புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_m10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10 
53 Posts - 42%
heezulia
பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_m10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_m10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_m10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_m10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_m10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_m10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_m10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10 
304 Posts - 50%
heezulia
பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_m10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_m10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_m10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_m10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10 
21 Posts - 3%
prajai
பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_m10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_m10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10 
3 Posts - 0%
Barushree
பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_m10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_m10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_m10பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி!

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 10, 2010 7:19 pm

"நம்மளையெல்லாம் ஃபிகருங்க பார்த்தாலே படிஞ்சிரும் மச்சி!" ன்னு பீலா விட்டு திரியும் பெண் பித்தர்களான பிளேபாய்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!

சதா எந்த நேரமும் பெண்கள் பற்றிய நினைப்பும், அவர்களை கவிழ்ப்பது எப்படி? என்பது குறித்து ஏக சிந்தனையில் ஆழ்ந்து போகும் பிளேபாய்களுக்கு ஆயுள் குறைச்சல் என்று தெரியவந்துள்ளதாம்.

பிளேபாய்கள் என்றால் யார்? சுருக்கமாக பெண் பித்தர்கள் என்று சொல்லிவிடலாம்

இதில் பல ரகத்தினர் உள்ளனர். காதில் கடுக்கன், கருப்பா, செம்பட்டையா என்றே யூகிக்க முடியாத அளவுக்கு பிளீச்சிங் என்ற பெயரில் விநோத சாயம் பூசி, கொத்தி குதறியெடுத்த சிகையலங்கராத்துடன், "பெண்களை கவிழ்க்கிறேன்" பேர் வழி, மன்மத உணர்வு பொங்கி வழிய வளைய வருபவர்கள்.

இதுபோன்ற அபத்தங்கள் எதுவுமே இன்றி, கமுக்கமாக செயல்பட்டு பெண்களை கவிழ்க்கும் வகையறாக்கள்.

இதுமாதிரியெல்லாம் இல்லாமல் பணம், வேலை, பதவி ஆசைகாட்டி அல்லது மிரட்டி பெண்களை அடைபவர்கள் ஒருபுறம் என ரக வாரியாக உள்ளனர்.

இவர்கள் எல்லோருக்குமே நோக்கம் ஒன்றே ஒன்றுதான்; அது எவ்வளவு முடியுமோ அவ்வளவு விதவிதமான பெண்களை கட்டிலில் வீழ்த்துவதுதான்! கூடவே பெண்கள் புடை சூழ வளைய வருவதும், தங்களுக்கு பெண் ஃபிரண்ட்ஸ்கள் அதிகம் என்பது போன்ற இமேஜை நண்பர்கள் மத்தியில் வளர்த்துக் கொள்ளவும் இதுபோன்று செயல்படுவார்கள்.

அதே சமயம் அசரடிக்கிற பெர்சனாலிட்டி மற்றும் கொஞ்சமே கொஞ்சம் போக்கிரித்தனத்துடன் பெண்களை தானாகவே வந்து வட்டமடிக்க வைக்கிற பிளேபாய்களும் உண்டு.

ஆனால் பெண்கள் மத்தியில் இவர்களுக்கு பெயர் ஸ்வீட் ராஸ்கலாம்!

இந்த மாதிரியான ஆண்கள் குறித்துதான், ஆஸ்ட்ரேலியாவின் நியூ சவுத் வேலஸ் பல்கலைக் கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, மேற்கூறிய "ஆயுசு குறைச்சல்" என்ற அதிர்ச்சி வெடியை கொளுத்தி போட்டுள்ளது!

இத்தகைய பிளேபாய்கள் மற்றும் ஸ்வீட் ராஸ்கல்களிடமெல்லாம் காணப்படும் ஒரு பொதுவான குணம் மனம்போன போக்கில் வாழ்வது!

வாழ்க்கை தொடர்பான எத்தகைய நெறிமுறைகளுக்கும் உட்படாமல், புதுப்புது பெண்களை தேடி கண்டபடி திரியும் இவர்களது இந்த குணம்தான் இவர்களது ஆயுளுக்கும் எமனாக அமைந்துவிடுவதாக கூறுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆஸ்ட்ரேலியாவின் பிரபல ஆராய்ச்சியாளர் அலெக்ஸ் ஜோர்டான

கண்டபடி அலைபாய்ந்து திரியும் இத்தகைய போக்கு ஆண்களிடத்தில் பொதுவாக காணப்படாத ஒன்று என்றாலும், பிளேபாய்களின் சாதகம் மற்றும் பாதம் ஆகிய இரண்டுமே இந்த ஒரு குணத்தில் அடங்கிப்போகிறதாம்!

உடல் நலத்தில் அக்கறை கொள்ளாமல், சோறு தண்ணீர் மறந்து இவர்கள் ஏகத்திற்கும் பெண்கள் பின்னால் திரிவதனால், கொஞ்ச நாட்களிலேயே உடல் வளர்ச்சி மற்றும் நலம் ஆகிய இரண்டுமே பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேருகிறது என்கிறார் ஜோர்டான்.

இத்தகைய நடத்தை பொதுவாகவே எல்லா உயிரினங்களிலும் காணப்படலாம் என்றும் கூறும் அவர், அதற்கு ஆதாரமாக மீனை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவையும் உதாரணம் காட்டுகிறார்.

அதாவது ஒரு குறிப்பிட்ட வகை மீன் இனத்தை சோதனைக்கு உட்படுத்திய ஜோர்டான் மற்றும் அவரது ஆராய்ச்சியாளர்கள் குழு, ஒரு தொட்டியில் போடப்பட்ட ஆண் மீனுக்கு அதற்கு பிடித்தமான உணவுகளை போட்டுள்ளனர்.கூடவே தினமும் புதிது புதிதாக பெண் மீன்களை அதில் விட்டுள்ளனர்.

தினத்திற்கு ஒரு பெண் மீனை பார்த்த ஆண் மீன் ஏக குஷியாகி, உணவையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, தினமும் வரும் புதுப்புது பெண் மீன்களுடன் காதல் கொள்வதிலேயே அதிக நேரத்தை செலவழித்துள்ளது.

எப்பொழுதாவது மட்டும் உணவு வைக்கப்பட்டிருந்த கிண்ணம் பக்கம் தலையை காட்டிய அந்த மீன், சதா எந்த நேரமும் பெண் மீனை மோகிப்பதிலேயே முழு ஆர்வம் காட்டியது.கூடவே அதன் வளர்ச்சியும் மிக மெதுவாகவே அமைந்து, நோஞ்சான் வளர்ச்சியாகவே - அதாவது குட்டையாக - காணப்பட்டது. காலப்போக்கில் வெகு சீக்கிரமாகவே செத்தும்போனது.

அதே சமயம் மற்றொரு தொட்டியில் போடப்பட்ட ஆண் மீனுக்கு ஒரே ஒரு பெண் மீன் மட்டுமே ஜோடியாக விடப்பட்டது.அந்த மீன் சமர்த்தாக வேளா வேளைக்கு உணவும் உட்கொண்டு, வெகு ஜோராக வளர்ச்சியடைந்து, அத்தொட்டியில் விடப்பட்ட ஒரே பெண் மீனுடனும் நீட நாட்கள் சந்தோஷமாக உயிர் வாழ்ந்ததாம்!

மீனுக்கு நடந்துதான் மனுஷனுக்கும் என்று கூறும் அந்த ஆராய்ச்சியாளர், அலைபாயாத மனதுடன் அடக்கமான வாழ்வதே ஆயுளை அதிகரிக்கும் என்கிறார்!

அட இதைத்தான் நம்மவங்க "ஒருவனுக்கு ஒருத்தி!" என்று எப்பவே சொல்லிட்டுப் போய்ட்டாங்களே...!

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Sep 10, 2010 7:36 pm

நல்லதோர் செய்தி நன்றி

பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Sep 10, 2010 7:42 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Friendshipcomment54பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! 00fq051jst
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 10, 2010 8:32 pm

அப்புகுட்டி wrote:நல்லதோர் செய்தி நன்றி

நன்றி அன்பு மலர்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 10, 2010 9:34 pm

மிகவும் அருமையாகக் கூறியுள்ளீர்கள் கார்த்திக்! ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தால் வாழ்வில் என்றும் இன்பமயமே!

பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Sep 10, 2010 10:10 pm

அப்படின்னா ஸ்ரீகிருஷ்ணன் தசரதன் இன்னும் பல மனைவிகளைக்கொண்ட பல அரசப்பெருமக்கள் எல்லாம் எப்படி அவ்வளவு ஆண்டுகாலம் உயிர்வாழ்ந்தாங்களாம்.?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 10, 2010 10:22 pm

கலை wrote:அப்படின்னா ஸ்ரீகிருஷ்ணன் தசரதன் இன்னும் பல மனைவிகளைக்கொண்ட பல அரசப்பெருமக்கள் எல்லாம் எப்படி அவ்வளவு ஆண்டுகாலம் உயிர்வாழ்ந்தாங்களாம்.?

வந்துட்டாருய்யா பிளேபாய்... அய்யோ, நான் இல்லை

பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Sep 10, 2010 10:25 pm

சிவா wrote:
கலை wrote:அப்படின்னா ஸ்ரீகிருஷ்ணன் தசரதன் இன்னும் பல மனைவிகளைக்கொண்ட பல அரசப்பெருமக்கள் எல்லாம் எப்படி அவ்வளவு ஆண்டுகாலம் உயிர்வாழ்ந்தாங்களாம்.?

வந்துட்டாருய்யா பிளேபாய்... அய்யோ, நான் இல்லை

நமக்குள் இப்படி ரகசியம் கசிய விட்டுக்கலாமா ... ?

எதுவானாலும் பேசித்தீர்த்துக்கலாம் தல...! அழுகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Sep 10, 2010 10:26 pm

சிவா wrote:மிகவும் அருமையாகக் கூறியுள்ளீர்கள் கார்த்திக்! ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தால் வாழ்வில் என்றும் இன்பமயமே!

அப்போ தலை ,நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருங்க

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 10, 2010 10:42 pm

கலை wrote:
சிவா wrote:
கலை wrote:அப்படின்னா ஸ்ரீகிருஷ்ணன் தசரதன் இன்னும் பல மனைவிகளைக்கொண்ட பல அரசப்பெருமக்கள் எல்லாம் எப்படி அவ்வளவு ஆண்டுகாலம் உயிர்வாழ்ந்தாங்களாம்.?

வந்துட்டாருய்யா பிளேபாய்... அய்யோ, நான் இல்லை

நமக்குள் இப்படி ரகசியம் கசிய விட்டுக்கலாமா ... ?

எதுவானாலும் பேசித்தீர்த்துக்கலாம் தல...! அழுகை

எல்லாம் எனக்கு எதுவுமே கிடைக்கவில்லை என்ற ஆதங்கம்தான்! எதிர்ப்பு

பிளேபாய்களுக்கு ஆயுசு கம்மி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக