புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தையின்மைக்கான காரணங்கள்!
Page 1 of 1 •
குழந்தையின்மைக்கான காரணங்கள்!
* குழந்தையின்மைக்கு 35 சதவிகிதம் ஆண்களின் அமைவுகள் காரணமாகின்றன!
* குழந்தையின்மைக்கு 35 சதவிகிதம் பெண்களின் அமைவுகள் காரணமாகின்றன!
* 20 சதவீதம் ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள குறைபாடுகள் காரணமாகின்றன.
* மேலும் 10 சதவீதம் கண்டறிய முடியாத காரணிகளாக உள்ளது.
* அதிக வயதும் குழந்தையினமைக்கு முக்கிய காரணமாக உள்ளது.
குழந்தையினமைக்கு ஊட்டமான உடலுறவின்மை , மற்றும் மோசமான வாழ்க்கை முறைகளும் காரணமாகும். உதாரணமாக, ஆண்கள் உபயோகப்படுத்தும் சில களிம்புகள் அவர்களின் விந்தணுவை உயிரற்றதாக ஆக்கிவிடுகிறது. அல்லது போதிய உடலுறவு இல்லாமை. மேலும் மோசமான வாழ்க்கை முறைகள், அவையாவன:
* அதிகமான மதுப்பழக்கம், புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் உபயோகம்.
* பெண்கள் அதிகமாக பட்டினி கிடத்தல் அல்லது மனக் கோளாறினால் (அ) மனப் போக்கின் கோளாறினால் ஏற்படும் பசி இன்மை.
* ஆண்களின் இறுக்கமான உள்ளாடைகள், விதைப் பையில் அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தி விந்தணுக்களின் அழிவிற்குக் காரணமாகிறது.
* மன அழுத்தங்கள், இதனால் பெண்ணின் மாதவிலக்கு சீராக இல்லாமல் போய்விடுகிறது. ஆண்களின் விந்தணுக்குறைவிற்குக் காரணமாகிறது.
இந்த விளைவுகள் அனைத்தையும் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதாலும், மருத்துவத்தாலும் நிவர்ந்த்தி செய்யலாம், இறுக்கமற்ற உள்ளாடைகள், உடலுறவிற்கு களிம்புகள் பயன்படுத்துவதை தவிர்த்தல், மற்றும் மன அழுத்தங்களைக் குறைக்க தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல் போன்றவை முக்கியமானதாகும்.
உடலுறவு முறைகளை மாற்றிக் கொள்வதாலும் குழந்தைப் பேற்றை உறுதிசெய்யலாம். சிலருக்கு விந்தணுக்கள் கருக்குழாயை அடைவதில் தோல்வியடைந்து வெளியேறிவிடும். அவர்கள் உடலுறவின் பொழுது இடுப்புக்குக் கீழே தலையனையை வைத்துக் கொண்டால் விந்து முழுதும் வெளியேறுவதைத் தடுக்கலாம்!
ஒரு பெண்ணால் ஏன் கருத்தரிக்க இயலவில்லை?
ஒரு பெண் கருத்தரிக்க முடியாமல் குறைநிலை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன, குறிப்பாக ஹார்மோன் குறைபாடுகள், இனப் பெருக்க உறுப்புகளில் உள்ள குறைபடுகள், மற்றும் சில நோய்கள். சிக்கலான சிலவகை அறுவைச் சிகிசைகள், மற்ரும் மருந்துவகைகளும் அடங்கும்.
முக்கிய காரணங்கள் சில!
Pelvic Inflammatory Disease (PID), Polycystic ovary syndrome (PCO), Endometriosis, sexually transmitted diseases, Ovary Problems, Hormonal Problems, Immune System Problems , Fibroids , Uterine Problems, diabetes, kidney disease or high blood pressure!
ஆண்களின் குறைபாட்டிற்கான காரணங்கள்?
ஆண்களின் குறைபாட்டிற்கான முக்கிய காரணம் விந்தணுதான் - அதாவது குறைவான விந்தணுக்கள் அல்லது வேகமற்ற விந்தணுக்கள். வேகமற்ற விந்தணுக்களால் சரியான திசையில் நீந்திச் செல்வதில் தோல்விகண்டு வெளியேறுகிறது, அல்லது அதன் விந்தணுவின் வடிவம் ஒழுங்கற்றதாக இருக்கலாம்.
மேலும் சில முக்கிய கரணிகள் பற்றிப் பார்ப்போம்:
* பொன்னுக்கு வீங்கி நோய்த்தாக்கம், குடல் இறக்க அறுவை சிகிச்சை, விபத்து, பிறவிக் குறை .
* விதைப் பை நாளம் வீங்கியிருத்தல்
* சில நோய்த் தாக்கங்கள், அதாவதுமேக வெட்டை நோய் (gonorrhea), காசநோய், நுரையீரல் நோய்கள்!
* பூச்சிகளைக் கொல்லும் பொருட்களைக் கையாளுதல், கதிர்வீச்சுத் தாக்கம்!
* சில மருந்துகள், Tagamet (cimetidine), Dilantin (phenytoin), Folex (methotrexate), Axulfidine (sulfasalazine), corticosteroids and chemotherapy drugs such as Cytoxan and Neosar (cyclophosphamide).
* விபத்தில் ஆணின் விதைப்பையில் ஏற்படும் பாதிப்பு!
* சில உயர் இரத்த அழுத்த மருந்துகள் மற்றும் நீரழிவு மருந்துகள் உட்கொள்ளுதல்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
வாங்க சிவா, வாங்க..நலமா ? எல்லொருக்க்ம் உதவும் அருமையான கட்டுரை...நல்ல வேல...எனக்கு கொழந்த இருக்குப்பா....
- றிமாஸ்தளபதி
- பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010
நல்லதொரு தொகுப்பு அண்ணா.
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
gunashan wrote:வாங்க சிவா, வாங்க..நலமா ? எல்லொருக்க்ம் உதவும் அருமையான கட்டுரை...நல்ல வேல...எனக்கு கொழந்த இருக்குப்பா....
வணக்கம் குணா! நண்பர் ஒருவருக்காக இந்தக் கேள்வியை குடும்பநல மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று எழுதினேன். அதை இங்கும் பதிந்துவிட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி wrote:பயனுள்ள பகிர்வு சிவா... அன்பு நன்றிகள் பகிர்ந்தமைக்கு.....
அட்டெண்டென்ஸ் போட்டீங்களா சிவா?? அடி வேணுமா?? போய் அட்டெண்டன்ஸ் போடுங்கோ...
நானும் நைசா இப்ப தான் அட்டெண்டன்ஸ் போட்டுட்டு வந்தேன்பா
காலையிலேயே இணைந்துவிட்டேன் அக்கா. உறவுகளின் வருகைக்காகக் காத்திருந்தேன்! அவர்கள் வந்த நேரம் நான் வெளியில் சென்று விட்டேன். அதனால் தான் அட்டெண்டன்ஸ் போட தாமதம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பயனுள்ள பதிவு
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
அருமையான பகிர்வு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1