ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மப்பு' ஏற்றிய போலீசை பத்திரமாக மீட்ட கைதிகள்

3 posters

Go down

"மப்பு' ஏற்றிய போலீசை பத்திரமாக மீட்ட கைதிகள் Empty "மப்பு' ஏற்றிய போலீசை பத்திரமாக மீட்ட கைதிகள்

Post by arularjuna Fri Sep 10, 2010 10:10 am

லக்னோ: பணி நேரத்தில் மது குடித்துவிட்டு, போதையில் மயங்கிக்கிடந்த போலீஸ் கான்ஸ்டபிளை இரண்டு கைதிகள் பத்திரமாக ஸ்டேஷனுக்கு அழைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம், பிஜ்னூர் டவுனில், கைவிலங்கிடப்பட்ட நிலையில் இருந்த கைதிகள் இரண்டு பேர் போதையில் தள்ளாடிய போலீஸ் கான்ஸ்டபிளை கைத்தாங்கலாக அழைத்து வந்த அரிய காட்சியை பொதுமக்கள் மட்டுமல்லாமல், போலீசாரும் பார்த்து வாயடைத்து போயினர். சஞ்சீவ், அருண் பால் ஆகிய இரண்டு பேரும், கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மொராதாபாத் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை விசாரணைக்காக, பிஜ்னூர் கோர்ட்டுக்கு இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்கள் அழைத்து வந்தனர். அன்றைய தினம் ஜென்மாஷ்டமி என்பதால், கோர்ட்டுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. உடனே, உற்சாகமான கான்ஸ்டபிள்கள் இரண்டு பேரும், கைதிகள் இரண்டு பேரையும் பஸ்ஸ்டாண்டில் காத்திருக்கச் சொல்லிவிட்டு, அருகில் இருந்த, "பாரு'க்கு தண்ணியடிக்கச் சென்றுவிட்டனர்.

நெடுநேரம், பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த கைதிகள் இரண்டு பேரும், போலீஸ்காரர்களை தேடத் தொடங்கினர். வலை வீசி தேடியதில், ஒரு கான்ஸ்டபிள் மட்டுமே அகப்பட்டார். அதுவும் நிற்கக் கூடிய நிலையில் அவர் இல்லை. மற்றவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. சரி, இவராவது கிடைத்தாரே என்று, அவரை ஆளுக்கொரு பக்கமாக கைத்தாங்கலாக, அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அந்த அரிய காட்சியைத்தான் பிஜ்னூர் மக்களும், போலீசாரும் கண்டுகளித்தனர்.

இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: அன்றைக்கு, போதை கான்ஸ்டபிளை அழைத்து வந்த கைதிகள், தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, விவரங்களை கூறினர். எங்களுக்கு பயங்கர அதிர்ச்சி. இரண்டுபேரும் கொலை உள்ளிட்ட குற்றங்களில் தொடர்புடையவர்கள். அவர்கள் கைவிலங்கிடப்பட்டிருந்தாலும், எளிதாக தப்பிச் சென்றிருக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

"மப்பு' ஏற்றிய போலீசை பத்திரமாக மீட்ட கைதிகள் Empty Re: "மப்பு' ஏற்றிய போலீசை பத்திரமாக மீட்ட கைதிகள்

Post by கார்த்திக் Fri Sep 10, 2010 10:23 am

நாடு வெளங்கிரும் அதிர்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

"மப்பு' ஏற்றிய போலீசை பத்திரமாக மீட்ட கைதிகள் Empty Re: "மப்பு' ஏற்றிய போலீசை பத்திரமாக மீட்ட கைதிகள்

Post by டயானா Sat Sep 11, 2010 9:22 am

"மப்பு' ஏற்றிய போலீசை பத்திரமாக மீட்ட கைதிகள் 403484 "மப்பு' ஏற்றிய போலீசை பத்திரமாக மீட்ட கைதிகள் 168300 "மப்பு' ஏற்றிய போலீசை பத்திரமாக மீட்ட கைதிகள் 403484 "மப்பு' ஏற்றிய போலீசை பத்திரமாக மீட்ட கைதிகள் 168300 "மப்பு' ஏற்றிய போலீசை பத்திரமாக மீட்ட கைதிகள் 403484 "மப்பு' ஏற்றிய போலீசை பத்திரமாக மீட்ட கைதிகள் 168300 "மப்பு' ஏற்றிய போலீசை பத்திரமாக மீட்ட கைதிகள் 403484
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

"மப்பு' ஏற்றிய போலீசை பத்திரமாக மீட்ட கைதிகள் Empty Re: "மப்பு' ஏற்றிய போலீசை பத்திரமாக மீட்ட கைதிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum