ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ இல்லாத நிமிடங்கள்

+4
புவனா
Jotheshree
கார்த்திக்
கோவை. மு. சரளா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நீ இல்லாத நிமிடங்கள்  Empty நீ இல்லாத நிமிடங்கள்

Post by கோவை. மு. சரளா Fri Sep 10, 2010 2:57 pm

உன்னை பார்க்காத நிமிடங்களில்
துடிக்கும் என் இதயத்தின் ஒளி கேட்டுப்பார்
இடியை மிஞ்சும்

கண்முன் நிற்கும் கடமைகளில்
கவனம் கொள்ள முடிவதில்லை

ஆண்டவனே அருகில் நின்றாலும்
அழைக்க முடிவதில்லை

எண்ணம் முழுவதும் உன்னை நோக்கியே
விழி உன் வழியை நோக்கியே பயணிக்கிறது

உன்னை பார்த்த கனங்களில்
சந்தோசத்தின் உச்சிக்கு சென்று
சறுக்கிக்கொண்டு வந்தது போல

அப்போதுதான் நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது
உன்னிடம் பேசுகிறேன் - ஆனால்
எண்ணம் முழுவதும் வெளி உலகில்
பயணித்து கொண்டிருந்தது

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

நீ இல்லாத நிமிடங்கள்  Empty Re: நீ இல்லாத நிமிடங்கள்

Post by கார்த்திக் Fri Sep 10, 2010 3:02 pm

கோவை. மு. சரளா wrote:உன்னை பார்க்காத நிமிடங்களில்
துடிக்கும் என் இதயத்தின் ஒளி கேட்டுப்பார்
இடியை மிஞ்சும்

கண்முன் நிற்கும் கடமைகளில்
கவனம் கொள்ள முடிவதில்லை

ஆண்டவனே அருகில் நின்றாலும்
அழைக்க முடிவதில்லை

எண்ணம் முழுவதும் உன்னை நோக்கியே
விழி உன் வழியை நோக்கியே பயணிக்கிறது

உன்னை பார்த்த கனங்களில்
சந்தோசத்தின் உச்சிக்கு சென்று
சறுக்கிக்கொண்டு வந்தது போல

அப்போதுதான் நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது
உன்னிடம் பேசுகிறேன் - ஆனால்
எண்ணம் முழுவதும் வெளி உலகில்
பயணித்து கொண்டிருந்தது



இல்லாத நிமிடம் அருமை
வரிகள் .. ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

நீ இல்லாத நிமிடங்கள்  Empty Re: நீ இல்லாத நிமிடங்கள்

Post by கோவை. மு. சரளா Fri Sep 10, 2010 3:05 pm

உங்கள் வார்த்தைகள் தருகிறது கடலளவு ஊகத்தை மகிழ்ச்சி நண்பா
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

நீ இல்லாத நிமிடங்கள்  Empty Re: நீ இல்லாத நிமிடங்கள்

Post by Jotheshree Fri Sep 10, 2010 3:40 pm

நீ இல்லாத நிமிடங்கள்!
அழகிய வரிகள்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி


Be Happy always

நீ இல்லாத நிமிடங்கள்  47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

நீ இல்லாத நிமிடங்கள்  Empty Re: நீ இல்லாத நிமிடங்கள்

Post by புவனா Mon Sep 13, 2010 12:44 pm

"உன்னை பார்த்த கனங்களில்
சந்தோசத்தின் உச்சிக்கு சென்று
சறுக்கிக்கொண்டு வந்தது போல

அப்போதுதான் நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது
உன்னிடம் பேசுகிறேன் - ஆனால்
எண்ணம் முழுவதும் வெளி உலகில்
பயணித்து கொண்டிருந்தது"

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

நீ இல்லாத நிமிடங்கள்  Empty Re: நீ இல்லாத நிமிடங்கள்

Post by சபீர் Mon Sep 13, 2010 1:07 pm

என் மனதைத்தொட்ட நிஜ வரிகள் தோழா அருமை ஐ லவ் யூ




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நீ இல்லாத நிமிடங்கள்  Empty Re: நீ இல்லாத நிமிடங்கள்

Post by srinihasan Mon Sep 13, 2010 1:13 pm

இல்லாத நிமிடங்கள்... உயிரை கொல்லும் நிமிடங்களாய்... அருமை.. வாழ்த்துகள்..
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நீ இல்லாத நிமிடங்கள்  Empty Re: நீ இல்லாத நிமிடங்கள்

Post by கோவை. மு. சரளா Tue Sep 14, 2010 9:14 am

எனக்கான உங்களின் வார்த்தைகளில்
கண்டுகொண்டேன் எனக்கான நட்பை
நன்றி உங்களுக்கு நட்பு எனக்கு மகிழ்ச்சி தோழர்களே
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

நீ இல்லாத நிமிடங்கள்  Empty Re: நீ இல்லாத நிமிடங்கள்

Post by சிவா Tue Sep 14, 2010 9:51 am

அருமையான வரிகளுடன் சிறந்த கவிதையை அளித்துள்ளீர்கள் சரளா!


நீ இல்லாத நிமிடங்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீ இல்லாத நிமிடங்கள்  Empty Re: நீ இல்லாத நிமிடங்கள்

Post by கோவை. மு. சரளா Tue Sep 14, 2010 9:58 am

சிவா wrote:அருமையான வரிகளுடன் சிறந்த கவிதையை அளித்துள்ளீர்கள் சரளா!

உண்மையில் உங்களை போன்ற நண்பர்களின் ஊக்கமும் பாராட்டுமே என் கவிதையின் கருவாகிறது மகிழ்ச்சி நண்பா
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

நீ இல்லாத நிமிடங்கள்  Empty Re: நீ இல்லாத நிமிடங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum