Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game
First topic message reminder :
தமிழ் Adventure game ல் இன்னொன்று
download, install, play
Mystery in the village
Xp, Vista உள்ளவர் மட்டும் தரவிறக்கம் செய்யவும்
http://www.mediafire.com/download.php?evmr4hvau75bwu4[/url]
ஒருவார்த்தை முடிகிறதா என கூறவும்
gif89.dll இல்லை என்று பிழை தகவலாக தோன்றினால் K-lite நிறுவிக்கொள்ளவும்
K-Lite
இங்கே
தமிழில் கேம் உருவாக்கவிரும்பி தொடங்கிய முதலாவது முயற்சி இதுதான். நான் தனியேதான் இதில் ஈடுபட்டேன். அதனால் சில படங்கள் (இமேஜ்) இணையத்தளத்திலிருந்து இலவசமாக சேர்த்துக் கொண்டேன்.
அந்த பக்கங்களுக்கு நன்றி கூறி இதை இலவசமாக யாருக்கும் விநியோகிக்கலாம் என தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோன்று யாராவது உருவாக்க விரும்பின் தாராளமாக செய்முறைக்கு உபயோகித்த மென்பொருட்களின் தகவல் தருவேன். முதலில் பிழையற்று உங்கள் கணனியில் பிரயோகிக்க முடிகிறதா எனத் தெரிவிக்கவும்[[url=http://www.mediafire.com/download.php?evmr4hvau75bwu4]

Last edited by kirikasan on Fri Oct 07, 2011 4:23 am; edited 2 times in total
Re: கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game
heartraju wrote:
கோவிந்தனைக் கூட்டிவா
இதில்
சாமியார் ருத்ராட்ச மாலையை கேட்கும் இடம் வரை தான் போகமுடிகிறது அதற்கு மேல் போக முடியவில்லை.......
தரவு இங்கே..spoiler ஐ அழுத்தவும்
- Spoiler:
- ஆமாம் அந்த இடத்தில் ஒரு மாடு நிற்கின்றதா. inventary ல் விசில் எடுத்துவைத்திருக்கிறீர்களா? (வீடு ஒன்றில் சின்ன மேசைமீது இருக்கும்)
அந்த விசிலை ஊதி மாட்டை துரத்தவேண்டும் அதற்கு மாட்டின்மீது விசிலை எடுத்து வைக்கவேண்டும்.
spoiler பார்த்துவிட்டீர்களா? ஒரு தவ்று இருக்கிறது. விசிலை எடுக்காமல் போனால் திரும்ப வரமுடியாமல் இருக்கிறது. இந்தவிளையாட்டை புதிர்கள் கூட்டி பெரிதாக செய்துகொண்டிருக்கிறேன்.(போரடிக்கது புதிய காட்சிகள் வரும்) அதனால் இதை திருத்தாமல் விட்டுவிடுவேன். நீங்கள் திரும்ப முன்னிருந்து விளையாடுவதுதான் தற்போதைய வழி
இதையும் பார்த்துவிடுங்கள்
http://www.eegarai.net/-f23/-with-online-demo-t34676.htm#343274
Last edited by kirikasan on Sat Sep 11, 2010 2:10 pm; edited 2 times in total
Re: கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game
ப்ரியதர்ஷி wrote:நன்றி கிரி அண்ணா ...நானும் தரவிறக்க தொடங்கி விட்டேன்
டயானா wrote:நானும் தரவிறக்க தொடங்கி விட்டேன்
மகிழ்ச்சி. ஏதும் சிக்கல் இருந்தால் கூறுங்கள்
Re: கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game
இதில் ஆர்வம் கொண்டவர்கள் இதையும் பார்க்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்
http://www.eegarai.net/-f23/-with-online-demo-t34676.htm#343274
http://www.eegarai.net/-f23/-with-online-demo-t34676.htm#343274
Re: கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game
kirikasan wrote:
மகிழ்ச்சி. ஏதும் சிக்கல் இருந்தால் கூறுங்கள்
கிராமத்தில் ஒரு புதிரில் ..கடைக்கு வந்த மோகன் பத்மினியிடம் கதைத்த பின்னர் அடுத்த கட்டத்துக்கு எப்படி போவது ?
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game
ப்ரியா wrote:kirikasan wrote:
மகிழ்ச்சி. ஏதும் சிக்கல் இருந்தால் கூறுங்கள்
கிராமத்தில் ஒரு புதிரில் ..கடைக்கு வந்த மோகன் பத்மினியிடம் கதைத்த பின்னர் அடுத்த கட்டத்துக்கு எப்படி போவது ?
பத்மினியல்ல பூக்கடை என்று நினைக்கிறேன். மீண்டுமொருதடவை கூறுங்கள் பூக்கடைப்பெண்ணாயிருந்தால்
அங்கேவரும்போது வழியில் எலும்புத்துண்டொன்றை சேகரித்தீர்களா. அதை யாரிடமாவ்து கொடுத்துப்பாருங்கள்.. அதை எடுக்கவில்லையானால் திரும்பப்போய் எடுத்துக்கொள்ளலாம்
Re: கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game
kirikasan wrote:
பத்மினியல்ல பூக்கடை என்று நினைக்கிறேன். மீண்டுமொருதடவை கூறுங்கள் பூக்கடைப்பெண்ணாயிருந்தால்
அங்கேவரும்போது வழியில் எலும்புத்துண்டொன்றை சேகரித்தீர்களா. அதை யாரிடமாவ்து கொடுத்துப்பாருங்கள்.. அதை எடுக்கவில்லையானால் திரும்பப்போய் எடுத்துக்கொள்ளலாம்
ஆமா பக்கத்தில் ஒருவர் தொலைபேசி கதைத்துக் கொண்டு நிற்பார் அவரை விரட்ட வேண்டும் ...
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game
ப்ரியா wrote:kirikasan wrote:
பத்மினியல்ல பூக்கடை என்று நினைக்கிறேன். மீண்டுமொருதடவை கூறுங்கள் பூக்கடைப்பெண்ணாயிருந்தால்
அங்கேவரும்போது வழியில் எலும்புத்துண்டொன்றை சேகரித்தீர்களா. அதை யாரிடமாவ்து கொடுத்துப்பாருங்கள்.. அதை எடுக்கவில்லையானால் திரும்பப்போய் எடுத்துக்கொள்ளலாம்
ஆமா பக்கத்தில் ஒருவர் தொலைபேசி கதைத்துக் கொண்டு நிற்பார் அவரை விரட்ட வேண்டும் ...
அதே பதில்தான். எலும்பை கொடுத்துப்பாருங்கள்.
Re: கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game
முயற்சிக்கின்றேன் நண்பா ....உதவிக்கு நன்றி
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கிராமத்தின் கோவில் தமிழ் Adventure Game (புனரமைக்கப்பட்டது)
» தமிழில் Adventure Game ஒரு சிறிய முயற்சி
» The Real Driving Adventure
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum