புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_m10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 
15 Posts - 83%
mohamed nizamudeen

1 Post - 6%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_m10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 
69 Posts - 84%

4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_m10 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 3:51 pm

 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Tblanmegamideanews_90479677916

நம் வாழ்க்கையின் நோக்கம் ஞானத்தைப் பெறுவதேயாகும். இன்பம் துய்ப்பது வாழ்க்கையின் நோக்கமல்ல. சிற்றின்ப சுகங்கள் அழிந்துவிடும் இயல்பு கொண்டது. சிற்றின்ப சுகங்களை வாழ்க்கையின் நோக்கமாகக் கொள்வதாலேயே பலவிதமான கஷ்டங்கள் வந்து சேருகின்றன. அனுபவம் அடைய அடையதான் வாழ்க்கையின் நோக்கம் இன்பமல்ல, ஞானமே என்பதை உணர முடிகிறது. அவ்வாறு உணரும்போது, இன்பம் துன்பம் ஆகிய இரண்டுமே நல்லறிவு புகட்டும் ஆசான்களாக உதவி புரிகின்றன. நன்மையைப் போலவே தீமையிலிருந்தும் நாம் தேர்ச்சியடையப் பெறுகிறோம்.

நாம் அனைவரும் உள்ளத்தாலோ உடலாலோ ஏதோ ஒரு செயலை செய்து கொண்டிருக்கிறோம். அந்த செயல்கள் யாவும் நம் மீது, தமது அடையாளத்தை பொறித்துவிட்டு அகல்கிறது. நல்லதை செய்தால் நல்ல அடையாளம், கெட்டதை செய்தால் அதற்கேற்றதை முத்திரையைக் குத்துகிறது.

நாம் பல காரணங்களை முன்னிட்டு முயற்சி செய்கிறோம். காரணம் ஏதுமின்றி எவரும் முயற்சி செய்வதில்லை. சிலர் புகழைப் பெற விரும்புகின்றனர். அந்தப் புகழுக்காக அவர்கள் செயல்புரிகின்றனர். சிலர் செல்வம் பெறுவதை நோக்கமாகக் கொண்டு செயல் புரிகின்றனர். வேறு சிலர் செல்வாக்கின் கொண்டு செயல் புரிகின்றனர். சிலர் மோட்சம் பெறுவதற்காக செயல்புரிகின்றனர். ஆனால், பயன் எதையும் எதிர்பார்க்காமல் விருப்பு வெறுப்பின்றிக் செயல் புரிவதே சிறப்பாகும்.

 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Power-Star-Srinivasan
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 07, 2010 3:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருமை கருத்து

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 07, 2010 3:53 pm

நல்ல அருமையான பதிவு, பகிர்விற்கு நன்றிகள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 3:58 pm

karthikharis wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருமை கருத்து

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 3:58 pm

V.Annasamy wrote:நல்ல அருமையான பதிவு, பகிர்விற்கு நன்றிகள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 4:05 pm

விருப்பு வெறுப்
பிளேடு பக்கிரி wrote:
 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Tblanmegamideanews_90479677916

நம் வாழ்க்கையின் நோக்கம் ஞானத்தைப் பெறுவதேயாகும். இன்பம் துய்ப்பது வாழ்க்கையின் நோக்கமல்ல. சிற்றின்ப சுகங்கள் அழிந்துவிடும் இயல்பு கொண்டது. சிற்றின்ப சுகங்களை வாழ்க்கையின் நோக்கமாகக் கொள்வதாலேயே பலவிதமான கஷ்டங்கள் வந்து சேருகின்றன. அனுபவம் அடைய அடையதான் வாழ்க்கையின் நோக்கம் இன்பமல்ல, ஞானமே என்பதை உணர முடிகிறது. அவ்வாறு உணரும்போது, இன்பம் துன்பம் ஆகிய இரண்டுமே நல்லறிவு புகட்டும் ஆசான்களாக உதவி புரிகின்றன. நன்மையைப் போலவே தீமையிலிருந்தும் நாம் தேர்ச்சியடையப் பெறுகிறோம்.

நாம் அனைவரும் உள்ளத்தாலோ உடலாலோ ஏதோ ஒரு செயலை செய்து கொண்டிருக்கிறோம். அந்த செயல்கள் யாவும் நம் மீது, தமது அடையாளத்தை பொறித்துவிட்டு அகல்கிறது. நல்லதை செய்தால் நல்ல அடையாளம், கெட்டதை செய்தால் அதற்கேற்றதை முத்திரையைக் குத்துகிறது.

நாம் பல காரணங்களை முன்னிட்டு முயற்சி செய்கிறோம். காரணம் ஏதுமின்றி எவரும் முயற்சி செய்வதில்லை. சிலர் புகழைப் பெற விரும்புகின்றனர். அந்தப் புகழுக்காக அவர்கள் செயல்புரிகின்றனர். சிலர் செல்வம் பெறுவதை நோக்கமாகக் கொண்டு செயல் புரிகின்றனர். வேறு சிலர் செல்வாக்கின் கொண்டு செயல் புரிகின்றனர். சிலர் மோட்சம் பெறுவதற்காக செயல்புரிகின்றனர். ஆனால், பயன் எதையும் எதிர்பார்க்காமல் விருப்பு வெறுப்பின்றிக் செயல் புரிவதே சிறப்பாகும்.

அசத்திட்டயா பக்கிரி......

விருப்பு வெறுப்பின்றிக் செயல் புரிவதே சிறப்பாகும்.
மிகச் சிறப்பான வரி...... நன்றி நன்றி நன்றி நன்றி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 4:08 pm

[quote="gunashan"]விருப்பு வெறுப்
பிளேடு பக்கிரி wrote:[color=orange]

அசத்திட்டயா பக்கிரி......

விருப்பு வெறுப்பின்றிக் செயல் புரிவதே சிறப்பாகும்.
மிகச் சிறப்பான வரி...... நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

 இன்பமும் துன்பமும் நமது ஆசான்கள்-விவேகானந்தர் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக