ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு...

+2
சிவா
இந்திரஜித்தன்
6 posters

Go down

வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு... Empty வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு...

Post by இந்திரஜித்தன் Fri Sep 10, 2010 9:54 pm

வீணையடி நீ எனக்கு...! மீட்டும்விரல் நானுனக்கு...!



இன்னிலா வெளிச்சம் இனிமை பயக்கின்றது...
கன்னலாய் கனவுகள் காண நயக்கின்றது..

முல்லை மலர்களின் பூப்படைவு
உலகத்துக்கே நறுமணம் பரபபுகின்றது....

வெண்பட்டுத்துகிலுடன என்னருகில் என்செல்லம்..
கண்பட்டுப்போகுமோ கரைந்துவிடுமோ என்வெல்லம்..

கண்கள் மலரக் குளி்ர்கனவுகள் பரவும்
எங்கெல்லாம் சுகமுண்டென என் கண்கள் நிரவும்..

மந்திரம் போட்டு என்னை மயக்க வந்த தேவதையோ
எந்திரமாகிவிட்ட என்தரம் சீராக்க வந்த சீதளமோ...

என்னைக்கண்டு நாணத்தில் தன் கண் மறைத்து
மென்னகையுடன் தரைபார்த்தது அந்த சிவப்புநிலா...

என்னடி வெட்கமா இன்னும் என்னை புரியாத துக்கமா?
மென்னடி தவழும் உன்னடை மெல்லத் தயங்குவதேன்..?

உன்னடி முதல் முன்னுச்சி வரை நாணப்போர்வை..
என்மடி கண்டு உன்கயல்விழிகள் நாண்விடும் தீரம்...

அழகியடி நீ..... என்மனக்கம்பன் விழித்துவிட்டான்
பழகிய சிலநாள் பலயுகம் போலவே...

வா என்மடி வந்தமர் கோதுவேன் உன்முடி..
தா எனக்கு உன்னை தாயாய்த் தாங்கிடு...

நாணம் தவிர்... நால்வகை சொர்க்கம் நாம்காண..
நானுண்டு உன்முகமேந்தி நாடி அணைக்க...

சொன்னது தான் மிச்சம்...

கன்னலைத்தேடிய களிறென முகிழ்த்தாள்...
என்மடி தேடி இட்ம்கண்டமர்ந்தாள்...


இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Back to top Go down

வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு... Empty Re: வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு...

Post by சிவா Sat Sep 11, 2010 8:34 pm

வீணையடி நீ எனக்கு...! மீட்டும்விரல் நானுனக்கு...! - அருமையாக உள்ளது! வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு... 677196


வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு... Empty Re: வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு...

Post by இந்திரஜித்தன் Sat Sep 11, 2010 8:49 pm

மிக்க நன்றி சிவா.
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Back to top Go down

வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு... Empty Re: வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு...

Post by சிவா Sat Sep 11, 2010 8:59 pm

இந்திரஜித்தன் wrote:மிக்க நன்றி சிவா.

தொடருங்கள் உங்களது சிறப்பான பதிவுகளை! வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு... 154550 வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு... 154550 வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு... 154550


வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு... Empty Re: வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு...

Post by புவனா Mon Sep 13, 2010 1:18 pm

வீணை அழகாய் வாசிக்கிறது


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு... Empty Re: வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு...

Post by கார்த்திக் Mon Sep 13, 2010 1:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு... Empty Re: வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு...

Post by மீனா Mon Sep 13, 2010 1:27 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு... Empty Re: வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு...

Post by இந்திரஜித்தன் Fri Sep 17, 2010 8:48 am

புவி
கார்த்திக்
மீனா
மிக்க நன்றி .
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்


பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Back to top Go down

வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு... Empty Re: வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு...

Post by குடந்தை மணி Fri Sep 17, 2010 10:50 am

ம்ம்ம் ௦ என்ன அழகான வரிகள் .....மெய்மறந்து விட்டேன்


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு... Empty Re: வீணையடி நீ எனக்கு...மீட்டும் விரல் நானுனக்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum