புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குண்டலினி சக்தி Poll_c10குண்டலினி சக்தி Poll_m10குண்டலினி சக்தி Poll_c10 
30 Posts - 50%
heezulia
குண்டலினி சக்தி Poll_c10குண்டலினி சக்தி Poll_m10குண்டலினி சக்தி Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
குண்டலினி சக்தி Poll_c10குண்டலினி சக்தி Poll_m10குண்டலினி சக்தி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குண்டலினி சக்தி Poll_c10குண்டலினி சக்தி Poll_m10குண்டலினி சக்தி Poll_c10 
72 Posts - 57%
heezulia
குண்டலினி சக்தி Poll_c10குண்டலினி சக்தி Poll_m10குண்டலினி சக்தி Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
குண்டலினி சக்தி Poll_c10குண்டலினி சக்தி Poll_m10குண்டலினி சக்தி Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
குண்டலினி சக்தி Poll_c10குண்டலினி சக்தி Poll_m10குண்டலினி சக்தி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டலினி சக்தி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 12, 2010 10:17 pm


உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருட்டரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே
- சிவ வாக்கியர்.


" குண்டலினி அம்மா! மனிதனுள் ஜீவசக்தியாக இருப்பவளே! நீயே ஆதிசக்தி, ராஜராஜேஸ்வரி, திரிபுரசுந்தரி.
நீயே பிராணனாகவும், வித்யுத்(மின்) சக்தியாகவும், இன்னும் பலவித சக்திகளாகவும் இருந்து இந்த உடலுள் உறைகின்றாய்.
ஸுஷும்னா நாடியைத் திறக்க வைத்து ஆறு ஆதாரங்களையும் தாண்டி சகஸ்ராரம் சென்று உன் பதியுடன் இணையும்போது என்னையும் உன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டுவிடு. - குண்டலினி தியானம் -


எப்படி ஜீவாத்மா பரமாத்மா அம்சமோ, அப்படியே பராசக்தியின் அம்சமாக நம் சரீரத்தில் குண்டலினி சக்தி இருக்கிறாள். பிரும்மாண்டத்தில் நடக்கும் சகல காரியங்களுக்கும் சக்திகளின் சமஷ்டி ரூபிணியான திரிபுரசுந்தரி எப்படிக் காரணமாக இருக்கிறாளோ, அப்படியே குண்டலினி சக்தி நம்முடைய சரீர சம்பந்தமான சகல காரியங்களுக்கும் காரணமாக இருக்கிறாள். இதனாலேயே அம்பிகைக்கு மஹா குண்டலினி என்று ஒரு பெயர் உண்டு.

எப்படிச் சக்தியில்லாவிட்டால் சிவனே எதுவும் செய்ய முடியாதோ அதுபோலக் குண்டலினி இல்லாவிட்டால் நம்மால் எதுவும் செய்ய முடியாது.

பராசக்தியின் அம்சமான குண்டலினி சக்தியை எழுப்பி ஆறு சக்ர பேதனம் செய்து சகஸ்ரதள பத்மத்திற்கு அழைத்து வந்து, அங்குள்ள பரமசிவனிடம் சேர்த்து ஸாமரஸ்யம் உண்டு பண்ணுவதுதான் சமயமத சித்தாந்தமாகும். இதனால் அம்பிகைக்குச் "சமயாசாரதத்பரா" என்ற நாமம் ஏற்பட்டிருக்கிறது.

அப்படி சமாரஸ்யம் ஏற்படுத்திய போதிலும் குண்டலினி சக்தி மறுபடியும் மூலாதாரத்தை வந்தடையும் சுபாவமுள்ளவளாகையால் நம் அப்யாஸாதி பலத்தால் அச்சக்தியைச் சகஸ்ராரத்திலேயே நீடித்து நிலைக்கச் செய்ய வேண்டும். இது பாவனா அப்யாசத்தினால் ஸித்திப்பதாகும். இதுவே ஜீவன் முக்த நிலை.

குண்டலினியை வாழும் பாம்பு என்று சொல்வார்கள். அந்தப் பாம்பு சில வீடுகளில் குடியிருப்பதாகவும், அது மனிதர் கண்களுக்குப் படாது என்றும் உபாசகர்களின் கண்களுக்கு மட்டும் புலப்படும் என்றும் சொல்லப்படுவதுண்டு. இந்த மனித உடலில் ஒரு வாழும் பாம்பு இருக்கிறது. இதுவே குண்டலினி.

குண்டலினி சக்தி Images?q=tbn:ANd9GcRaOTs28rBwGWcJ67Zu8pm897SWMHVQFHtoWwsXqRmknAqL7bo&t=1&usg=__1R2LpiSiF7ckk8uPXzblTgsbVUw=


இது அக்னி ஸ்வரூபமான சக்தி. மாயா சக்திக்கு இருப்பிடமானது. இச்சக்தி ஏகாக்ரகப்பட்டு மேலே எழும்போது அது படம் எடுத்தாடும் பாம்பை ஒத்ததாக இருக்கும். விரிந்த தலையே வியாபக சக்தி. அதன் வாய் ஏகாக்ரக முகம்.

இந்தக் குண்டலினி சக்தியினால்தான் இந்த உடல் செயற்படுகின்றது. இந்த உடலை இயங்க வைப்பது மூலாதாரத்திலுள்ள பிராணன். ஆகவே உடம்பின் நாதன். குண்டலினி சக்தியே உயிருக்கு நாயகி. ஆகவே குண்டலினி சக்தியைப் பிராணனுக்கு நாயகி எனலாம்.

குண்டலினி சக்தி Images?q=tbn:ANd9GcTNs4H6kNe26sRx1s7tP6pqckyFoXAuiIShlNDG48_2DRRTO_4&t=1&usg=__Nv3nwakEdHhAQ78tPrQbPljqmAs=

இக்குண்டலினி மூலாதாரத்தில் சர்ப்பம் போன்ற மூன்றரை வளைய ரூபத்தில் தூங்கிக் கொண்டிருப்பதாகவும், யோகாப்யாசத்தால் எழுப்பப்பட்டு ஸுஷும்னா மார்க்கமாகக் கிளம்பி, ஆறு சக்கரங்களையும் மூன்று கிரந்திகளையும் கடந்து மேலே சகஸ்ராரம் என்ற இடத்திற்குப் போய் அந்த பத்மத்தின் மத்ய பாகமாகிய சந்திரமண்டலத்திலுள்ள அமிருதத்தைப் பெருகச் செய்து, திரும்பவும் அதே வழியாக வந்து முன்பு போல, மூலாதாரத்தில் அடங்கும் என்று யோக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.

குண்டலினி சக்தி Images?q=tbn:ANd9GcRdufB4pdZQyBUjZJuWYysNLhnBNi0vMnbP78xcX3uIzV0A9Kc&t=1&usg=__e2q2ZaiSS4i9nYrTJhlDHV7668I=


மனிதன் இன்று பல விதங்களில் முன்னேற்றமடைந்திருக்கிறான் என்கிறார்கள். ஆதியில் அவனிடமிருந்த காட்டுமிராண்டித்தனம் மாறியிருக்கிறது என்பது உண்மையே. என்னதான் மாபெரும் சாதனைகளை மனிதன் செய்து வந்த போதிலும் அவன் அறிவு ஒரு வரம்புக்குட்பட்டது. படைப்பின் குறிக்கோளை அந்த அறிவால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அக்குறிக்கோள் என்ன என்பதை அவன் தன் அக நோக்கால் ஊகிக்க முடியும்.

படைக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும் பிறப்பு, வாழ்வு, முடிவு என்ற மூன்று நிலைகள் இருக்கின்றன. படைக்கப்பட்ட எல்லாமே இந்த சுழியிலிருந்து தப்பிக்கமுடியாது. எவ்வளவோ முன்னேறியுள்ள மனிதனுக்கு ஒரு சுபாவம் இருக்கிறது. அந்தச் சுபாவம் அவனை அமைதியான வாழ்வு வாழ விடுவதில்லை.

அனாதி காலம் முதற்கொண்டே மனிதன் காமக்குரோதம் முதலியவைகளுக்கு ஆட்பட்டு வந்திருக்கிறான். அப்படியிருந்தும் தான் எப்போதும் சுகமாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றே விரும்புகிறான். மனிதன் இன்று நாகரிக வாழ்க்கை வாழ விரும்புகிறானேயொழிய மற்றவர்களை அடக்கி குறுக்கு வழியில் எப்படியாவது பணக்காரனாக ஆவது, என்ன செய்தாலும் மந்திரி பதவியைப் பிடிப்பது போன்ற செயலில் ஈடுபடும் பழைய காட்டுமிராண்டிச் சுபாவத்தைத்தான் கொண்டிருக்கிறான்.

மனிதன் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை விடமுடியாதா? இதைப்பற்றிச் சிறிது சிந்திக்க வேண்டும். புலன்களையும் மனதையும் கட்டுப்படுத்தினால் மனிதன் மனிதனாக மட்டுமன்றித் தேவனாகவும் ஆக முடியும் என்று நம்மகான்கள் அனுபவித்து அறிந்து அறிவித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

அவர்கள் என்ன சொல்கிறார்கள்? எண்ணற்ற ஜீவாத்மாக்களும் ஒரு பரமாத்மாவும் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஜீவாத்மாக்கள் எல்லாம் பரமாத்மாவின் அங்கங்களே. பரமாத்மாவை விட்டு விலகும் ஜீவாத்மா அமைதியற்றுப் போகின்றது. தன் உறைவிடமான பரமாத்மாவை மீண்டும் அடையும்போதுதான் ஜீவாத்மா தன் இயல்பான சாந்தியை அடையும்.


நன்றி : மயூரமங்கலம்



குண்டலினி சக்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sun Sep 12, 2010 10:29 pm

மனிதன் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை விடமுடியாதா? இதைப்பற்றிச் சிறிது சிந்திக்க வேண்டும். புலன்களையும் மனதையும் கட்டுப்படுத்தினால் மனிதன் மனிதனாக மட்டுமன்றித் தேவனாகவும் ஆக முடியும் என்று நம்மகான்கள் அனுபவித்து அறிந்து அறிவித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

அவர்கள் என்ன சொல்கிறார்கள்? எண்ணற்ற ஜீவாத்மாக்களும் ஒரு பரமாத்மாவும் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஜீவாத்மாக்கள் எல்லாம் பரமாத்மாவின் அங்கங்களே. பரமாத்மாவை விட்டு விலகும் ஜீவாத்மா அமைதியற்றுப் போகின்றது. தன் உறைவிடமான பரமாத்மாவை மீண்டும் அடையும்போதுதான் ஜீவாத்மா தன் இயல்பான சாந்தியை அடையும்

உண்மையிலும் உண்மை சிவா.
நம் பிறப்பின் நோக்கமே நம்முள் உறைந்து கிடக்கும் ஜீவாத்மாவை,... சரியை, கிரியை, யோகம், ஞானம் எனற படிகளைத்தாண்டி பரமாத்மாவோடு கலக்க வைப்பதுதான்.

இன்றைய வாழ்கை சூழ்நிலை, நாகரீக மோகம், பேராசை, காமம், போகம், மாயை போனற நிலைகளில் சிக்குண்ட நாம்,
ஜீவாத்மாவை உயிர்பெறச் செய்யாமல் வலுவிழந்து கிடப்பது
பரமாத்மாவுக்கு செய்யும் பெருந்துரோகமாகும்...


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 12, 2010 10:38 pm

மிகவும் பயனுள்ள கட்டுரை. விளக்கம் அருமை சிவா....வாசிப்பயிற்சியைப் பற்றி திருமூலர் திருமந்திரம்...
எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே என்ன சிந்தனை? வியப்பாக உள்ளது சிவா....உடற்கூறு இயலில் நம் முன்னோர்கள்...வாய்ப்பே இல்லை இவர்களை மிஞ்ச...எவருண்டு இவ் வையந்தன்னில்? மிக்க நன்றி..அருமையான பகிர்வுக்கு..




குண்டலினி சக்தி Aகுண்டலினி சக்தி Aகுண்டலினி சக்தி Tகுண்டலினி சக்தி Hகுண்டலினி சக்தி Iகுண்டலினி சக்தி Rகுண்டலினி சக்தி Aகுண்டலினி சக்தி Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 12, 2010 10:40 pm

குண்டலினி பற்றி இங்கு இன்னும் விபரமாக அறியலாம் அக்கா!

http://www.eegarai.net/-f8/-t817.htm



குண்டலினி சக்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 12, 2010 10:44 pm

சிவா wrote:குண்டலினி பற்றி இங்கு இன்னும் விபரமாக அறியலாம் அக்கா!

http://www.eegarai.net/-f8/-t817.htm

நன்றி சிவா .. மிகவும் பயனுள்ள திரியைக் காட்டியமைக்கு..



குண்டலினி சக்தி Aகுண்டலினி சக்தி Aகுண்டலினி சக்தி Tகுண்டலினி சக்தி Hகுண்டலினி சக்தி Iகுண்டலினி சக்தி Rகுண்டலினி சக்தி Aகுண்டலினி சக்தி Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Sep 12, 2010 11:16 pm

மிகவும் பயனுள்ள தகவல்கள் சிவா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Sep 13, 2010 5:29 am

மிக மிக பயனுள்ளது இந்த திரியும் உங்கள் பகிர்வும் நீங்கள் தந்த சுட்டியும்..... மனதை நம் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயற்சிக்கும் எல்லாமும் வெற்றியாகும் சூட்சுமம் குண்டலினியில் உள்ளது.....

அன்பு நன்றிகள் சிவா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குண்டலினி சக்தி 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக