புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலின் வலி !!!!!!!! Poll_c10காதலின் வலி !!!!!!!! Poll_m10காதலின் வலி !!!!!!!! Poll_c10 
56 Posts - 73%
heezulia
காதலின் வலி !!!!!!!! Poll_c10காதலின் வலி !!!!!!!! Poll_m10காதலின் வலி !!!!!!!! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
காதலின் வலி !!!!!!!! Poll_c10காதலின் வலி !!!!!!!! Poll_m10காதலின் வலி !!!!!!!! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
காதலின் வலி !!!!!!!! Poll_c10காதலின் வலி !!!!!!!! Poll_m10காதலின் வலி !!!!!!!! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலின் வலி !!!!!!!! Poll_c10காதலின் வலி !!!!!!!! Poll_m10காதலின் வலி !!!!!!!! Poll_c10 
221 Posts - 75%
heezulia
காதலின் வலி !!!!!!!! Poll_c10காதலின் வலி !!!!!!!! Poll_m10காதலின் வலி !!!!!!!! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
காதலின் வலி !!!!!!!! Poll_c10காதலின் வலி !!!!!!!! Poll_m10காதலின் வலி !!!!!!!! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதலின் வலி !!!!!!!! Poll_c10காதலின் வலி !!!!!!!! Poll_m10காதலின் வலி !!!!!!!! Poll_c10 
8 Posts - 3%
prajai
காதலின் வலி !!!!!!!! Poll_c10காதலின் வலி !!!!!!!! Poll_m10காதலின் வலி !!!!!!!! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காதலின் வலி !!!!!!!! Poll_c10காதலின் வலி !!!!!!!! Poll_m10காதலின் வலி !!!!!!!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதலின் வலி !!!!!!!! Poll_c10காதலின் வலி !!!!!!!! Poll_m10காதலின் வலி !!!!!!!! Poll_c10 
3 Posts - 1%
Barushree
காதலின் வலி !!!!!!!! Poll_c10காதலின் வலி !!!!!!!! Poll_m10காதலின் வலி !!!!!!!! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காதலின் வலி !!!!!!!! Poll_c10காதலின் வலி !!!!!!!! Poll_m10காதலின் வலி !!!!!!!! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
காதலின் வலி !!!!!!!! Poll_c10காதலின் வலி !!!!!!!! Poll_m10காதலின் வலி !!!!!!!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலின் வலி !!!!!!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 10, 2010 12:59 pm

எனக்கென ஒரு கவிதை சொல்லடா என்றேன்...
நீயே ஒரு கவிதையடி என்றான் சிரித்தேன்....

எனக்காக ஒரு பாடல் பாடடா என்றேன்...
உனக்கான சிறந்த வரிகள் ஏதும் இல்லையடி என்றான் ரசித்தேன்....

பேசும் தருவாயில் என்னையே கண் சிமிட்டாமல் என்னையே பார்த்து கொண்டு இருப்பான்...
அதனை நினைத்து மகிழ்ந்தேன்...

இன்றோ எப்போது என்னை திருமணம் செய்வாய் என்றேன்...
உன் அங்கம் எனக்கு தங்கம் தானடி...ஆனால், உன்னை மணக்க
நிஜ தங்கமும் வேண்டும் என்றான் துடித்தேன்...

உன் மனம் எனது இருப்பிடம், ஆனால், அது மட்டும் போதாதடி,
உனக்கென சொந்த இருப்பிடம் இருக்கிறதா என்கிறான் மலைத்தேன்...

இறுதியில் காதலே வேண்டாம் என்று அவனையே வெறுத்தேன்....











எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 10, 2010 1:15 pm

காதல் வலி அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 10, 2010 1:17 pm

karthikharis wrote:காதல் வலி அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Sep 10, 2010 1:18 pm

எனக்கென ஒரு கவிதை சொல்லடா என்றேன்...
நீயே ஒரு கவிதையடி என்றான் சிரித்தேன்....

எனக்காக ஒரு பாடல் பாடடா என்றேன்...
உனக்கான சிறந்த வரிகள் ஏதும் இல்லையடி என்றான் ரசித்தேன்....

எனக்கு பிடித்த வரிகள் .

இவை மட்டுமே .

உமா ஆரம்பம் அருமை . ஏன் இதில் சோகம் தனை கலந்தீர்கள். நல்ல கவிதை முடிவுரை மட்டும் பிடிக்க வில்லை.





/vidhyasan.blogspot.com அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 10, 2010 1:21 pm

மு.வித்யாசன் wrote:எனக்கென ஒரு கவிதை சொல்லடா என்றேன்...
நீயே ஒரு கவிதையடி என்றான் சிரித்தேன்....

எனக்காக ஒரு பாடல் பாடடா என்றேன்...
உனக்கான சிறந்த வரிகள் ஏதும் இல்லையடி என்றான் ரசித்தேன்....

எனக்கு பிடித்த வரிகள் .

இவை மட்டுமே .

உமா ஆரம்பம் அருமை . ஏன் இதில் சோகம் தனை கலந்தீர்கள். நல்ல கவிதை முடிவுரை மட்டும் பிடிக்க வில்லை.


இது நடந்த உண்மை வித்யாசன்..
அதையே கவிதையாக எழுதினேன்...







எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 10, 2010 1:26 pm

தங்கள் கருத்துக்கு நன்றி வித்யாசன்..
உங்களை போல் கவிதை எழுத என்னால் இயலுமா...
நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Sep 10, 2010 1:29 pm

ஓகே தோழி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 10, 2010 1:30 pm

மு.வித்யாசன் wrote:ஓகே தோழி

சியர்ஸ்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Sep 10, 2010 1:32 pm

அடடா தோழி இது என்ன வம்பா போச்சு ஈகரையில் இருப்பவர்கள் அனைவருமே திறமைசாலிகள்தான். நிஜமாக நான்தான் எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள்கிறேன். நா கத்துகுட்டி தான் தோழி.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Sep 10, 2010 1:34 pm

காதல் சொன்ன வழி உங்களுக்கு வலி.
அதன் வலி சொன்ன வரி அருமை



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக