புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_c10மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_m10மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_c10 
70 Posts - 53%
heezulia
மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_c10மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_m10மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_c10மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_m10மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_c10மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_m10மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_c10மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_m10மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_c10மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_m10மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_c10மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_m10மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_c10மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_m10மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_c10மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_m10மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_c10மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_m10மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுக்கடைகளை அகற்றக்கோரி போராட்டம்: ராமதாஸ்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 10, 2010 8:44 am


மதுக்கடைகளை அகற்றக்கோரி தமிழகம் முழுவதும் பெண்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் நடைப்பெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,

தமிழகத்தில் அதிகளவு அரசியல் கட்சிகள் உள்ளன. கட்சி பெயர் தெரியும், ஆனால் உங்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியாது. உதாரணமாக 40 ரூபாய்க்கு விற்ற பருப்பு 100 ரூபாய்க்கு விற்கிறது. எண்ணெய், அரிசி விலை 10 மடங்கு உயர்ந்துள்ளது. நீங்கள் வாங்குகிறீர்கள். விலைவாசிக்கு காரணம் ஆளும் அரசு தான் காரணம் என்பது தான் அரசியல். அரசு தான் விலைவாசியை குறைக்க வேண்டும். இந்த விவரம் தெரிவது தான் அரசியல்.


டாஸ்மாக் விற்பனையால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கும் அரசு தான் காரணம். உங்க ஊருக்கு ரயில்வே அமைச்சர் வேலு ரயில் விடுகிறார். ஓட்டுக்கு 1,000 ரூபாய் வாங்கிக் கொண்டு அவரை தோற்கடித்தனர். இந்த பணம் எங்கிருந்து வந்தது என சொல்லுங்கள். அது மக்களுக்கு ஒதுக்கப்படும் பல பணிகளுக்கான பணம். அதில் கொள்ளையடித்து, கோடி கோடியாக சேர்த்துக் கொண்ட பணம். அள்ளிக் கொண்ட பணத்தை மக்களுக்கு தேர்தல் நேரத்தில் கிள்ளிக் கொடுக்கின்றனர்.


இந்த தேர்தலுக்குள், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் ஒரு சொட்டு சாராயம் இல்லாமல் மூட வேண்டும். அப்படி மூடவில்லை என்றால் ஒரு லட்சம், இரண்டு லட்சம் பெண்களைத் திரட்டி, சிறைக்கு செல்லவும் தயாராக உள்ளோம். தேர்தலுக்குள் ஒவ்வொரு டாஸ்மாக் கடையையும் அடித்து நொறுக்குவோம். தமிழகத்தில் இளம் பெண்கள் தாலி அறுப்பது அதிகம், இதற்குக் காரணம் குடிப்பழக்கம் அதிகமாவது தான் என்றார்.


பின்னர் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், விவசாய முன்னேற்றத்திற்கு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்த வேண்டும். கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் பின்தங்கியுள்ள நிலை மாற வேண்டும். தமிழகத்தில் பாமக துணையின்றி எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது என்றார

்.




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக