புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_m10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10 
111 Posts - 71%
heezulia
பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_m10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10 
27 Posts - 17%
mohamed nizamudeen
பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_m10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_m10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10 
3 Posts - 2%
prajai
பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_m10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10 
3 Posts - 2%
Barushree
பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_m10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_m10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10 
2 Posts - 1%
sram_1977
பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_m10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10 
1 Post - 1%
nahoor
பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_m10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_m10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_m10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10 
165 Posts - 76%
heezulia
பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_m10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_m10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10 
9 Posts - 4%
prajai
பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_m10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_m10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10 
3 Posts - 1%

Shivanya
பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_m10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10 
1 Post - 0%
nahoor
பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_m10பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சைக்காரர்களை மறைக்கும் டெல்லி அரசு

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 10, 2010 7:21 pm

2010 காமன்வெல்த் போட்டிகள் 'தேசத்தின் பெருமை' அல்லவா! அதனால் தேசத்தின் பெருமையைக் 'கெடுக்கும்' பிச்சைக்காரர்கள் போட்டிகள் நடக்கும் இடத்தில் திரிந்து போட்டியைக் காண வருகை(!) தருவோர்களிடம் கையை ஏந்தினால் 'தேசத்தின் பெருமை' -க்கு இழுக்கு ஏற்படும் அல்லவா?

இதையெல்லாம் மனதில் கொண்டு டெல்லி மாநில அரசு 'தேசப்பெருமை'-யைக் கட்டிக்காக்க டெல்லியில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு 'அடைக்கலம்' கொடுக்க முன்வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் போது, தேன் ஆப்பிரிக்க மைதானங்களுக்கு அருகில் இருக்கும் குடிசைப் பகுதிகளை அகற்றி அங்கிருப்போரை கால்பந்து காண வரும் ஐரோப்பிய மற்றும் பிற அயல்நாட்டு மேட்டுக் குடிகளின் கண்ணிலிருந்து மறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகச் செய்திகள் வெளியாயின.

சுதந்திரத்திற்குப் பிறகு லஞ்சமும், ஊழலும் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை நீக்கமற நிறைந்து வழியும் நாடுகள் திடீரென தாங்கள் வளர்ச்சிப்பாதையில் செல்வதான மாயையைக் கட்டமைக்க இது போன்ற உத்திகளைக் கையாள்வது வழக்கமாகி வருகிறது.

ஆனால் தென் ஆப்பிரிக்காவின் உண்மையான நெருக்கடி வேறு, ஆனால் நம் நாட்டின் பெருமையைக் கெடுக்கும் நெருக்கடிகளில் ஏதோ பிச்சைக்காரர்கள்தாம் பிரதான பங்கு வகிப்பதாக நினைப்பது ஐரோப்பிய மைய, மேட்டுக்குடி பார்வையாகும்.

காமன்வெல்த் போட்டிகளின் போது ஒளிரும் தலைநகரில் பிச்சைக்காரர்களின் இருப்பு தர்மசங்கடத்தை விளைவிக்கும் என்று டெல்லி மாநில அரசு நினைப்பதினால், அவர்களுக்கு பூங்காக்கள், திறந்த வெளி அமைப்புகளில் டெண்ட் அடித்துக் கொடுத்து தங்கவைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

மேலும் தங்க இடம் கொடுத்தால் போதாது என்று அவர்களுக்கு வேளாவேளைக்கு உணவு வழங்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும் அவர்கள் திறந்தவெளியில் காலைக் கடன்களை கழித்துவிடக்கூடாது என்பதற்காக மொபைல் டாய்லெட் வசதியும் செய்யப்படவுள்ளது.

அக்டோபர் 3ஆம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை இவர்கள் வெளியே திரிய அனுமதியில்லை. அப்படி என்றால் அது சிறைதானே! ஆனால் சிறையாயிருந்தாலும் பரவாயில்லை இந்த நாடு பிச்சைக்காரர்களுக்கு ஒரு 10 நாட்களுக்காவது சோறுபோட முடிவெடுத்திருப்பது நல்ல செய்திதான்.

சரி! ஏன் இந்த திடீர் மனிதாபிமானம்? பிச்சைக்காரர்கள் மீது திடீர் கரிசனம்? பின்னணியில் பார்த்தால் வேறு வழியில்லாமல் விளைந்த கரிசனமாகத்தான் இது தெரிகிறது.

பிச்சைக்காரர்களை டெல்லியை விட்டே துரத்தத்தான் முதலில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்று ஒரு செய்தி கூறுகிறது. அதாவது இவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவிடவே டெல்லி மாநில அரசு முடிவெடுத்திருந்தது. ஆனால் அந்த முயற்சி ஏனோ கைகூடவில்லை.

இதனையடுத்து தற்போது இந்த 'பெருந்தன்மையான' முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகம் என்ற ஒன்று 'அனைவரும் சமம்' என்ற முதுமொழியில்தான் தன் அடிப்படைகளைக் கொண்டுள்ளது என்று கூறப்படுவதுண்டு. ஆனால் சமூகத்தில் பிச்சைக்காரர்கள், ஏழைகள், அழுக்கானவர்கள், தொழுநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் மனநோயாளிகள் என்று சமம் இல்லாதவர்களும் இருக்கின்றனரே!

எனவே அனைவரும் சமம் என்ற முதுமொழியைக் காப்பாற்ற சமமற்றவர்களை இந்த 'சம' மனிதர்களிடமிருந்து மறைப்பதுதான் அதிகாரத்தின் வேலை. சம மனிதர்களின் சமத்துவத்தைக் காக்க சமமற்றவர்களை சமூகத்தின் பார்வையிலிருந்து அகற்றும் வேலை ஏறத்தாழ பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகான காலங்களிலிருந்தே ஐரோப்பிய நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கம்தான். Democracy is (only) equality among equals என்ற கேலிக்கூற்றும் அப்போதிருந்தே இருப்பதுதான்.

அதனால் பிச்சைக்காரர்களுக்கு சோறு கிடைக்கிறது என்ற நன்மை வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் அதற்குப் பின்னணியில் அதிகார மேட்டுக் குடிகளின் நல்லெண்ணம் இருப்பதாக நாம் ஒரு போதும் ஏமாந்து விடக்கூடாது.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Postஇந்திரஜித்தன் Fri Sep 10, 2010 10:19 pm

ஏழைக்குடிசையில் வாழ்பவன் கூட விருந்தினர் வரும்போது வீட்டைத்தூய்மையாய் வைத்து உபசரிப்பது பண்பாடு தானே.
?

இதை எல்லாம் குறை சொன்னால் எப்படி?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக