புதிய பதிவுகள்
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணிரத்தினற்கு வெனிஸ் சர்வதேச விருது  Poll_c10மணிரத்தினற்கு வெனிஸ் சர்வதேச விருது  Poll_m10மணிரத்தினற்கு வெனிஸ் சர்வதேச விருது  Poll_c10 
43 Posts - 45%
heezulia
மணிரத்தினற்கு வெனிஸ் சர்வதேச விருது  Poll_c10மணிரத்தினற்கு வெனிஸ் சர்வதேச விருது  Poll_m10மணிரத்தினற்கு வெனிஸ் சர்வதேச விருது  Poll_c10 
43 Posts - 45%
mohamed nizamudeen
மணிரத்தினற்கு வெனிஸ் சர்வதேச விருது  Poll_c10மணிரத்தினற்கு வெனிஸ் சர்வதேச விருது  Poll_m10மணிரத்தினற்கு வெனிஸ் சர்வதேச விருது  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மணிரத்தினற்கு வெனிஸ் சர்வதேச விருது  Poll_c10மணிரத்தினற்கு வெனிஸ் சர்வதேச விருது  Poll_m10மணிரத்தினற்கு வெனிஸ் சர்வதேச விருது  Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
மணிரத்தினற்கு வெனிஸ் சர்வதேச விருது  Poll_c10மணிரத்தினற்கு வெனிஸ் சர்வதேச விருது  Poll_m10மணிரத்தினற்கு வெனிஸ் சர்வதேச விருது  Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
மணிரத்தினற்கு வெனிஸ் சர்வதேச விருது  Poll_c10மணிரத்தினற்கு வெனிஸ் சர்வதேச விருது  Poll_m10மணிரத்தினற்கு வெனிஸ் சர்வதேச விருது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிரத்தினற்கு வெனிஸ் சர்வதேச விருது

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu 9 Sep 2010 - 15:02

மணிரத்தினற்கு வெனிஸ் சர்வதேச விருது  9138_1

இந்தாலியின் வெனிஸ் நகரில் நடந்த திரைப்பட விழாவில் இயக்குனர் மணிரத்தினத்திற்கு, சிறந்த இயக்குனருக்கான "ஜாகர் -லிகோல்ட்ரே குளோரி" விருது வழங்கப்பட்டது.

செப்டம்பர் 6ந் தேதி வெனிஸ் நகரில் நடந்த 67வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ராவணன் படம் கலந்து கொண்டது. தமிழ் ராவணன் மற்றும் இந்தி ராவண் திரையிடப்பட்டது. அப்போது இந்தி ராவண் படத்தின் சிறந்த இயக்கத்திற்கான விருது மணிரத்தினத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த விருது வழங்கு விழாவில் விக்ரம், சுஹாசினி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

மணிரத்தினம் தமிழ், இந்தி என இருமொழிகளிலும் ராவணன் படத்தை இயக்கினார். தமிழில் விக்ரம், பிருத்விராஜ், ஐஸ்வர்யா ராய், பிரபு, கார்த்திக் நடித்திருந்தனர். இந்தியில் அபிஷேக் பச்சன் நாயகனாக நடித்திருந்தார்.

இந்த விருது குறித்து பேசிய மணிரத்தினம் “இந்த விருதை இந்திய திரைப்படங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன். இந்திய திரைப்படங்கள் தரத்திலும் விற்பனையிலும் விரிந்துக்கொண்டே இருக்கிறது” என்றார்.

மணிரத்தினத்திற்கு தரப்பட்ட சிறந்த இயக்குனருக்கான விருதை, ஹாலிவுட்டின் சில்வஸ்டர் ஸ்டெல்லோன் மற்றும் ஜப்பானின் டகேஷி கிட்டானோ ஆகியோர் கடந்த ஆண்டுகளில் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் புஸன் சர்வதேச திரைப்பட விழாவிலும் ராவணன் பங்கேற்கிறது.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 9 Sep 2010 - 15:05

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 9 Sep 2010 - 15:07

மகிழ்ச்சி மகிழ்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu 9 Sep 2010 - 15:44

நன்றி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu 9 Sep 2010 - 15:51

மணி பெறும் ரத்னம்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக