Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனது மனைவியை எரித்து கொங்கிறீட் தளத்தின் கீழ் புதைத்த கணவன்
4 posters
Page 1 of 1
தனது மனைவியை எரித்து கொங்கிறீட் தளத்தின் கீழ் புதைத்த கணவன்
தனது மனைவியை எரித்து அவரது கருகிய உடல் எச்சங்களை பண்ணையிலுள்ள கொங்கி றீட் தளத்தின் கீழ் புதைத்து வைத்த நபரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பிரான்ஸில் திங்கட்கிழமை இடம் பெற்றுள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த வர்த்தகரான ரொபேர்ட் ஹோல் (Robert Hall 55 வயது) தனது மனைவியான ஜொஅன்னாவுடன் (Joanne Hall 49 வயது) மதுபோதையில் ஏற்பட்ட தர்க்க மொன்றின் போது, அவரை தற்செயலாக கொன்றதாக நம்பப்படுகிறது.
இந் நிலையில் ரொபேர்ட் ஹோல் தனது மனைவியை எரித்து கருகிய அவரது உடல் எச்சங்களை தனது 300 ஏக்கர் பண்ணை நிலத்தில் கொங்கிறீட் தளத்தின் கீழ் புதைத்துள்ளார்.
ரொபேர்ட் ஹோல் மற்றும் ஜொவன்னா தம்பதிகளின் பிள்ளைகளில் ஒருவர் கொடுத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: தனது மனைவியை எரித்து கொங்கிறீட் தளத்தின் கீழ் புதைத்த கணவன்
அப்புகுட்டி wrote:தனது மனைவியை எரித்து அவரது கருகிய உடல் எச்சங்களை பண்ணையிலுள்ள கொங்கி றீட் தளத்தின் கீழ் புதைத்து வைத்த நபரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பிரான்ஸில் திங்கட்கிழமை இடம் பெற்றுள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த வர்த்தகரான ரொபேர்ட் ஹோல் (Robert Hall 55 வயது) தனது மனைவியான ஜொஅன்னாவுடன் (Joanne Hall 49 வயது) மதுபோதையில் ஏற்பட்ட தர்க்க மொன்றின் போது, அவரை தற்செயலாக கொன்றதாக நம்பப்படுகிறது.
இந் நிலையில் ரொபேர்ட் ஹோல் தனது மனைவியை எரித்து கருகிய அவரது உடல் எச்சங்களை தனது 300 ஏக்கர் பண்ணை நிலத்தில் கொங்கிறீட் தளத்தின் கீழ் புதைத்துள்ளார்.
ரொபேர்ட் ஹோல் மற்றும் ஜொவன்னா தம்பதிகளின் பிள்ளைகளில் ஒருவர் கொடுத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆத்திரம் அறிவுக்கு சத்ரு...
மனுபரதன்- பண்பாளர்
- பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009
Re: தனது மனைவியை எரித்து கொங்கிறீட் தளத்தின் கீழ் புதைத்த கணவன்
பொறுமையை இழந்தால், இப்படித்தான் நடக்கும்....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தனது மனைவியை எரித்து கொங்கிறீட் தளத்தின் கீழ் புதைத்த கணவன்
எரிக்கும் அளவிற்கு அவருக்கு ஏற்பட்ட மனக்காயங்கள் எவ்வளவோ?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தனது மனைவியை எரித்து கொங்கிறீட் தளத்தின் கீழ் புதைத்த கணவன்
சிவா wrote:எரிக்கும் அளவிற்கு அவருக்கு ஏற்பட்ட மனக்காயங்கள் எவ்வளவோ?
அதற்காக கொலை செய்யலாமா...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தனது மனைவியை எரித்து கொங்கிறீட் தளத்தின் கீழ் புதைத்த கணவன்
உமா wrote:சிவா wrote:எரிக்கும் அளவிற்கு அவருக்கு ஏற்பட்ட மனக்காயங்கள் எவ்வளவோ?
அதற்காக கொலை செய்யலாமா...
செய்யக்கூடாதுதான், ஆனால் சில நேரங்களில் மனிதன் தன்னை இழந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவிடுகிறான்! பிறகு வருந்தி என்ன பயன்! மனிதன் மிருகமாகும் சூழ்நிலையையும் வெற்றிகொள்வதே அவனது வெற்றி! இதில் அவர் தோல்வியடைந்துவிட்டார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தனது மனைவியை எரித்து கொங்கிறீட் தளத்தின் கீழ் புதைத்த கணவன்
சிவா wrote:
செய்யக்கூடாதுதான், ஆனால் சில நேரங்களில் மனிதன் தன்னை இழந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவிடுகிறான்! பிறகு வருந்தி என்ன பயன்! மனிதன் மிருகமாகும் சூழ்நிலையையும் வெற்றிகொள்வதே அவனது வெற்றி! இதில் அவர் தோல்வியடைந்துவிட்டார்!
உண்மை தான் அண்ணா!
மனிதன் மனிதனாகவே இருந்தால் இது போன்ற பிரச்சனைகள்
ஏற்படாது ....
கோவத்தில் எடுக்கும் சிறு முடிவோ, இல்லை செய்யும் சிறு தவறோ பெரிய பிரச்சனைகளை உருவாக்கிவிடும் ......
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தனது மனைவியை எரித்து கொங்கிறீட் தளத்தின் கீழ் புதைத்த கணவன்
உமா wrote:சிவா wrote:
செய்யக்கூடாதுதான், ஆனால் சில நேரங்களில் மனிதன் தன்னை இழந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவிடுகிறான்! பிறகு வருந்தி என்ன பயன்! மனிதன் மிருகமாகும் சூழ்நிலையையும் வெற்றிகொள்வதே அவனது வெற்றி! இதில் அவர் தோல்வியடைந்துவிட்டார்!
உண்மை தான் அண்ணா!
மனிதன் மனிதனாகவே இருந்தால் இது போன்ற பிரச்சனைகள்
ஏற்படாது ....
கோவத்தில் எடுக்கும் சிறு முடிவோ, இல்லை செய்யும் சிறு தவறோ பெரிய பிரச்சனைகளை உருவாக்கிவிடும் ......
உங்கள் இருவரின் கூற்றும் சரிதான்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Similar topics
» நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!
» பணகுடி அருகே மனைவியை எரித்து கொன்ற கணவன் கைது
» கல்லறையில் புதைத்த மனைவியை கட்டிலுக்கு அழைத்துவந்த மனிதர்!
» உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி:
» மனைவியை எரித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|