புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
96 Posts - 49%
heezulia
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
7 Posts - 4%
prajai
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
2 Posts - 1%
Barushree
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
2 Posts - 1%
cordiac
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
223 Posts - 52%
heezulia
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_m10அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு.

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Jan 27, 2010 3:24 pm

அல்குர் ஆன் கூறும் குகைவாசிகளின் வரலாறு.

அஸ்ஹாபுல் கஹ்ஃப் எனும் குகை வாசிகள் என்பவர்கள் சில வாலிபர்கள். அவர்கள் வசித்து வந்த ஊர் மக்கள்
சிலை வணங்கிகளாக இருந்து வந்தனர். ஒரு நாள் அவ்வூர் மக்கள் தமது மத அனுக்ஷ்டான விழா ஒன்றின்
நிமித்தம் ஊரை விட்டு வெளியானார்கள். அங்கு அவர்களின் வருடாந்த திரு விழா நடைபெறும்.
அங்கு சென்று அவர்கள் தமது சிலைகளுக்கு கால்நடைகளை அறுத்துப் பலியிடுவர். ரோமை ஆட்சி புரிந்த அவர்களின்
அரசனான “தகியானூஸ்”(DECIUS) என்பவன் மக்களை அடக்கியாளும் ஒரு அநியாயகார அரசனாக இருந்தான்.
அவன் தனது சமுகத்தாரை சிலை வணக்கத்தில் ஈடு படுமாறு வற்புறுத்தி அதற்க்கான உத்தரவும் பிறப்பித்திருந்தான்.

வருடா வருடம் நடைபெறும் இத்திருவிழாவில் மக்கள் யாவரும் ஒன்று கூடினர். அதில் இந்த “கஹ்ஃப்”வாசிகளான
வாலிபர்களும் ஒன்று கூடினர். அங்கு தன் சமுகத்தினர் கற்களால் செதுக்கப்பட்ட சிலைகளை கடவுள்கள் என்று எண்ணி
அவற்றை வணங்கி அவற்றிக்காக கால்நடைகளை பலியிடுவதை அந்த வாலிபர்கள் கண்டனர். இச்சமயத்தில் அந்த வாலிபர்களின் சிந்தனையில் அல்லாஹ்வுத்தாஆலா ஒரு தெளிவை ஏற்படுத்தினான். அவர்கள் தன் சமுதாயத்தினரின்
இந்த மடத்தனமான செயலை வெறுத்தனர். உண்மையில் வணங்க வேண்டியது வானம் பூமி உட்பட அனைத்துப்
படைப்பினங்களையும் படைத்த அந்த அல்லாஹு தாஆலா ஒருவனுக்குத்தான் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.

இதை உணர்ந்து கொண்ட அந்த வாலிபர்கள் தன் சமூகத்தாரை விட்டும் ஒதுங்கி ஒரு பக்கம் வந்து சேர்ந்து கொண்டனர்.”நமது சமூகத்தார் புரியும் வணக்க வழிபாடுகள் யாவும் பிழையானதே! வணக்க வழிபாடு என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய பட வேண்டும். அவனுக்கு துணை எவரும் இல்லை” என்று அந்த வாலிபர்கள் தமக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர். பின்பு அவர்கள் தமக்கென ஒரு வழிபாட்டு தலத்தை தனியாக அமைத்துக் கொண்டு அதில் ஏக இறைவனான அல்லாஹ்வின் வணக்க வழிபாடுகளில் ஈடு படலாயினர்.

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed Jan 27, 2010 3:56 pm

நாட்கள் நகர நகர அவர்களின் செய்தி ஊரெங்கும் பரவ ஆரம்பித்தது. கோல் சொல்பவர்கள் இந்த
வாலிபர்களின் செய்தியை அரசனிடத்தில் கொண்டு சென்றனர். அரசன் அந்த வாலிபர் அனைவர்க்கும்
தனது அரச சபைக்கு வருமாறு கட்டளை பிறப்பித்தான். அவர்களும் வந்தனர். அரசன் அந்த வாலிபர்களின்
கொள்கை,வணக்க வழிபாடுகள் பற்றி வினவினான். அல்லாஹூத்தாஆலா அந்த வாலிபர்களுக்கு அச்சமயத்தில்
மன தைரியத்தை கொடுத்தான்.

அவர்கள் எந்த வித அச்சம் கொள்ளாதவர்களாக ஏகத்துவ கொள்கையை அரசன் முன் எடுத்துக் கூறினர்.
அரசனையும் சிலை வணக்கத்தை கைவிட்டு ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்புக் கொடுத்தனர்.

அவர்கள் அரசன் முன் விடுத்த ஏகத்துவ அழைப்பை அல்குர் ஆனில் அத்தியாயம்18 வசனம்13:14ல் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

அரசன் அந்த வாலிபர்களின் ஏகத்துவ அழைப்பை ஏற்க மறுத்தான். அந்த வாலிபர்களை பயமுறுத்தி அதட்டவும் செய்தான் பின்பு அரசன்; நீங்கள் வாலிபர்களாக இருப்பதினால் நான் உங்களை உடனே கொல்ல வில்லை. என்றாலும் உங்கள் கொள்கையை விட்டு நீங்கள் நீங்கி கொள்ள சில நாட்கள் உங்களுக்கு நான் அவகாசம் தருகிறேன் என்றான். இந்த அவகாசம் அந்த வாலிபர்களுக்கு சந்தர்ப்பமாக அமைந்தது. அவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன் படுத்தி அங்கிருந்து தப்பித்து சென்றார்கள்.

அருகிலுள்ள மலைக்குச் சென்று அங்குள்ள ஒரு குகையில் தங்கினர். தங்கள் செலவுகளுக்கும் தர்மம் செய்வதுக்கும்
ஓரளவு நாணயங்களையும் அவர்கள் தம்முடன் கொண்டு சென்றனர். அவர்களை பின் தொடர்ந்து ஒரு நாயும் சென்றது.
இது பற்றி அல்குர் ஆனில்;அவர்களுடைய நாய், குகை வாயிலில் தன் இரு முன்னங்கால்களையும் விரித்து படுத்திருக்கிறது.(18:18) என்பதாக கூறப்பட்டுள்ளது.

அந்த வாலிபர்கள் அம்மலைக் குகையில் அல்லாஹ்வை வணங்குவதில் ஈடு படலாயினர். அல்லாஹ் அந்த வாலிபர்களை அக்குகையில் நீண்டதொரு காலம் தூங்க வைத்தான். வாலிபர்கள் கி.பி.250ம் ஆண்டில் குகையில் தஞ்சம் புகுந்தனர். அதாவது கி.பி.250 முதல் 550 வரை சுமார் 300 வருடங்கள் அங்கு உறங்கினர். நபி(ஸல்) அவர்கள் கி.பி 570 ஆம் ஆண்டில் பிறந்தார்கள். அதாவது நபி அவர்கள் பிறப்பதற்க்கு 20 வருடங்களுக்கு முன் அந்த வாலிபர்கள் விழித்தெழுந்த நிகழ்ச்சி ஏற்ப்பட்டது. (பயானுல் குர் ஆன்) இவர்கள் தூங்கியது சூரிய ஆண்டு கணக்கு படி 300 ஆண்டுகளாகும். இதை இப்போது (ஈஸவி) கி.பி. என்று வழங்குகின்றோம், சூரிய ஆண்டு 100க்கு சந்திர ஆண்டு கணக்கு படி 103 ஆண்டுகள் வரும்.
எனவே 300 சூரிய ஆண்டுகளுக்கு சந்திர ஆண்டில் 9 கூடி விடும். அதாவது சந்திர ஆண்டு கணக்குப் படி 309 ஆண்டுகள் அவர்கள் உறங்கி உள்ளனர்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Jan 31, 2010 2:24 am

சிந்திக்கத்தக்கது சம்சுதீன்

Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Sun Sep 12, 2010 4:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Sep 12, 2010 4:12 pm

பகிர்வுக்கு நன்றி தோழரே .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Sep 14, 2010 11:17 am

அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி சம்ஸ்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 14, 2010 11:18 am

அறியத்தந்தமைக்கு நன்றி சம்ஸ் பாய்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Sep 14, 2010 11:35 am

பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Tue Sep 14, 2010 11:46 am

bhuvi wrote:பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக