புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் பாசமும் - Page 2 I_vote_lcapதாய் பாசமும் - Page 2 I_voting_barதாய் பாசமும் - Page 2 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
தாய் பாசமும் - Page 2 I_vote_lcapதாய் பாசமும் - Page 2 I_voting_barதாய் பாசமும் - Page 2 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
தாய் பாசமும் - Page 2 I_vote_lcapதாய் பாசமும் - Page 2 I_voting_barதாய் பாசமும் - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
தாய் பாசமும் - Page 2 I_vote_lcapதாய் பாசமும் - Page 2 I_voting_barதாய் பாசமும் - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
தாய் பாசமும் - Page 2 I_vote_lcapதாய் பாசமும் - Page 2 I_voting_barதாய் பாசமும் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தாய் பாசமும் - Page 2 I_vote_lcapதாய் பாசமும் - Page 2 I_voting_barதாய் பாசமும் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் பாசமும் - Page 2 I_vote_lcapதாய் பாசமும் - Page 2 I_voting_barதாய் பாசமும் - Page 2 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
தாய் பாசமும் - Page 2 I_vote_lcapதாய் பாசமும் - Page 2 I_voting_barதாய் பாசமும் - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
தாய் பாசமும் - Page 2 I_vote_lcapதாய் பாசமும் - Page 2 I_voting_barதாய் பாசமும் - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தாய் பாசமும் - Page 2 I_vote_lcapதாய் பாசமும் - Page 2 I_voting_barதாய் பாசமும் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தாய் பாசமும் - Page 2 I_vote_lcapதாய் பாசமும் - Page 2 I_voting_barதாய் பாசமும் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
தாய் பாசமும் - Page 2 I_vote_lcapதாய் பாசமும் - Page 2 I_voting_barதாய் பாசமும் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தாய் பாசமும் - Page 2 I_vote_lcapதாய் பாசமும் - Page 2 I_voting_barதாய் பாசமும் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தாய் பாசமும் - Page 2 I_vote_lcapதாய் பாசமும் - Page 2 I_voting_barதாய் பாசமும் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தாய் பாசமும் - Page 2 I_vote_lcapதாய் பாசமும் - Page 2 I_voting_barதாய் பாசமும் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தாய் பாசமும் - Page 2 I_vote_lcapதாய் பாசமும் - Page 2 I_voting_barதாய் பாசமும் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் பாசமும்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Sep 08, 2010 5:12 pm

First topic message reminder :

மர இலைகளின் கைதட்டல்,
கொடிகளின் கைகோர்ப்பில் வரவேற்ற சாலை:
செல்போன் டவர்களாகவும்,
மின் இணைப்பு வயர்களாகவும் உருவெடுப்பு...

ஆற்றங்கரை குளிர்காற்றிலும்,
குருவிகளின் சத்தத்திலும் குதூகலித்த நிமிடங்கள்:
புழுதிகளின் முகமூடியிலும் ,
வாகன இரைச்சல்களின் பிடியிலும் நகர்கிறது...

மலை பாங்கையும்,
விளை நிலங்களையும் சுமந்த பசுமை
அடுக்குமாடி குடியிருப்பாகவும்,
தொங்கும் பூந்தொட்டிகளாகவும் புதுமை...

குளக்கரை துவையலும்,
கிணற்று குளியலும் நனைத்த சுகங்கள்:
சவர் பாத்ரூமிலும்,
வாசிங்மிசன் சலவையிலும் சுமைகளாக...

உரலில் இடித்து,
அம்மியில் அரைத்த மருந்து உணவு:
மிக்சியில் நுரைத்து,
ஃபிரிஜ்ஜில் விரைத்து விசமானது உண்மை...

பாட்டி விற்ற நெல்லிக்காயும்,
மாங்காய் வடுவும் ருசித்த வாய்:
பீசா, பிரட்டும்,
வண்ண சருகையில் லாலிபாப்புமாய்...

ஊற்று நீரும்,
மண்பானை தண்ணீரும் சுவைத்த நாக்கு:
ஃபில்ட்டர் பாட்டிலும்,
பிளாஸ்டிக் பாக்கெட்டிலும் குடிநீர் விலைக்கு...


வெயிலில் ஆடி,
மழையில் நனைந்தபடி கழிந்த காலம்:
புத்தகம் பாதி, அலைபேசி,
தெலைகாட்சி,கணினி என மீதியில் கரைகிறது...


வெண்ணிலாவும்,
வின்மீனும் ரசிக்க வேண்டுமாயின்:
பொட்டை காட்டைத் தேடியும்,
மொட்டை மாடி ஓடியும் நின்றால்தான் தெரியும்...

காதலும்,வீரமும்
மானமும், ஈகையும் கலந்த கலாச்சாரம்
துட்டுக்கு ஓட்டும்,
துடிக்கும் நிமிடத்திற்கு ஒரு காதலும்,
ஏழை மீது ஆதிக்கமும்,
உழைப்போரை ஏய்ப்பதுமாய் ஆனது...

மாறிப்போனது யாவும்
தேடி பார்க்க வேண்டியிருக்கிறது
தாய் பாசமும் இன்று !!

:suspect:



/vidhyasan.blogspot.com அன்பு மலர்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 08, 2010 5:44 pm

மு.வித்யாசன் wrote:புட்டி பால் புகுந்து . அரசு தொட்டில் குழந்தை வரை வந்து விட்டது . மாறி விட்டது ஆனால் முழுவதுமாக அல்ல .

அது நல்ல தாயால் பெற்ற குழந்தையாக இருக்காது....
உடல் இச்சையை தீர்த்த பெண்ணாக தான் அவள் இருப்பாள்




தாய் பாசமும் - Page 2 Power-Star-Srinivasan
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Sep 08, 2010 5:45 pm

நன்றி நன்றி . நடந்து சென்றேன் . நடப்பது வந்தது . தொகுத்து அளித்தேன் . வாழ்த்துக்கு நன்றி .



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 08, 2010 5:48 pm

பிளேடு பக்கிரி wrote:
மு.வித்யாசன் wrote:புட்டி பால் புகுந்து . அரசு தொட்டில் குழந்தை வரை வந்து விட்டது . மாறி விட்டது ஆனால் முழுவதுமாக அல்ல .

அது நல்ல தாயால் பெற்ற குழந்தையாக இருக்காது....
உடல் இச்சையை தீர்த்த பெண்ணாக தான் அவள் இருப்பாள்

சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 08, 2010 5:49 pm

gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:
மு.வித்யாசன் wrote:புட்டி பால் புகுந்து . அரசு தொட்டில் குழந்தை வரை வந்து விட்டது . மாறி விட்டது ஆனால் முழுவதுமாக அல்ல .

அது நல்ல தாயால் பெற்ற குழந்தையாக இருக்காது....
உடல் இச்சையை தீர்த்த பெண்ணாக தான் அவள் இருப்பாள்

சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

என்ன தலை ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




தாய் பாசமும் - Page 2 Power-Star-Srinivasan
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Sep 08, 2010 5:51 pm

அது சரி . பக்கிரி போக்கிரி தனமா பேச கூடாது . எப்படி இருந்தாலும் பெட்ட்றவள் தாய் தானே . உன் வாதம் வீணே .



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 08, 2010 5:52 pm

பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:

அது நல்ல தாயால் பெற்ற குழந்தையாக இருக்காது....
உடல் இச்சையை தீர்த்த பெண்ணாக தான் அவள் இருப்பாள்

சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

என்ன தலை ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அவரு கோவிச்சுக்கிட்டாரு. கீழ படியா.... சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Sep 08, 2010 5:55 pm

ஒ ஒ



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 08, 2010 5:59 pm

மு.வித்யாசன் wrote:அது சரி . பக்கிரி போக்கிரி தனமா பேச கூடாது . எப்படி இருந்தாலும் பெட்ட்றவள் தாய் தானே . உன் வாதம் வீணே .

அவள் பெயர் தாய் அல்ல நண்பா.... அவளுக்கென ஒரு தனி பெயர் உள்ளது சிரி




தாய் பாசமும் - Page 2 Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 08, 2010 5:59 pm

மு.வித்யாசன் wrote:அது சரி . பக்கிரி போக்கிரி தனமா பேச கூடாது . எப்படி இருந்தாலும் பெட்ட்றவள் தாய் தானே . உன் வாதம் வீணே .

அய்யா ஒன்றை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இது வாதம் அல்ல. கருத்துக் களம்தான்.. சொந்தக் கருத்தை சொல்ல எல்லாருக்கும் உரிமை உள்ளது. இதில் யார் ஜெயிப்பது என்பது முக்கியமல்ல..ஈகறையின் உறவுதான் முக்கியம் என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி முகத்தில் அடித்தாற்போல் பதிலளிப்பது பண்பாளனுக்கு அழகல்ல. பிறர் பதிப்பையும் திறந்து பார்த்து கருத்து சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். ஈகரையில் இருக்கப்போவது எவ்வலவு காலம் என்று தெரியாது. அதர்குள் மனக்கசப்பு வேண்டாம் தோழரே.....ஈகரையில் அனைவரும் உரவுகள்....

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Sep 08, 2010 6:03 pm

நண்பருக்கு என்னோட பாசம் அதிகம் போல அதான் அண்ணா விளையாடுகிறார் . உங்கள் கருது உண்மைதான் . உறவுகள் முக்கியம் .



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக