Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெள்ளையாய் ஒரு தொல்லை
+4
சபீர்
கார்த்திக்
gunashan
கோவை. மு. சரளா
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வெள்ளையாய் ஒரு தொல்லை
எத்தனை வேலைகள்
இருந்தாலும் அத்தனையும் விட்டுவிட்டு
எப்போது மேலெழுவாய் என
ஏக்கத்தில் காத்துக்கொண்டே
கால்கடுக்க காத்து கொண்டிருப்பேன்
அப்பொழுதெல்லம் என்னை
அலைகழித்து விட்டு
உன்மேல் விழிவைத்து
உன்னை பார்த்துக்கொண்டேயிருந்ததில்
இமைக்க மறந்த என்
இமைகள் இளைப்பாரும்
வேளையில்
வழிந்தோடிவிட்டாய்
தினந்தோறும் என் கண்ணில்
மண்ணை தூவிவிட்டு
வழிந்தோடும் உன்னை
எப்போது காய்ச்சுவேன்
பக்குவமாய்
இருந்தாலும் அத்தனையும் விட்டுவிட்டு
எப்போது மேலெழுவாய் என
ஏக்கத்தில் காத்துக்கொண்டே
கால்கடுக்க காத்து கொண்டிருப்பேன்
அப்பொழுதெல்லம் என்னை
அலைகழித்து விட்டு
உன்மேல் விழிவைத்து
உன்னை பார்த்துக்கொண்டேயிருந்ததில்
இமைக்க மறந்த என்
இமைகள் இளைப்பாரும்
வேளையில்
வழிந்தோடிவிட்டாய்
தினந்தோறும் என் கண்ணில்
மண்ணை தூவிவிட்டு
வழிந்தோடும் உன்னை
எப்போது காய்ச்சுவேன்
பக்குவமாய்
கோவை. மு. சரளா- இளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
Re: வெள்ளையாய் ஒரு தொல்லை
எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும். இது பேருண்மை. தரமானவர்களின் தரமான விமர்சனத்தை மதிக்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்கிற வெறியுடன் விமர்சிக்கிறவர்கள் விமர்சனத்தைப் புறக்கணியுங்கள்!!!
அருமையா சொன்னீர்கள் ஜெயா. விமர்சிக்க எல்லாஅருக்கும் உரிமை உண்டு.. ஆனால் செய்யும் விமர்சனம் மற்றவருக்கு ஆறுதலாகவும், வழிகாட்டியாகவும் அமைய வேண்டும்.
அருமையா சொன்னீர்கள் ஜெயா. விமர்சிக்க எல்லாஅருக்கும் உரிமை உண்டு.. ஆனால் செய்யும் விமர்சனம் மற்றவருக்கு ஆறுதலாகவும், வழிகாட்டியாகவும் அமைய வேண்டும்.
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: வெள்ளையாய் ஒரு தொல்லை
கோவை. மு. சரளா wrote:எத்தனை வேலைகள்
இருந்தாலும் அத்தனையும் விட்டுவிட்டு
எப்போது மேலெழுவாய் என
ஏக்கத்தில் காத்துக்கொண்டே
கால்கடுக்க காத்து கொண்டிருப்பேன்
அப்பொழுதெல்லம் என்னை
அலைகழித்து விட்டு
உன்மேல் விழிவைத்து
உன்னை பார்த்துக்கொண்டேயிருந்ததில்
இமைக்க மறந்த என்
இமைகள் இளைப்பாரும்
வேளையில்
வழிந்தோடிவிட்டாய்
தினந்தோறும் என் கண்ணில்
மண்ணை தூவிவிட்டு
வழிந்தோடும் உன்னை
எப்போது காய்ச்சுவேன்
பக்குவமாய்
அருமை
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: வெள்ளையாய் ஒரு தொல்லை
கோவை. மு. சரளா wrote:எத்தனை வேலைகள்
இருந்தாலும் அத்தனையும் விட்டுவிட்டு
எப்போது மேலெழுவாய் என
ஏக்கத்தில் காத்துக்கொண்டே
கால்கடுக்க காத்து கொண்டிருப்பேன்
அப்பொழுதெல்லம் என்னை
அலைகழித்து விட்டு
உன்மேல் விழிவைத்து
உன்னை பார்த்துக்கொண்டேயிருந்ததில்
இமைக்க மறந்த என்
இமைகள் இளைப்பாரும்
வேளையில்
வழிந்தோடிவிட்டாய்
தினந்தோறும் என் கண்ணில்
மண்ணை தூவிவிட்டு
வழிந்தோடும் உன்னை
எப்போது காய்ச்சுவேன்
பக்குவமாய்
அவர புடுச்சு காய்ச்சப் போறீகளா டீச்சர். நல்லா காய்ச்சுங்க. அப்படியே எனக்கும் ஒரு கிளாஸ் கொடுங்க ஓகேவா. பாவம் அவரு. இந்த டீச்சர் காய்ச்சப் போராங்கன்னு தெரிஞ்சு பயந்து ஓடிட்டாரு போல.....
வழிந்தோடும் கவிதை சூப்பர் டீச்சர். அவரு வந்திடுவாரு பாருங்களேன். நான் சொன்னா பலிக்கும் டீச்சர்....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: வெள்ளையாய் ஒரு தொல்லை
gunashan wrote:எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும். இது பேருண்மை. தரமானவர்களின் தரமான விமர்சனத்தை மதிக்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்கிற வெறியுடன் விமர்சிக்கிறவர்கள் விமர்சனத்தைப் புறக்கணியுங்கள்!!!
அருமையா சொன்னீர்கள் ஜெயா. விமர்சிக்க எல்லாருக்கும் உரிமை உண்டு.. ஆனால் செய்யும் விமர்சனம் மற்றவருக்கு ஆறுதலாகவும், வழிகாட்டியாகவும் அமைய வேண்டும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: வெள்ளையாய் ஒரு தொல்லை
gunashan wrote:எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும். இது பேருண்மை. தரமானவர்களின் தரமான விமர்சனத்தை மதிக்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்கிற வெறியுடன் விமர்சிக்கிறவர்கள் விமர்சனத்தைப் புறக்கணியுங்கள்!!!
அருமையா சொன்னீர்கள் ஜெயா. விமர்சிக்க எல்லாஅருக்கும் உரிமை உண்டு.. ஆனால் செய்யும் விமர்சனம் மற்றவருக்கு ஆறுதலாகவும், வழிகாட்டியாகவும் அமைய வேண்டும்.
யாரு குணா ஜெயா ?
கோவை. மு. சரளா- இளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
Re: வெள்ளையாய் ஒரு தொல்லை
அது கஷ்டம் தான்...பார்க்கும் நேரத்தில் பொங்காது ஏமாற்றி விடும்...நாம் அருந்தும் பாலை விட நம் அடுப்படி அருந்தும் பாலின் அளவு தான் அதிகம்...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: வெள்ளையாய் ஒரு தொல்லை
உமா wrote:அது கஷ்டம் தான்...பார்க்கும் நேரத்தில் பொங்காது ஏமாற்றி விடும்...நாம் அருந்தும் பாலை விட நம் அடுப்படி அருந்தும் பாலின் அளவு தான் அதிகம்...
நீங்கள் அடுப்பில் பாலை வைத்துவிட்டு நாடகம்(மெகா சீரியல்) பார்க்க சென்றால் இப்படித்தான் ஆகும்!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: வெள்ளையாய் ஒரு தொல்லை
பிச்ச wrote:
நீங்கள் அடுப்பில் பாலை வைத்துவிட்டு நாடகம்(மெகா சீரியல்) பார்க்க சென்றால் இப்படித்தான் ஆகும்!
காலை நேரத்தில் நாடகம் போட மாட்டாங்களே...
போட்டாலும் நா பார்க்க மாட்டேன், அந்த கொடுமையெல்லாம்...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum