ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன? என்ன? ஏன்?

+4
ஹாசிம்
gunashan
சிவா
kirikasan
8 posters

Go down

என்ன? என்ன? ஏன்? Empty என்ன? என்ன? ஏன்?

Post by kirikasan Wed Sep 08, 2010 10:57 pm


வானம் பொழிந்து விளைந்துமென்ன -பூவின்
வாசமெழுந்து மலர்ந்துமென்ன -குயில்
கானம் இசைத்துமே கண்டதென்ன- நம்
காயும் நிலம் ஈரம் காணலையே

விண்ணில் நிலவு எறித்துமென்ன -குளிர்
வீசுந் தென்றல் உடல் நீவியென்ன -சிறு
தண்ணொளி பூமி தழுவியென்ன - எங்கள்
தர்மம் பிழைத்திடக் காணலியே

தேனைக் கடித்து இனித்துமென்ன -நல்ல
தீந்தமிழில்கவி சொல்லியென்ன -வட்டப்
பானை பிடிக்குமெம் மங்கையர்கள் அவர்
பாவம் விமோசனம் காணலையே

கோவிலைச் சுற்றி நடந்துமென்ன ஒரு
கோபுரம் கட்டி வணங்கியென்ன சிறு
பூவிலே மாலைகள் இட்டுமென்ன மண்ணுள்
போனவர் எண்ணம் பலிக்கலையே

ஆயுதம் தூக்கி எறிந்துமென்ன -பெரும்
ஆள்படை சேனைய ழிந்துமென்ன -ஒரு
காகிதம் சட்டம் கடும்விதிகள் -சொல்லி
காட்டியவர் நீதி காக்க வில்லை

வாழ்வைஅழித்தவர் கண்டதென்ன - எண்ணி
வஞ்சம் இழைத்தவர் கொண்டதென்ன -அவர்
ஆயுள் முடிந்து நடக்கையிலே - அள்ளி
அத்தனையும் கொண்டு போவதுண்டோ

கொண்ட உடையதும் சொந்தமில்லை அவர்
கூட உடலுமே செல்வதில்லை புகழ்
கண்ட பதவியும் காசுகளும், அவர்
கையிலெடுத்து விரைவதில்லை

கொன்று குவித்து உயிரெடுத்துத் - தம்
கூட்டம் பிழைத்திட ஆடுகிறார் அதில்
வென்று குவிப்பது சாபங்களும் அவர்
வீடு நிறைந்திடப் பாவங்களே!

மண்ணில் ஈதெங்கும் நடப்பதென்ன -ஒரு
மண்ணும் புரியல்லை மாதேவனே- இங்கு
கண்ணியம் காப்போர் கருகிவிட வெறும்
காதகர் வாழ்வதன் காரணம் ஏன்?
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

என்ன? என்ன? ஏன்? Empty Re: என்ன? என்ன? ஏன்?

Post by சிவா Wed Sep 08, 2010 11:07 pm

///மண்ணில் ஈதெங்கும் நடப்பதென்ன -ஒரு
மண்ணும் புரியல்லை மாதேவனே- இங்கு
கண்ணியம் காப்போர் கருகிவிட வெறும்
காதகர் வாழ்வதன் காரணம் ஏன்?///

பரித்திராணாய சாதூனாம் வினசயச்
துஷ்கிருதாம்
தர்ம ஸம்ஸ்தாப ஸார்த்தாய
சம்பவாமி யுகே யுகே

இதைத்தவிர வேறொரு பதிலும் சொல்லத் தோன்றவில்லை அண்ணா!

அழகான நடையில் கவிதை வரிகள் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது!!!


என்ன? என்ன? ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்ன? என்ன? ஏன்? Empty Re: என்ன? என்ன? ஏன்?

Post by kirikasan Wed Sep 08, 2010 11:11 pm

நன்றிகள் கோடி! உள்ளம் மலர்கிறேன் வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை நன்றி!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

என்ன? என்ன? ஏன்? Empty Re: என்ன? என்ன? ஏன்?

Post by gunashan Wed Sep 08, 2010 11:13 pm

kirikasan wrote:
வானம் பொழிந்து விளைந்துமென்ன -பூவின்
வாசமெழுந்து மலர்ந்துமென்ன -குயில்
கானம் இசைத்துமே கண்டதென்ன- நம்
காயும் நிலம் ஈரம் காணலையே

விண்ணில் நிலவு எறித்துமென்ன -குளிர்
வீசுந் தென்றல் உடல் நீவியென்ன -சிறு
தண்ணொளி பூமி தழுவியென்ன - எங்கள்
தர்மம் பிழைத்திடக் காணலியே

தேனைக் கடித்து இனித்துமென்ன -நல்ல
தீந்தமிழில்கவி சொல்லியென்ன -வட்டப்
பானை பிடிக்குமெம் மங்கையர்கள் அவர்
பாவம் விமோசனம் காணலையே

கோவிலைச் சுற்றி நடந்துமென்ன ஒரு
கோபுரம் கட்டி வணங்கியென்ன சிறு
பூவிலே மாலைகள் இட்டுமென்ன மண்ணுள்
போனவர் எண்ணம் பலிக்கலையே

ஆயுதம் தூக்கி எறிந்துமென்ன -பெரும்
ஆள்படை சேனைய ழிந்துமென்ன -ஒரு
காகிதம் சட்டம் கடும்விதிகள் -சொல்லி
காட்டியவர் நீதி காக்க வில்லை

வாழ்வைஅழித்தவர் கண்டதென்ன - எண்ணி
வஞ்சம் இழைத்தவர் கொண்டதென்ன -அவர்
ஆயுள் முடிந்து நடக்கையிலே - அள்ளி
அத்தனையும் கொண்டு போவதுண்டோ

கொண்ட உடையதும் சொந்தமில்லை அவர்
கூட உடலுமே செல்வதில்லை புகழ்
கண்ட பதவியும் காசுகளும், அவர்
கையிலெடுத்து விரைவதில்லை

கொன்று குவித்து உயிரெடுத்துத் - தம்
கூட்டம் பிழைத்திட ஆடுகிறார் அதில்
வென்று குவிப்பது சாபங்களும் அவர்
வீடு நிறைந்திடப் பாவங்களே!

மண்ணில் ஈதெங்கும் நடப்பதென்ன -ஒரு
மண்ணும் புரியல்லை மாதேவனே- இங்கு
கண்ணியம் காப்போர் கருகிவிட வெறும்
காதகர் வாழ்வதன் காரணம் ஏன்?

உயிரோட்டமான கவிதை நண்பா. இப்போது உலகத்தின் பல நாடுகளில் நடந்தும், நடந்து கொண்டிருக்கும் கோரத்தாண்டவத்தை கவிதை வடிவில் கொடுத்தமைக்கு வாழ்த்துகள்..
ஆண்டவனைத் தவிர இந்நிலையை மீட்டெடுக்க முடியாது.. சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

என்ன? என்ன? ஏன்? Empty Re: என்ன? என்ன? ஏன்?

Post by ஹாசிம் Wed Sep 08, 2010 11:19 pm

அருமையான ஆழமான வரிகள் வாழ்த்துகள்


நேசமுடன் ஹாசிம்
என்ன? என்ன? ஏன்? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

என்ன? என்ன? ஏன்? Empty Re: என்ன? என்ன? ஏன்?

Post by றிஸ்வான் Thu Sep 09, 2010 12:51 am

kirikasan wrote:
வானம் பொழிந்து விளைந்துமென்ன -பூவின்
வாசமெழுந்து மலர்ந்துமென்ன -குயில்
கானம் இசைத்துமே கண்டதென்ன- நம்
காயும் நிலம் ஈரம் காணலையே

விண்ணில் நிலவு எறித்துமென்ன -குளிர்
வீசுந் தென்றல் உடல் நீவியென்ன -சிறு
தண்ணொளி பூமி தழுவியென்ன - எங்கள்
தர்மம் பிழைத்திடக் காணலியே

தேனைக் கடித்து இனித்துமென்ன -நல்ல
தீந்தமிழில்கவி சொல்லியென்ன -வட்டப்
பானை பிடிக்குமெம் மங்கையர்கள் அவர்
பாவம் விமோசனம் காணலையே

கோவிலைச் சுற்றி நடந்துமென்ன ஒரு
கோபுரம் கட்டி வணங்கியென்ன சிறு
பூவிலே மாலைகள் இட்டுமென்ன மண்ணுள்
போனவர் எண்ணம் பலிக்கலையே

ஆயுதம் தூக்கி எறிந்துமென்ன -பெரும்
ஆள்படை சேனைய ழிந்துமென்ன -ஒரு
காகிதம் சட்டம் கடும்விதிகள் -சொல்லி
காட்டியவர் நீதி காக்க வில்லை

வாழ்வைஅழித்தவர் கண்டதென்ன - எண்ணி
வஞ்சம் இழைத்தவர் கொண்டதென்ன -அவர்
ஆயுள் முடிந்து நடக்கையிலே - அள்ளி
அத்தனையும் கொண்டு போவதுண்டோ

கொண்ட உடையதும் சொந்தமில்லை அவர்
கூட உடலுமே செல்வதில்லை புகழ்
கண்ட பதவியும் காசுகளும், அவர்
கையிலெடுத்து விரைவதில்லை

கொன்று குவித்து உயிரெடுத்துத் - தம்
கூட்டம் பிழைத்திட ஆடுகிறார் அதில்
வென்று குவிப்பது சாபங்களும் அவர்
வீடு நிறைந்திடப் பாவங்களே!

மண்ணில் ஈதெங்கும் நடப்பதென்ன -ஒரு
மண்ணும் புரியல்லை மாதேவனே- இங்கு
கண்ணியம் காப்போர் கருகிவிட வெறும்
காதகர் வாழ்வதன் காரணம் ஏன்?

நெஞ்சைத் தெடும்அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள்.
றிஸ்வான்
றிஸ்வான்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

என்ன? என்ன? ஏன்? Empty Re: என்ன? என்ன? ஏன்?

Post by kirikasan Thu Sep 09, 2010 2:27 am

உங்கள் அன்பான கருத்துக்களை மனமகிழ்வோடு ஏற்று, நன்றியில் மிகப் பெரிய நன்றியை தங்கள் அனைவருக்கும் தெரிவிக்கிறேன்.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

என்ன? என்ன? ஏன்? Empty Re: என்ன? என்ன? ஏன்?

Post by அப்புகுட்டி Thu Sep 09, 2010 3:00 am

எப்படி வாழ்த்துவதென்று தெரிய வில்லை அருமையாக உள்ளது நண்றாக விளங்கும் படியும் உள்ளது மரபுக்கவிதை எனக்கு நண்றாக விளங்கிய கவிதை அன்பு வாழ்த்துக்கள்.


என்ன? என்ன? ஏன்? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என்ன? என்ன? ஏன்? Empty Re: என்ன? என்ன? ஏன்?

Post by Thanjaavooraan Wed Oct 27, 2010 12:36 pm

கவிதை அருமை.

சிவா அவர்களின் கீதை வரிகள் மிகவும் பொருத்தம்.. மகிழ்ச்சி
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

என்ன? என்ன? ஏன்? Empty Re: என்ன? என்ன? ஏன்?

Post by balakarthik Wed Oct 27, 2010 1:09 pm

மிக அழகாக கூறி உள்ளீர்கள் அண்ணா வாழ்த்துக்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் என்ன? என்ன? ஏன்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்ன? என்ன? ஏன்? Empty Re: என்ன? என்ன? ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
» ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்
» புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» என்ன ஒரு நளினம், என்ன ஒரு அபிநயம்...: பெண் எம்.பி.க்களின் அசத்தல் நடனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum