ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

58 மாடி மிலேனியம் கோபுரத்தின் கண்ணாடி கட்டமைப்பில் ஏறி சாதனை

Go down

 58 மாடி மிலேனியம் கோபுரத்தின் கண்ணாடி கட்டமைப்பில் ஏறி சாதனை Empty 58 மாடி மிலேனியம் கோபுரத்தின் கண்ணாடி கட்டமைப்பில் ஏறி சாதனை

Post by அப்புகுட்டி Fri Sep 10, 2010 3:28 am

 58 மாடி மிலேனியம் கோபுரத்தின் கண்ணாடி கட்டமைப்பில் ஏறி சாதனை Spider+dan

அமெரிக்க சான்பிரான்சிஸ்கோ நகரிலுள்ள 58 மாடி கட்டிடத்தின் கண்ணாடி கட்டமைப்பில் எந்தவொரு பாதுகாப்புமின்றி ஏறி டான் குட்வின் (Dan Goodwin) என்ற 54 வயது நபர் சாதனை படைத்துள்ளார்.

 58 மாடி மிலேனியம் கோபுரத்தின் கண்ணாடி கட்டமைப்பில் ஏறி சாதனை Spider+dan+1
Triumph: 'Spider Dan', Dan Goodwin, above, reached the top of the San Francisco skyscraper after three hours, above, and was greeted by police who arrested him for trespass and creating a public nuisance. The climber scaled the glass building with no safety equipment, பேளா

கண்ணாடியில் கால் வைத்து ஏறுவதற்கான உபகரணங்களை மட்டுமே பயன்படுத்தி மிலேனியம் கோபுர கட்டிடத்தில் டான் குட்வின் ஏறியபோது அவரைத் தடுக்க பொலிஸார் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

 58 மாடி மிலேனியம் கோபுரத்தின் கண்ணாடி கட்டமைப்பில் ஏறி சாதனை Spider+dan+2
n awe: Bystanders watch as Dan Goodwin, aka Spider Dan, makes his way to the top of the Millennium Tower

மேற்படி மாடிக் கட்டிடத்தில் 3 மணி நேரத்தில் ஏறிய அவர், காத்திருந்த பொலிஸாரிடம் தானாக முன்வந்து சரணடைந்தார்.

 58 மாடி மிலேனியம் கோபுரத்தின் கண்ணாடி கட்டமைப்பில் ஏறி சாதனை Chicago-sears-tower
Chicago's Sears Tower

இவர் ஏற்கனவே 1981 ஆம் ஆண்டு சியர்ஸ் கோபுரத்திலும் (Chicago's Sears Tower) 1983 ஆம் ஆண்டு உலக வர்த்தக கட்டிடத்திலும் ஏறியமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் கவனத்தை ஈர்க்கவும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கவுமே இவ்வாறு உயர்ந்த கட்டிடங்களில் ஏறும் நடவடிக்கையில் இறங்கியதாக டான் குட்வின் தெவித்தார்.

2001 ஆம் ஆண்டு டான் குட்வினுக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பது அடையாளங் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


 58 மாடி மிலேனியம் கோபுரத்தின் கண்ணாடி கட்டமைப்பில் ஏறி சாதனை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 58 மாடி மிலேனியம் கோபுரத்தின் கண்ணாடி கட்டமைப்பில் ஏறி சாதனை Empty Re: 58 மாடி மிலேனியம் கோபுரத்தின் கண்ணாடி கட்டமைப்பில் ஏறி சாதனை

Post by அப்புகுட்டி Fri Sep 10, 2010 3:29 am



 58 மாடி மிலேனியம் கோபுரத்தின் கண்ணாடி கட்டமைப்பில் ஏறி சாதனை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum