ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை

+4
மனுபரதன்
கார்த்திக்
டயானா
அப்புகுட்டி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை Empty தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை

Post by அப்புகுட்டி Fri Sep 10, 2010 4:09 am

 தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை Water
பெங்களூரை சேர்ந்த 92 வயது பாட்டி 78 ஆண்டுகளாக தண்ணீர் குடிக்காமல் உயிர் வாழ்கிறார். தினமும் இரண்டு கப் காபி மட்டும் போதும் என்கிறார்.

மனிதனின் உடம்பிற்கு தண்ணீர் தேவையா? இல்லையா? என்ற சர்ச்சை ஒவ்வொரு முறையும் எழுந்து மறைகிறது. பெங்களூரைச் சேர்ந்த நரசம்மா என்ற 92 வயது பாட்டி மீண்டும் இந்த சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளார். இவருக்கு 14 வயதில் மயக்கம் போன்று ஏற்பட்டு, தொண்டை வறண்டுள்ளது. அப்போது ஒரு நாளைக்கு சுமார் 10 லிட்டர் தண்ணீர் குடித்துள்ளார். இதில் அவரது உடம்பு ஊதி கால்கள் வீங்கி விட்டதாம். இதனால் நடக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.

இவரது நிலைமையைப் பார்த்து பெற்றோர் பயந்தனர். ஆயுர்வேத டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு இவருக்கு உடம்பில் அதிகப்படியான தண்ணீர் இருப்பதாகவும், ‘ஸ்டீம் தெரபி’ (நீராவி சிகிச்சை) மூலம் 48 நாட்களுக்கு சிகிச்சை அளித்து தண்ணீர் வெளியேற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். சிகிச்சையும் அளிக்கப்பட்டது. பலனும் கிடைத்தது. இதற்குப் பின்னர் தண்ணீர் குடிப்பதில்லை என்று சபதம் எடுத்து, குடிப்பதை நிறுத்தி விட்டாராம்.

கடந்த 2000ம் ஆண்டில் வடஇந்தியா மற்றும் தென்னிந்தியாவில் 36 நாட்கள் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட இவர் சாப்பிடவும் இல்லை, தண்ணீரும் அருந்தவில்லை. இவரது சுற்றுப் பயணத்தில் மொத்தமே 3 கப் காபி மட்டுமே குடித்தாராம். தண்ணீர் குடிக்காமல் எப்படி உயிர் வாழ்கிறீர்கள் என்று இவரைக் கேட்டால், நான் ஆயுர்வேத மருந்துகளை மட்டும் சாப்பிடுகிறேன். இதற்கு ஆங்கில மாத்திரைகளைப் போல தண்ணீர் தேவையில்லை. கோடை காலங்களில் வெப்பத்தில் இருந்து உடம்பை பாதுகாக்கவும்,

உடம்பில் தண்ணீரின் அளவை சரிபடுத்தவும் ஈரத் துணிகளை உடுத்துவேன். அரிசி சாதம், உலர்ந்த பழங்கள் தான் சாப்பிடுவேன். தினமும் 5 மணி நேரம் பிரார்த்தனையில் ஈடுபடுவேன். ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கு உபவாசம் இருப்பேன் என்கிறார். மனித உடம்பிற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. அபூர்வமாக நமது உடல் உறுப்புகள் தண்ணீர் தேவையை பல்வேறு வழிகளில் உடம்பில் இருந்து எடுத்துக் கொள்கிறது. இந்த மூதாட்டியின் கூற்றை நிரூபிக்க, அவரது உடம்பை முழுவதும் சோதனை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


 தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை Empty Re: தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை

Post by டயானா Fri Sep 10, 2010 9:29 am

 தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை Icon_eek  தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை Icon_eek  தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை Icon_eek  தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை Icon_eek  தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை 678642  தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை 678642  தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை 678642
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

 தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை Empty Re: தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை

Post by கார்த்திக் Fri Sep 10, 2010 10:27 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

 தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை Empty Re: தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை

Post by மனுபரதன் Fri Sep 10, 2010 11:13 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்


பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Back to top Go down

 தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை Empty Re: தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை

Post by V.Annasamy Fri Sep 10, 2010 11:16 am

நீரின்றி ???

அதிர்ச்சி அதிர்ச்சி

நன்றி நன்றி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

 தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை Empty Re: தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை

Post by உமா Fri Sep 10, 2010 1:32 pm

இது எப்படி சாத்தியம்.....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை Empty Re: தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை

Post by கார்த்திக் Fri Sep 10, 2010 1:46 pm

உமா wrote:இது எப்படி சாத்தியம்.....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


அந்த பாட்டியை மருத்துவ சோதனை

செய்தால் தான் தெரியும் ...

உடல் நல குறையாக கூட இருக்கும் .


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

 தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை Empty Re: தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை

Post by சிவா Fri Sep 10, 2010 1:56 pm

இதற்குச் சாத்தியமே இல்லை! இத்தனை ஆண்டுகள் தண்ணீர் அருந்தாமல் வாழச் சாத்தியமே இல்லை!

சிறுநீரகங்கள் செயலிழந்திருக்கும். தோல் வறட்சியாகி எக்ஸிமா போன்ற நோய்கள் உருவாகியிருக்கும். இன்னும் வயிற்று உபாதைகள் நேர்ந்திருக்கும்!


 தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை Empty Re: தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை

Post by gunashan Fri Sep 10, 2010 1:57 pm

எல்லாரும் இப்படி இருந்துபுட்டா,
இந்தியாவுல தண்ணீர் பஞ்சம் இருக்காதுடோய்.
சிப்பு வருது சிப்பு வருது

கொஞ்சம் தண்ணி குடிங்க பாட்டி....பிளிஸ்.... அழுகை அழுகை
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

 தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை Empty Re: தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை

Post by கார்த்திக் Fri Sep 10, 2010 1:59 pm

gunashan wrote:எல்லாரும் இப்படி இருந்துபுட்டா,
இந்தியாவுல தண்ணீர் பஞ்சம் இருக்காதுடோய்.
சிப்பு வருது சிப்பு வருது

கொஞ்சம் தண்ணி குடிங்க பாட்டி....பிளிஸ்.... அழுகை அழுகை


தண்ணி சியர்ஸ் குடிக்காம எப்படி பாஸ் இருக்கிறது .. சோகம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

 தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை Empty Re: தண்ணீரே குடிக்காமல் 78 ஆண்டுகள் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மக்களால் குடிக்காமல் இருக்க முடிந்தது... அரசால் விற்காமல் இருக்க முடியவில்லை - தங்கர் பச்சான் காட்டம்
» தண்ணீரே மருந்து..!
» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
» மது குடிக்காமல் இருக்க முடியாதவர்கள் பீஹாரை விட்டு செல்லலாம்: நிதீஷ்
» ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum