ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குணா !இது தானே உந்தன் அழகு.

+6
அப்புகுட்டி
ரபீக்
ப்ரியா
gunashan
கார்த்திக்
kalaimoon70
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

குணா !இது தானே உந்தன் அழகு. Empty குணா !இது தானே உந்தன் அழகு.

Post by kalaimoon70 Sat Sep 11, 2010 10:24 am

குணா !இது தானே உந்தன் அழகு. 10452-72

குணா!
குணத்தின் மறுபெயரே.
நீர் ஈகரையின் நட்பின்
மலர்ந்த மலரே!

வெள்ளை மனம்
உன் வண்ணமே,
தங்கத்தைவிட மதிப்பு
கூடுமே.

நீர் வந்தால் அரட்டை அரங்கம்
கலை கட்டுமே,இந்த கலையும்
கைகள் தட்டி வரவேர்க்குமே.

உள்ளத்தில் நல்ல உள்ளம்,
ஈகரை குடும்பத்தின் ஒரு அங்கம்.
சொந்தம் சொல்லும் உந்தன் மனம்,
ஊக்கம் சொல்லி, உறவுகளை பாராட்டும்.

பந்தம் சொல்லி கொண்டாடும்
உந்தன் அன்பின் உறவு,
எங்கள் இதயத்தில்
நீயே நட்பின் பதிவு.
ஈகரைக்கு நீர்
என்றும் இனிய வரவு .
உந்தன் நட்பு
எங்களுக்கு நிலவு .
இது தானே உந்தன் அழகு.



Last edited by kalaimoon70 on Sat Sep 11, 2010 10:42 am; edited 1 time in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

குணா !இது தானே உந்தன் அழகு. Empty Re: குணா !இது தானே உந்தன் அழகு.

Post by கார்த்திக் Sat Sep 11, 2010 10:28 am

kalaimoon70 wrote:குணா !இது தானே உந்தன் அழகு. 10452-72

குணா!
குணத்தின் மறுபெயரே.
நீர் ஈகரையின் நட்பின்
மலர்ந்த மலரே!

வெள்ளை மனம்
உன் வண்ணமே,
தங்கத்தைவிட மதிப்பு
கூடுமே.

நீர் வந்தால் அரட்டை அரங்கம்
கலை கட்டுமே,இந்த கலையும்
கைகள் தட்டி வரவேர்க்குமே.

உள்ளத்தில் நல்ல உள்ளம்,
ஈகரை குடும்பத்தின் ஒரு அங்கம்.
சொந்தம் சொல்லும் உந்தன் மனம்,
ஊக்கம் சொல்லி, உறவுகளை பாராட்டும்.

பந்தம் சொல்லி கொண்டாடும்
உந்தன் அன்பின் உறவு,
எங்கள் இதயத்தில்
நீயே நட்பின் பதிவு.
ஈகரைக்கு நீர்
என்றும் இனிய வரவு .
உந்தன் நட்பு
எங்களுக்கு நிலவு .
இது தானே உந்தன் அழகு.



அருமை வரிகள்
உண்மைதான் தோழரே ...
குணா பாஸ் இல்லாத அரட்டையா?

வாழ்த்துக்கள் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

குணா !இது தானே உந்தன் அழகு. Empty Re: குணா !இது தானே உந்தன் அழகு.

Post by gunashan Sat Sep 11, 2010 11:19 am

kalaimoon70 wrote:குணா !இது தானே உந்தன் அழகு. 10452-72

குணா!
குணத்தின் மறுபெயரே.
நீர் ஈகரையின் நட்பின்
மலர்ந்த மலரே!

வெள்ளை மனம்
உன் வண்ணமே,
தங்கத்தைவிட மதிப்பு
கூடுமே.

நீர் வந்தால் அரட்டை அரங்கம்
கலை கட்டுமே,இந்த கலையும்
கைகள் தட்டி வரவேர்க்குமே.

உள்ளத்தில் நல்ல உள்ளம்,
ஈகரை குடும்பத்தின் ஒரு அங்கம்.
சொந்தம் சொல்லும் உந்தன் மனம்,
ஊக்கம் சொல்லி, உறவுகளை பாராட்டும்.

பந்தம் சொல்லி கொண்டாடும்
உந்தன் அன்பின் உறவு,
எங்கள் இதயத்தில்
நீயே நட்பின் பதிவு.
ஈகரைக்கு நீர்
என்றும் இனிய வரவு .
உந்தன் நட்பு
எங்களுக்கு நிலவு .
இது தானே உந்தன் அழகு.


ஹாய் ஜாலி ஜாலி

அப்பப்பா
என்ன சுகந்தம்
உந்தன் கவிதை..

என்னுள் இல்லாத
எழுத்தெல்லாம்
என்னுள் இல்லாத
அரட்டைத் தனம்
என்னுள் இல்லாத
அபிலாஷைகள்

அத்தனையும்
வந்தது
உங்கள் அன்பின்
வரவேற்பால்

ஈகரையின்
உறவுகளின்
அன்பு அரவணைப்பு
என்னை மட்டுமல்ல..
எல்லாரையும்
வெளிக்கொணரும்..

என் மனம்
குதூகளிக்க..
கலை நீர் வடித்த
கவிதையது
எனக்களித்த மகுடமையா..

பிறரை வாழ்த்த
ஒரு நல்ல
மனம் வேண்டும்..

நீர் மட்டுமல்ல..
ஈகரை உறவுகள்
அனைவரும்
நல்ல மனங்கள்..
என்று சொன்னால்
அது மிகையாகாது.....

உங்களுக்குத் தலை வணகுகிறேன் கல
ை.

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

குணா !இது தானே உந்தன் அழகு. Empty Re: குணா !இது தானே உந்தன் அழகு.

Post by gunashan Sat Sep 11, 2010 11:21 am

அருமை வரிகள்
உண்மைதான் தோழரே ...
குணா பாஸ் இல்லாத அரட்டையா?

வாழ்த்துக்கள்


நன்றி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஜாலி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

குணா !இது தானே உந்தன் அழகு. Empty Re: குணா !இது தானே உந்தன் அழகு.

Post by kalaimoon70 Sat Sep 11, 2010 11:34 am

ஈகரை உறவுகள்
அனைவரும்
நல்ல மனங்கள்..
என்று சொன்னால்
அது மிகையாகாது....
உண்மையே தோழரே .நன்றி தோழரே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

குணா !இது தானே உந்தன் அழகு. Empty Re: குணா !இது தானே உந்தன் அழகு.

Post by kalaimoon70 Sat Sep 11, 2010 11:36 am

ஊக்கம் மரமே .
நீ சொன்னால் தரமே,
மலர்கள் தந்த மணமே.

நன்றி இளவலே குணா !இது தானே உந்தன் அழகு. 9481-61


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

குணா !இது தானே உந்தன் அழகு. Empty Re: குணா !இது தானே உந்தன் அழகு.

Post by gunashan Sat Sep 11, 2010 11:39 am

kalaimoon70 wrote:ஈகரை உறவுகள்
அனைவரும்
நல்ல மனங்கள்..
என்று சொன்னால்
அது மிகையாகாது....
உண்மையே தோழரே .நன்றி தோழரே .

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

குணா !இது தானே உந்தன் அழகு. Empty Re: குணா !இது தானே உந்தன் அழகு.

Post by ப்ரியா Sat Sep 11, 2010 1:25 pm

அருமையான வரிகள் மாஸ்டர் ...
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

குணா !இது தானே உந்தன் அழகு. Empty Re: குணா !இது தானே உந்தன் அழகு.

Post by ரபீக் Sat Sep 11, 2010 1:48 pm

அருமையான் வரிகள் ,லேகியதுக்கே மதிப்பு கூடிடுது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

குணா !இது தானே உந்தன் அழகு. Empty Re: குணா !இது தானே உந்தன் அழகு.

Post by gunashan Sat Sep 11, 2010 10:56 pm

ரபீக் wrote:அருமையான் வரிகள் ,லேகியதுக்கே மதிப்பு கூடிடுது

உனக்கு ஒரு நாள் லேகியம் வைக்கனும் கண்ணு........ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

குணா !இது தானே உந்தன் அழகு. Empty Re: குணா !இது தானே உந்தன் அழகு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum