ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் நட்புகாக

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உன் நட்புகாக  - Page 2 Empty உன் நட்புகாக

Post by கார்த்திக் Wed Sep 08, 2010 7:48 pm

First topic message reminder :

கல்லூரியில் உன்னை பார்த்த
முதல் நாள் ,
எனக்குள் ஏதோ ஒரு சந்தோசம்

உன்னுடன் பேசிய முதல் நாள்
எனக்குள் ஏதோ ஒரு படபடப்பு ,

என்னுடன் பாசமாக பேசி
பழகிய பொது
எனக்குள் ஏதோ சொந்தம் கிடைத்தது
போல் ஒரு உணர்வு .....

மற்றவங்க கண்ணுக்கு நாம்
காதலர்களாய் ! நமக்குள் நாம்
நெருங்கிய சொந்தமாக பழகினோம் !

இதுவரையிலும் உன்னைப்போல் பாசம்
என்மீது யாரும் வைத்தது இல்லை
என் அம்மாவை தவிர ... ..

நீ வைத்த பாசத்தில் எனக்கு காதல்
வந்துவிட்டது
உனக்குள் அது நட்பாகவே இருந்து
கொண்டது ...

எப்படி சொல்லுவேன்
காதலை சொன்னால் நட்பு
பிரிந்து விடும் ......

சொல்லவில்லை என்றால்
என் இதயம் கலங்கி விடும் ..

அந்த வலியை என்னோடு
மறைத்து விட்டேன்
உன் நட்புகாக .....

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

உன் நட்புகாக  - Page 2 Empty Re: உன் நட்புகாக

Post by gunashan Wed Sep 08, 2010 9:41 pm

karthikharis wrote:
gunashan wrote:
karthikharis wrote:

போப்பா நா ஆட மாட்டேன் உங்கள மாதிரி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பாஸ் எங்க போறீங்க இவ்ளோ அவசரமா ஒன்னும் புரியல

பசிக்குது...சாப்பிடப் போறேன்யா. நீயும் வர்ரியா கண்ணு..... 🐰
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

உன் நட்புகாக  - Page 2 Empty Re: உன் நட்புகாக

Post by கார்த்திக் Wed Sep 08, 2010 9:56 pm

உங்களுக்கே பத்தாது .. இதுல நா வேற வரணும ?

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

உன் நட்புகாக  - Page 2 Empty Re: உன் நட்புகாக

Post by gunashan Wed Sep 08, 2010 9:58 pm

karthikharis wrote:
gunashan wrote:
karthikharis wrote:

பாஸ் எங்க போறீங்க இவ்ளோ அவசரமா ஒன்னும் புரியல

பசிக்குது...சாப்பிடப் போறேன்யா. நீயும் வர்ரியா கண்ணு..... 🐰

உங்களுக்கே பத்தாது .. இதுல நா வேற வரணும ?

பதிலப் பாரு. அன்பா கூப்பிட்டா, அன்பா பதில் சொல்லுயா... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

உன் நட்புகாக  - Page 2 Empty Re: உன் நட்புகாக

Post by கார்த்திக் Wed Sep 08, 2010 10:00 pm

gunashan wrote:
karthikharis wrote:
gunashan wrote:

பசிக்குது...சாப்பிடப் போறேன்யா. நீயும் வர்ரியா கண்ணு..... 🐰

உங்களுக்கே பத்தாது .. இதுல நா வேற வரணும ?

பதிலப் பாரு. அன்பா கூப்பிட்டா, அன்பா பதில் சொல்லுயா... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

ஹலோ பாஸ் சொல்ல மறந்துட்டேன் நா இணைக்கு விரதம் .
தங்கள் பாசத்துக்கு நன்றி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

உன் நட்புகாக  - Page 2 Empty Re: உன் நட்புகாக

Post by gunashan Wed Sep 08, 2010 10:02 pm

karthikharis wrote:
gunashan wrote:
karthikharis wrote:

உங்களுக்கே பத்தாது .. இதுல நா வேற வரணும ?

பதிலப் பாரு. அன்பா கூப்பிட்டா, அன்பா பதில் சொல்லுயா... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

ஹலோ பாஸ் சொல்ல மறந்துட்டேன் நா இணைக்கு விரதம் .
தங்கள் பாசத்துக்கு நன்றி

நீங்க இன்னிக்குதான் விரதம். நாங்க ப்திநாலு வருஷமா விரதம் தெரியுமா ? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

உன் நட்புகாக  - Page 2 Empty Re: உன் நட்புகாக

Post by கார்த்திக் Wed Sep 08, 2010 10:03 pm

gunashan wrote:
karthikharis wrote:
gunashan wrote:

பதிலப் பாரு. அன்பா கூப்பிட்டா, அன்பா பதில் சொல்லுயா... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

ஹலோ பாஸ் சொல்ல மறந்துட்டேன் நா இணைக்கு விரதம் .
தங்கள் பாசத்துக்கு நன்றி

நீங்க இன்னிக்குதான் விரதம். நாங்க ப்திநாலு வருஷமா விரதம் தெரியுமா ? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அப்படியா இந்தாங்க புடிங்க சியர்ஸ் விரதத்த கலச்சிருங்க

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

உன் நட்புகாக  - Page 2 Empty Re: உன் நட்புகாக

Post by gunashan Wed Sep 08, 2010 10:07 pm

karthikharis wrote:
gunashan wrote:
karthikharis wrote:

ஹலோ பாஸ் சொல்ல மறந்துட்டேன் நா இணைக்கு விரதம் .
தங்கள் பாசத்துக்கு நன்றி

நீங்க இன்னிக்குதான் விரதம். நாங்க ப்திநாலு வருஷமா விரதம் தெரியுமா ? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அப்படியா இந்தாங்க புடிங்க சியர்ஸ் விரதத்த கலச்சிருங்க

அத இதால கலைக்க முடியாது தம்பி. தங்கப்பஷ்பத்தால்தான் முடியும்...இருக்கா.... சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

உன் நட்புகாக  - Page 2 Empty Re: உன் நட்புகாக

Post by அப்புகுட்டி Wed Sep 08, 2010 10:31 pm

மிகவும் அருமயாக உள்ளது கவிதை வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் நன்றி

உன் நட்புகாக  - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உன் நட்புகாக  - Page 2 Empty Re: உன் நட்புகாக

Post by கார்த்திக் Wed Sep 08, 2010 10:57 pm

அப்புகுட்டி wrote:மிகவும் அருமயாக உள்ளது கவிதை வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் நன்றி

நன்றி தோழரே ஜாலி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

உன் நட்புகாக  - Page 2 Empty Re: உன் நட்புகாக

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum