட்டங்கள்"








எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 10, 2010 4:10 pm

உமா wrote:ஒருவனை மணந்தால் "மனைவி"

அவனை விட்டு விலகினால் "வாழாவெட்டி"

அவனை இழந்தால் "விதவை"

பிள்ளைகளை பெற்றால் "அம்மா"

பெறாவிட்டால் "மலடி"

பிற ஆடவரிடம் பேசினால் "வேசி"

கோவப்பட்டால் "திமிர் பிடித்தவள்"

கொஞ்சி பேசினால் "எல்லாம் தெரிந்தவள்"


" நம் பெண்கள் படித்து வாங்கும் பட்டங்களை விட
படிக்காமலே நம் சமுகத்தில் இலவசமாய் எவ்வளவோ பட்டங்கள்"






கேட்காமல் பட்டம் இத்தனை .......

இந்த பட்டங்கள் எல்லாமே பெண்கள்
இன்னொரு பெண்ணுக்கு கொடுப்பதுதானே .... சோகம் சோகம் சோகம் சோகம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 10, 2010 4:12 pm

karthikharis wrote:கேட்காமல் பட்டம் இத்தனை .......

இந்த பட்டங்கள் எல்லாமே பெண்கள்
இன்னொரு பெண்ணுக்கு கொடுப்பதுதானே .... சோகம் சோகம் சோகம் சோகம்

உண்மை தான் கார்த்திக்...பெண்களோடு சில ஆண்களும் தானே...
ஆண்களுக்கு ஏதும் பெயர் இல்லையே....
பெண்களுக்கு தானே...




Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Sep 10, 2010 4:14 pm

உண்மை உமா பெண்களின் மனநிலையை யாரும் புரிந்து கொண்டதே இல்லை....
கவிதை அருமை...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



Be Happy always

பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 10, 2010 4:16 pm

உமா wrote:
karthikharis wrote:கேட்காமல் பட்டம் இத்தனை .......

இந்த பட்டங்கள் எல்லாமே பெண்கள்
இன்னொரு பெண்ணுக்கு கொடுப்பதுதானே .... சோகம் சோகம் சோகம் சோகம்

உண்மை தான் கார்த்திக்...பெண்களோடு சில ஆண்களும் தானே...
ஆண்களுக்கு ஏதும் பெயர் இல்லையே....
பெண்களுக்கு தானே...




உங்களுக்கு புடிச்ச பெற வெச்சுக்கிங்க ........

ஆண்கள் எதுக்கும் வெட்கப்பட மாட்டன் .
வேதனை பட மாட்டன் ....

உங்களுக்கு நீங்களே பேர் வெச்ச மாத்திரி
நீங்களே எதாவது பேர் வைங்க ஆண்களுக்கு .



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 10, 2010 4:19 pm

karthikharis wrote:
உங்களுக்கு புடிச்ச பெற வெச்சுக்கிங்க ........
ஆண்கள் எதுக்கும் வெட்கப்பட மாட்டன் .
வேதனை பட மாட்டன் ....
உங்களுக்கு நீங்களே பேர் வெச்ச மாத்திரி
நீங்களே எதாவது பேர் வைங்க ஆண்களுக்கு .

அதற்கும் ஒரு பெயர் வைப்பிர்களே
" ஊர் வம்பு பேசுபவள்" என்று....

இது உண்மைதானே கார்த்திக்...
யோசித்து பாருங்களேன்...








எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 10, 2010 4:19 pm

Jotheshree wrote:உண்மை உமா பெண்களின் மனநிலையை யாரும் புரிந்து கொண்டதே இல்லை....
கவிதை அருமை...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி தோழி....
நன்றி அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 10, 2010 4:21 pm

உமா wrote:
karthikharis wrote:
உங்களுக்கு புடிச்ச பெற வெச்சுக்கிங்க ........
ஆண்கள் எதுக்கும் வெட்கப்பட மாட்டன் .
வேதனை பட மாட்டன் ....
உங்களுக்கு நீங்களே பேர் வெச்ச மாத்திரி
நீங்களே எதாவது பேர் வைங்க ஆண்களுக்கு .

அதற்கும் ஒரு பெயர் வைப்பிர்களே
" ஊர் வம்பு பேசுபவள்" என்று....

இது உண்மைதானே கார்த்திக்...
யோசித்து பாருங்களேன்...






அடுத்தவன் பத்தி பேசுறது தானே பெண்கள்
பொழுது போக்கு .......



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 10, 2010 4:24 pm

karthikharis wrote:அடுத்தவன் பத்தி பேசுறது தானே பெண்கள்
பொழுது போக்கு .......

நீங்க தானே சொன்னிங்க...
பெண்கள் தான் பெண்களை தவறாக பேசுகிறார்கள் என்று...
இப்போ நீங்களே பெண்களை தவறாக பேசுகிறீர்கள்...

அடுத்தவரை பற்றி எந்த ஆணும் பேசுவது இல்லையா...








எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Sep 10, 2010 4:26 pm

என்றும் தாய் குலத்தை மதிப்போம்
நம்மைப் பெற்ற தாய் போல் மற்றவரை எண்ணுவோம்
ஒருத்தியைத் தவிர உங்கள் சிந்தனை அருமை சகோதரி
அன்பு வாழ்த்துக்கள்.

தொடருங்கள்.
நன்றி.



பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக