ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்க்கும் விழி நீ எனக்கு

+4
gunashan
சிவா
கார்த்திக்
கோவை. மு. சரளா
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பார்க்கும் விழி நீ எனக்கு  Empty பார்க்கும் விழி நீ எனக்கு

Post by கோவை. மு. சரளா Wed Sep 08, 2010 3:34 pm

உன் பார்வை பட்டாலே
பனிமலையாய் உருகுகிறேனே

உன் பாத தடங்களை
பின் தொடருகிறதே பாவி மனம்

எப்படி கற்றுகொண்டாய் ஒரு பார்வையில்
என் மேனி சிவக்க வைக்கும் வித்தையை

ஓராயிரம் சூரியன்களின்
ஒட்டுமொத்த வீச்சை வீசி சென்றாய்

ஒருகோடி தாமரையாய்
உள்ளம் மலர்ந்து நிற்கிறேனடா

உன் ஒற்றை பார்வையில்
ஒளிந்திருக்கும்

ஓராயிரம் அர்த்தங்களை
உணர்வே ஒரு யுகம் வேண்டும் எனக்கு

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

பார்க்கும் விழி நீ எனக்கு  Empty Re: பார்க்கும் விழி நீ எனக்கு

Post by கார்த்திக் Wed Sep 08, 2010 3:37 pm

கோவை. மு. சரளா wrote:உன் பார்வை பட்டாலே
பனிமலையாய் உருகுகிறேனே

உன் பாத தடங்களை
பின் தொடருகிறதே பாவி மனம்

எப்படி கற்றுகொண்டாய் ஒரு பார்வையில்
என் மேனி சிவக்க வைக்கும் வித்தையை

ஓராயிரம் சூரியன்களின்
ஒட்டுமொத்த வீச்சை வீசி சென்றாய்

ஒருகோடி தாமரையாய்
உள்ளம் மலர்ந்து நிற்கிறேனடா

உன் ஒற்றை பார்வையில்
ஒளிந்திருக்கும்

ஓராயிரம் அர்த்தங்களை
உணர்வே ஒரு யுகம் வேண்டும் எனக்கு



ஒற்றைப்பார்வை
ஓராயிரம் அர்த்தங்கள்
அருமை வரிகள்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

பார்க்கும் விழி நீ எனக்கு  Empty Re: பார்க்கும் விழி நீ எனக்கு

Post by சிவா Wed Sep 08, 2010 3:38 pm

பார்வையாலே உங்கள் மனதைக் கொள்ளையடித்த அந்தக் கள்வனுக்கு வாழ்த்துகள்!


பார்க்கும் விழி நீ எனக்கு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பார்க்கும் விழி நீ எனக்கு  Empty Re: பார்க்கும் விழி நீ எனக்கு

Post by gunashan Wed Sep 08, 2010 3:39 pm

கோவை. மு. சரளா wrote:உன் பார்வை பட்டாலே
பனிமலையாய் உருகுகிறேனே

உன் பாத தடங்களை
பின் தொடருகிறதே பாவி மனம்

எப்படி கற்றுகொண்டாய் ஒரு பார்வையில்
என் மேனி சிவக்க வைக்கும் வித்தையை

ஓராயிரம் சூரியன்களின்
ஒட்டுமொத்த வீச்சை வீசி சென்றாய்

ஒருகோடி தாமரையாய்
உள்ளம் மலர்ந்து நிற்கிறேனடா

உன் ஒற்றை பார்வையில்
ஒளிந்திருக்கும்

ஓராயிரம் அர்த்தங்களை
உணர்வே ஒரு யுகம் வேண்டும் எனக்கு


விழிக்கவித அழுகையா வருது டீச்சர். ஏன் இத்தனை சோகம்....
காதல் கவித வடிக்கறதுல நீங்க மன்னிதான் போங்க...சூப்பர் டீச்சர்.....face: நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


உன் ஒற்றை பார்வையில்
ஒளிந்திருக்கும்

அவரு என்னா ஒற்றைக் கண்ணனா. அப்ப வேணாம் விட்டுடுங்க.....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது :
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

பார்க்கும் விழி நீ எனக்கு  Empty Re: பார்க்கும் விழி நீ எனக்கு

Post by கோவை. மு. சரளா Wed Sep 08, 2010 3:41 pm

உங்களின் கருத்துகளில் சிலநேரம் தொலைந்து தான் போகிறேன்
பல நேரம் மகிழ்ச்சியில் மூழ்கி போகிறேன்
சம நிலை கொள்ளமுடியாமல் உள்ளம் குதிக்கிறது சிவா கார்த்திக் இருவர்க்கும் நான் கடமை பட்டிருக்கிறேன்
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

பார்க்கும் விழி நீ எனக்கு  Empty Re: பார்க்கும் விழி நீ எனக்கு

Post by gunashan Wed Sep 08, 2010 3:44 pm

கோவை. மு. சரளா wrote:உங்களின் கருத்துகளில் சிலநேரம் தொலைந்து தான் போகிறேன்
பல நேரம் மகிழ்ச்சியில் மூழ்கி போகிறேன்
சம நிலை கொள்ளமுடியாமல் உள்ளம் குதிக்கிறது சிவா கார்த்திக் இருவர்க்கும் நான் கடமை பட்டிருக்கிறேன்

புரியல டீச்சர்.... சோகம் சோகம் கோபமா.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

பார்க்கும் விழி நீ எனக்கு  Empty Re: பார்க்கும் விழி நீ எனக்கு

Post by கோவை. மு. சரளா Wed Sep 08, 2010 3:45 pm

gunashan wrote:
கோவை. மு. சரளா wrote:உன் பார்வை பட்டாலே
பனிமலையாய் உருகுகிறேனே


விழிக்கவித அழுகையா வருது டீச்சர். ஏன் இத்தனை சோகம்....
காதல் கவித வடிக்கறதுல நீங்க மன்னிதான் போங்க...சூப்பர் டீச்சர்.....face: நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


உன் ஒற்றை பார்வையில்
ஒளிந்திருக்கும்

அவரு என்னா ஒற்றைக் கண்ணனா. அப்ப வேணாம் விட்டுடுங்க.....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது :

எப்படி முடிகிறது எல்லாவற்றிலும் ஒரு எதிர்நிலையில் அமர்ந்து குதர்க்கமாக குதுகலிக்க நல்ல திறனாயும் திறன் உங்களுக்கு
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

பார்க்கும் விழி நீ எனக்கு  Empty Re: பார்க்கும் விழி நீ எனக்கு

Post by உமா Wed Sep 08, 2010 3:50 pm

சிவா wrote:பார்வையாலே உங்கள் மனதைக் கொள்ளையடித்த அந்தக் கள்வனுக்கு வாழ்த்துகள்!

சியர்ஸ்
அருமை..வாழ்த்துக்கள் தோழி!!!!!!!!!!!



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பார்க்கும் விழி நீ எனக்கு  Empty Re: பார்க்கும் விழி நீ எனக்கு

Post by ஹாசிம் Wed Sep 08, 2010 3:52 pm

கிறங்கடிக்கச்செய்த அந்த கள்வனின் பார்வையில் மயங்கிய வரிகள் மெய்சிலிர்க்கும் உணர்வு தருகிறது வாழ்த்துகள்


நேசமுடன் ஹாசிம்
பார்க்கும் விழி நீ எனக்கு  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பார்க்கும் விழி நீ எனக்கு  Empty Re: பார்க்கும் விழி நீ எனக்கு

Post by பிளேடு பக்கிரி Wed Sep 08, 2010 4:05 pm

அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பார்க்கும் விழி நீ எனக்கு  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பார்க்கும் விழி நீ எனக்கு  Empty Re: பார்க்கும் விழி நீ எனக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum