ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’

4 posters

Go down

 2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’  Empty 2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’

Post by கார்த்திக் Fri Sep 10, 2010 5:58 pm

 2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’  Science-specials-117

வாஷிங்டன்: இரண்டு விண்கற்கள் இன்று பூமியை நெருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ கூறியிருப்பதாவது: பிரபஞ்சத்தில் ஏராளமான கோள்கள், துணைக் கோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவற்றில் 2 விண்கற்கள் பூமியை நெருங்கி வருவதை டஸ்கன் நகரில் உள்ள கேடலினா விண்ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. 2010ஆர்எக்ஸ்30 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் சுமார் 32 முதல் 65 அடி நீளம் இருக்கலாம் என்று தெரிகிறது.

இது பூமியை 2.46 லட்சம் கி.மீ. தூரத்தில் புதன்கிழமை கடக்கும். 2010ஆர்எப்12 என்ற கல் 20 முதல் 46 அடி நீளம் இருக்கும் என்று தெரிகிறது. இது 78 ஆயிரம் கி.மீ. தூரத்தில் கடந்து செல்லும். பிரபஞ்சத்தை பொருத்தவரை இந்த தொலைவு மிகமிக குறைவு. அதனால், ‘நூலிழையில்’ பூமி தப்பியது என்றே கூறலாம். இந்த கற்களால் பூமிக்கு ஆபத்து இல்லை.


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

 2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’  Empty Re: 2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’

Post by உமா Fri Sep 10, 2010 6:03 pm

பயம் அதிர்ச்சி

எஸ்கேப் ஆகிடோமா...
ஜாலி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’  Empty Re: 2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’

Post by உமா Fri Sep 10, 2010 6:08 pm

அது விண்கல் மாதிரி இல்ல..
ஏலியன் பேஸ் மாதிரி இருக்கு...
அதிர்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’  Empty Re: 2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’

Post by கார்த்திக் Fri Sep 10, 2010 6:09 pm

உமா wrote: பயம் அதிர்ச்சி

எஸ்கேப் ஆகிடோமா...
ஜாலி


சிக்குமா பூமி கிரேட் எஸ்கேப் ஜாலி ஜாலி ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

 2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’  Empty Re: 2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’

Post by உமா Fri Sep 10, 2010 6:10 pm

karthikharis wrote:சிக்குமா பூமி கிரேட் எஸ்கேப் ஜாலி ஜாலி ஜாலி

ஜாலி ஜாலி ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’  Empty Re: 2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’

Post by கார்த்திக் Fri Sep 10, 2010 6:12 pm

உமா wrote:அது விண்கல் மாதிரி இல்ல..
ஏலியன் பேஸ் மாதிரி இருக்கு...
அதிர்ச்சி


கண்ணு போச்ச ஜாலி ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

 2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’  Empty Re: 2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’

Post by உமா Fri Sep 10, 2010 6:17 pm

karthikharis wrote:
கண்ணு போச்ச ஜாலி ஜாலி ஜாலி


உண்மை தெரிஞ்சு போச்சே...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’  Empty Re: 2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’

Post by கார்த்திக் Fri Sep 10, 2010 6:20 pm

உமா wrote:
karthikharis wrote:
கண்ணு போச்ச ஜாலி ஜாலி ஜாலி


உண்மை தெரிஞ்சு போச்சே...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

 2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’  Empty Re: 2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’

Post by suresh3b2 Fri Sep 10, 2010 6:58 pm

இவ்வளவு சிறிய விண்கல் பூமியை நெருங்கினாலும் அது எரிந்துவிடும். ஆபத்து இல்லை.

மற்றும் 1800 அடி விட்டம் உள்ள விண்கல் 2182 இல் பூமியை தாக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.

 2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’  Www_MyEmoticons_com__smokelots ஜாக்கிரதை.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நட்புடன்,

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கணீர் பூசல் தரும்
 2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’  16nethu1j
suresh3b2
suresh3b2
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 17/08/2010

Back to top Go down

 2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’  Empty Re: 2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’

Post by கலைவேந்தன் Fri Sep 10, 2010 9:58 pm

அப்பப்ப இப்படி புருடா விடலைன்னா நாசமாப்போன நாசாவை யாரு நினைக்கப்போறாங்கன்னு ஒரு பீதி தான்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

 2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’  Empty Re: 2 விண்கல் நெருங்குது பூமி ‘ஜஸ்ட் எஸ்கேப்’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum