ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குணா !இது தானே உந்தன் அழகு.

+6
அப்புகுட்டி
ரபீக்
ப்ரியா
gunashan
கார்த்திக்
kalaimoon70
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

குணா !இது தானே உந்தன் அழகு. - Page 3 Empty குணா !இது தானே உந்தன் அழகு.

Post by kalaimoon70 Sat Sep 11, 2010 10:24 am

First topic message reminder :

குணா !இது தானே உந்தன் அழகு. - Page 3 10452-72

குணா!
குணத்தின் மறுபெயரே.
நீர் ஈகரையின் நட்பின்
மலர்ந்த மலரே!

வெள்ளை மனம்
உன் வண்ணமே,
தங்கத்தைவிட மதிப்பு
கூடுமே.

நீர் வந்தால் அரட்டை அரங்கம்
கலை கட்டுமே,இந்த கலையும்
கைகள் தட்டி வரவேர்க்குமே.

உள்ளத்தில் நல்ல உள்ளம்,
ஈகரை குடும்பத்தின் ஒரு அங்கம்.
சொந்தம் சொல்லும் உந்தன் மனம்,
ஊக்கம் சொல்லி, உறவுகளை பாராட்டும்.

பந்தம் சொல்லி கொண்டாடும்
உந்தன் அன்பின் உறவு,
எங்கள் இதயத்தில்
நீயே நட்பின் பதிவு.
ஈகரைக்கு நீர்
என்றும் இனிய வரவு .
உந்தன் நட்பு
எங்களுக்கு நிலவு .
இது தானே உந்தன் அழகு.



Last edited by kalaimoon70 on Sat Sep 11, 2010 10:42 am; edited 1 time in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


குணா !இது தானே உந்தன் அழகு. - Page 3 Empty Re: குணா !இது தானே உந்தன் அழகு.

Post by gunashan Sun Sep 12, 2010 9:11 am

vinotha wrote:
gunashan wrote:
vinotha wrote:கலை சார் வணக்கம் .குணா இதுதானே உந்தன் அழகு

கவிதையில் அழகு உள்ளது
கவிதை நயமும் உள்ளது
கவிதைக்குரிய பொய் உள்ளதா?
குணாவிற்குரிய உண்மை உள்ளதா?
உங்கள் இருவரில் யாரைக்கேட்பது ?
எழுத்துக்களுக்கு உரியவரையா?
பொருளுக்குரியவரையா?
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

பாருடா இந்த வினு டீச்சர. சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி

பதில் சொல்லாமல் விடமாட்டேன் போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

அய்யோ. கலையை கேளுங்க டீச்சர்..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

குணா !இது தானே உந்தன் அழகு. - Page 3 Empty Re: குணா !இது தானே உந்தன் அழகு.

Post by T.N.Balasubramanian Sun Sep 12, 2010 7:34 pm

vinotha wrote:
T.N.Balasubramanian wrote:கலைமூன் அவர்களிடம் எல்லோரையும் வாழ்த்தும் குணமிருக்கிறது.
குணாவிடம் எல்லோரையும் கவரும் கலை இருக்கிறது.

இருவருக்கும் வாழ்த்துக்கள்.

ரமணீயன்.

ஐயா!நலமா .உங்களை தினமும் எதிர்ப்பார்த்து ஏமார்ந்துவிட்டேன் .

தற்போது அமெரிக்காவில் இருப்பதால் ,நேர வித்தியாசத்தால், பதிவு நேரங்களில் ,வித்தியாசமே தவிர, ஈகரைக்கு தினமும் Present teacher தான்.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குணா !இது தானே உந்தன் அழகு. - Page 3 Empty Re: குணா !இது தானே உந்தன் அழகு.

Post by kalaimoon70 Sun Sep 12, 2010 7:37 pm

vinotha wrote:கலை சார் வணக்கம் .குணா இதுதானே உந்தன் அழகு

கவிதையில் அழகு உள்ளது
கவிதை நயமும் உள்ளது
கவிதைக்குரிய பொய் உள்ளதா?
குணாவிற்குரிய உண்மை உள்ளதா?
உங்கள் இருவரில் யாரைக்கேட்பது ?
எழுத்துக்களுக்கு உரியவரையா?
பொருளுக்குரியவரையா?
;) ;) ;) ;) ;)

நட்பில் ,அதன் நடப்பில் பொய் இல்லை
அது எங்களுக்கு தேவையில்லை .
கவிதை என்பது மிகை தவிர பொய் இல்லை என்பது எனது எண்ணம் .
ஆனால் ,நட்பில் மிகை ,பொய் இருப்பது இல்லை என்பது எனது வாதம் .

நன்றி தோழரே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

குணா !இது தானே உந்தன் அழகு. - Page 3 Empty Re: குணா !இது தானே உந்தன் அழகு.

Post by சரவணன் Sun Sep 12, 2010 7:39 pm

வஞ்சப் புகழ்ச்சி அணியில் குணாவை பற்றிய வரிகள் ஒவ்வொன்றும் அருமை மாஸ்ட்டர்....வாழ்த்துகள்.

(நான் எஸ்க்கேப்....................)


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

குணா !இது தானே உந்தன் அழகு. - Page 3 Empty Re: குணா !இது தானே உந்தன் அழகு.

Post by kalaimoon70 Sun Sep 12, 2010 7:39 pm

T.N.Balasubramanian wrote:கலைமூன் அவர்களிடம் எல்லோரையும் வாழ்த்தும் குணமிருக்கிறது.
குணாவிடம் எல்லோரையும் கவரும் கலை இருக்கிறது.

இருவருக்கும் வாழ்த்துக்கள்.

ரமணீயன்.

எங்களை பாராட்டும் எண்ணம் உங்களுக்கு இருக்கு நன்றி ஐயா!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

குணா !இது தானே உந்தன் அழகு. - Page 3 Empty Re: குணா !இது தானே உந்தன் அழகு.

Post by kalaimoon70 Sun Sep 12, 2010 7:42 pm

பிச்ச wrote:வஞ்சப் புகழ்ச்சி அணியில் குணாவை பற்றிய வரிகள் ஒவ்வொன்றும் அருமை மாஸ்ட்டர்....வாழ்த்துகள்.

(நான் எஸ்க்கேப்....................)
உங்களுக்கும் இருக்கு தோழரே .என்னை கவர்ந்தவர்கள் என்று
வரும் பாருங்கள் .
வஞ்சி புகழ் அல்ல
நட்புக்குள் இழுத்தவர் இவர் .குணத்துக்கு ஏற்ற குணா .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

குணா !இது தானே உந்தன் அழகு. - Page 3 Empty Re: குணா !இது தானே உந்தன் அழகு.

Post by சரவணன் Sun Sep 12, 2010 7:44 pm

kalaimoon70 wrote:
பிச்ச wrote:வஞ்சப் புகழ்ச்சி அணியில் குணாவை பற்றிய வரிகள் ஒவ்வொன்றும் அருமை மாஸ்ட்டர்....வாழ்த்துகள்.

(நான் எஸ்க்கேப்....................)
உங்களுக்கும் இருக்கு தோழரே .என்னை கவர்ந்தவர்கள் என்று
வரும் பாருங்கள் .
வஞ்சி புகழ் அல்ல
நட்புக்குள் இழுத்தவர் இவர் .குணத்துக்கு ஏற்ற குணா .
என்னா மாஸ்டர் இருக்கு எனக்கு.//ஆஹா அடி குடுக்க போறீங்களா/...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

குணா !இது தானே உந்தன் அழகு. - Page 3 Empty Re: குணா !இது தானே உந்தன் அழகு.

Post by T.N.Balasubramanian Sun Sep 12, 2010 7:50 pm

gunashan wrote:
T.N.Balasubramanian wrote:கலைமூன் அவர்களிடம் எல்லோரையும் வாழ்த்தும் குணமிருக்கிறது.
குணாவிடம் எல்லோரையும் கவரும் கலை இருக்கிறது.

இருவருக்கும் வாழ்த்துக்கள்.

ரமணீயன்.

திடீர்னு பூத்தாலும் அழகான் பூவையா நீங்கள். நீங்கள் வாழ்த்தும் விதமும் புதுமை..
பெரியவர்கள் ஆசி எங்களை உயர வைக்கும் என்பது திண்ணமையா.
நன்றி..... :face: :face: :face: :face: :star:

உண்மைய சொல்லவிடமாட்டேன்கிறீர்களே.
சில சமயம்,பூக்காரர் தொடுக்கும் பாணியில்,அழகு வெளிப்படுவது போல் தெரிந்தாலும்,
உண்மையில் அழகான பூக்கள் நீங்கள்தான்.
வாழ்த்துக்கள்.

ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குணா !இது தானே உந்தன் அழகு. - Page 3 Empty Re: குணா !இது தானே உந்தன் அழகு.

Post by Dr.S.Soundarapandian Tue Feb 27, 2024 12:24 pm

குணா !இது தானே உந்தன் அழகு. - Page 3 3838410834 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

குணா !இது தானே உந்தன் அழகு. - Page 3 Empty Re: குணா !இது தானே உந்தன் அழகு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum