ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜாவும் உனைக்கண்டு நானுகிறது

+3
வினுப்ரியா
Aathira
gunashan
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Empty ரோஜாவும் உனைக்கண்டு நானுகிறது

Post by gunashan Sat Sep 11, 2010 8:04 am

ரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Images2mw

ரோஜா
இதழும்
உனை கண்டு
நானுகிறது

ரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Lip1j
உன்
இதழ் சுவை
அதற்கு
இல்லையே என்று...

முத்தம் முத்தம் முத்தம் ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Empty Re: ரோஜாவும் உனைக்கண்டு நானுகிறது

Post by Aathira Sat Sep 11, 2010 8:14 am

பனி எயிறு ஊரிய நீர் பாலும் தேனும் கலந்த சுவையினும் சுவையானது என்று வள்ளுவர் கூறுவார்...
மிகையில்லாத அழகான கவிதை குணா.. ரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது 678642 ரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது 154550


ரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Aரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Aரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Tரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Hரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Iரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Rரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Aரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Empty Re: ரோஜாவும் உனைக்கண்டு நானுகிறது

Post by gunashan Sat Sep 11, 2010 8:18 am

Aathira wrote:பனி எயிறு ஊரிய நீர் பாலும் தேனும் கலந்த சுவையினும் சுவையானது என்று வள்ளுவர் கூறுவார்...
மிகையில்லாத அழகான கவிதை குணா.. ரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது 678642 ரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது 154550

வள்ளுவர அழைச்சிட்டு வந்து, நீங்க சொன்ன கருத்து சுவையிலும் சுவை ஆதிரா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி அன்பு மலர்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Empty ரோஜாவும் உனைக்கண்டு நானுகிறது

Post by வினுப்ரியா Sat Sep 11, 2010 8:47 am

ரோஜா கவிதை பார்த்தவுடன் சூடிக்கொள்ள தோன்றுகிறது அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

ரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Empty Re: ரோஜாவும் உனைக்கண்டு நானுகிறது

Post by gunashan Sat Sep 11, 2010 9:00 am

vinotha wrote:ரோஜா கவிதை பார்த்தவுடன் சூடிக்கொள்ள தோன்றுகிறது அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கொஞ்சம் இருங்க, அனுப்பி வைக்கிறேன். ஓகேவா...... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Empty Re: ரோஜாவும் உனைக்கண்டு நானுகிறது

Post by T.N.Balasubramanian Sat Sep 11, 2010 9:07 am

gunashan wrote:ரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Images2mw

ரோஜா
இதழும்
உனை கண்டு
நானுகிறது

ரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Lip1j
உன்
இதழ் சுவை
அதற்கு
இல்லையே என்று...

முத்தம் முத்தம் முத்தம் ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர்

அழகு + சரியான ஒருங்கிணைப்பு + அசர வைக்கும் அளவான வரிகள்.
வாழ்த்துக்கள்.
(ஸ்மைலி ரோஜா வைத்தால், அந்த இதழ்கள் இகழும் என்பதால்,
ஸ்மைலி இல்லா நல்வாழ்த்துக்கள்.)
ரமணீயன்.



,
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Empty Re: ரோஜாவும் உனைக்கண்டு நானுகிறது

Post by gunashan Sat Sep 11, 2010 9:13 am

T.N.Balasubramanian wrote:
gunashan wrote:ரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Images2mw

ரோஜா
இதழும்
உனை கண்டு
நானுகிறது

ரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Lip1j
உன்
இதழ் சுவை
அதற்கு
இல்லையே என்று...

முத்தம் முத்தம் முத்தம் ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர்

அழகு + சரியான ஒருங்கிணைப்பு + அசர வைக்கும் அளவான வரிகள்.
வாழ்த்துக்கள்.
(ஸ்மைலி ரோஜா வைத்தால், அந்த இதழ்கள் இகழும் என்பதால்,
ஸ்மைலி இல்லா நல்வாழ்த்துக்கள்.)
ரமணீயன்.



,
.
வாழ்த்துக்கு நன்றி அய்யா. இரண்டு இதழ்களும் உயிர் உள்ளதுதான். ஒன்றில் இதம். இன்னொன்றில் காமம். காமம் அனைத்தையும் மறைக்கும்..
நலமா அய்யா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Empty Re: ரோஜாவும் உனைக்கண்டு நானுகிறது

Post by gunashan Sat Sep 11, 2010 12:17 pm

gunashan wrote:
T.N.Balasubramanian wrote:
gunashan wrote:ரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Images2mw

ரோஜா
இதழும்
உனை கண்டு
நானுகிறது

ரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Lip1j
உன்
இதழ் சுவை
அதற்கு
இல்லையே என்று...

முத்தம் முத்தம் முத்தம் ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர்

அழகு + சரியான ஒருங்கிணைப்பு + அசர வைக்கும் அளவான வரிகள்.
வாழ்த்துக்கள்.
(ஸ்மைலி ரோஜா வைத்தால், அந்த இதழ்கள் இகழும் என்பதால்,
ஸ்மைலி இல்லா நல்வாழ்த்துக்கள்.)
ரமணீயன்.



,
.
வாழ்த்துக்கு நன்றி அய்யா. இரண்டு இதழ்களும் உயிர் உள்ளதுதான். ஒன்றில் இதம். இன்னொன்றில் காமம். காமம் அனைத்தையும் மறைக்கும்..
நலமா அய்யா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Empty Re: ரோஜாவும் உனைக்கண்டு நானுகிறது

Post by மீனா Sat Sep 11, 2010 12:43 pm

அழகாதான் இருக்கு குணா அண்ணா


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

ரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Empty Re: ரோஜாவும் உனைக்கண்டு நானுகிறது

Post by gunashan Sat Sep 11, 2010 12:48 pm

மீனா wrote:அழகாதான் இருக்கு குணா அண்ணா

எது ? கவிதையா, ரோஜாவா, உதடா. ? உண்மைய சொல்லு..இல்லனா விடமாட்டேன் உன்ன.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ரோஜாவும்  உனைக்கண்டு  நானுகிறது Empty Re: ரோஜாவும் உனைக்கண்டு நானுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum