புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மங்களூர் விமான விபத்து -விமானி நீண்ட நேரம் தூங்கியதும்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மங்களூரில் விபத்துக்குள்ளாகி 158 பேரை பலி கொண்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை செலுத்திய விமானி லேட்கோ குளூசிகா நல்ல தூக்கத்தில் இருந்ததன் காரணமாகவே ரன்வேயை தவற விட்டு விட்டு, அவசர கோலத்தில் நிலைமையை சமாளிக்க முயன்று விபத்துக்குள்ளானதாக விசாரணை அறிக்கை கூறியுள்ளது.
கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் மேலாகி விட்டது மங்களூர் விமான நிலையத்தில் நடந்த அந்த கோர விபத்து நடந்து. இந்த நிலையில் தற்போது இதுகுறித்த விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது.
முற்றிலும் விமானி குளூசிகா செய்த தவறுகளால்தான் விபத்து நேரிட்டதாக தெரிய வந்துள்ளது இந்த அறிக்கை மூலம்.
10,000 மணி நேரத்திற்கும் மேல் பறந்த அனுபவம் கொண்ட குளூசிகா பல தவறுகளை செய்துள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்திற்கு, விமான நிலைய கட்டுப்பாட்டுஅறையிலிருந்து வந்த பல்வேறு எச்சரிக்கைகளை அவர் செவிமடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அவசர காலத்தின்போது எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் சரிவர செய்யவில்லை, துணை விமானியின் அறிவுரைகளையும் அவர் கேட்கவில்லையாம். அனைத்தும் சேர்ந்து விமானத்தை விபத்துக்குள்ளாக்கி விட்டது.
கருப்புப் பெட்டி எனப்படும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் கருவியில் பதிவாகியுள்ள தகவல்களைக் கொண்டு இந்த முடிவுக்கு வரப்பட்டுள்ளது.
வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவாகியுள்ள முக்கியத் தகவல்கள்...
1. விமானம் துபாயிலிருந்து கிளம்பியதும் தூங்க ஆரம்பித்துள்ளார் குளூசிகா. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நாற்பது நிமிடங்களுக்கு அவர் தூங்கியுள்ளார். பலத்த குறட்டை சப்தமும், பலத்த மூச்சு விடும் சப்தமும் ரெக்கார்டரில் பதிவாகியுள்ளது. அவரிடமிருந்து எந்த சப்தமும் வரவில்லை. நீண்ட தூர பயணத்தின்போது விமானி தூங்குவதும், துணை விமானிகள் விமானத்தை செலுத்துவதும் வழக்கமானதுதான். ஆனால் குளூசிகா மிக நீண்ட நேரம் தூங்கியுள்ளார். தரையிறங்க சிறிது நேரம் இருக்கும்போது தான் முழித்துள்ளார். இதனால் தூக்க கலக்கத்திலேயே விமானத்தை இயக்கியுள்ளார்.
2. விமானம் தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும்போதுதான் விழித்த குளூசிகா தொடர்ந்து அடுத்தடுத்து தவறுகளை செய்துள்ளார். ரன்வேயில் இறக்க வேண்டிய இடத்தை விட்டு அவர் தாண்டி வந்து விட்டார். இதுகுறித்து துணை விமானி அலுவாலியா, குளூசிகாவை எச்சரித்துள்ளார்.
3. பாதி ரன்வேயில் விமானம் இறங்கியதை உணர்ந்த விமானி உடனடியாக அதை கிளப்ப முயன்றுள்ளார். மீண்டும் வானில் ஒரு சுற்று வந்துவிட்டு இறங்கலாம் என அவர் முடிவு செய்திருக்கலாம். ஆனால் அதற்குள் மேல் போக ரன்வே இல்லாததால் விமானம் லோக்கலைசரில் தட்டி மலைப்பகுதியி்ல் போய் விழுந்து நொறுங்கி விட்டது.
4. விமானி அலுவாலியா ஆபத்தை உணர்ந்து, இனிமேலும் விமானத்தை டேக் ஆப் செய்ய நமக்கு போதிய ரன்வே இல்லை என்று கூறியதும் ரெக்கார்டரில் பதிவாகியுள்ளது.
அறிக்கை குறித்த முழு விவரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது
நன்றி தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஒருத்தரோட தவறால் எத்தனை உயிர்கள் பலி...
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
ஒருவரின் தவறால் ஏத்தனை குடுபங்கள் பாதிப்படைந்தது . இவரால் முடியவில்லை என்றல் உடன் இருபவரின் அறிவுரையவது ஏற்று இருக்கலாம்.
- Sponsored content
Similar topics
» மங்களூர் விமான விபத்துக்கு, விமான தலைமை விமானி தூங்கியதே காரணம்
» மங்களூர் ஏர் இந்தியா விமான விபத்து - பயணிகள் பட்டியல்
» மங்களூர் விமான விபத்து: 16 பேரை இழந்து இரட்டைச் சோகம்!
» மங்களூர் விமான விபத்து - பலியானோர் குடும்பங்களுக்கு ரூ. 14.6 கோடி இழப்பீடு
» மங்களூர் விமான விபத்து: 'டிஜிட்டல் பிளைட் டேட்டா ரெக்கார்டர்' இன்னும் கிடைக்கவில்லை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1