ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 10:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 10:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 10:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 10:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 10:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 10:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 10:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 10:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 10:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 10:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 1:19 am

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 12:56 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 12:31 am

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 12:29 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 8:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:12 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:06 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 11:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 11:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 11:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 7:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 4:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வோக்ஸ்வேகன், சுசுகி கூட்டு-கவலையில் ஹோண்டா

4 posters

Go down

 வோக்ஸ்வேகன், சுசுகி கூட்டு-கவலையில் ஹோண்டா Empty வோக்ஸ்வேகன், சுசுகி கூட்டு-கவலையில் ஹோண்டா

Post by ரபீக் Wed Sep 08, 2010 5:41 pm

இந்தியாவில் தனது மார்க்கெட்டை நிலைநிறுத்த சுசுகியின் உதவியை வோக்ஸ்வேகன் நாடியுள்ளது, ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளதாம்.

இதுகுறித்து ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் தகாஷி நகாய் கூறுகையில், வோக்ஸ்வேகன், சுசுகி கூட்டணி சற்று கவலைக்குரிய அம்சமாகும். இதை சமாளிக்க பிராண்ட் பெயர் கெடாத வகையில் வாகனப் பராமரிப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றார்.

உலக அளவில் பெரிய பெரிய நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து மார்க்கெட்டை விரிவுபடுத்தி கல்லா கட்டுவது புதிதல்ல. உதாரணத்திற்கு டொயோட்டா, பியூஜியட், சிட்ரோன் ஆகியவை இணைந்து கார்த் தயாரிப்பில் ஈடுபட்டன. அதேபோல நிஸ்ஸான், ரெனால்ட், டாசியா ஆகியவை இணைந்து செயல்பட்டன.

இந்த வரிசையில்தான் ஜப்பானின் சுசுகியுடன் வோக்ஸ்வேகன் கை கோர்த்து இந்தியாவில் களம் இறங்கவுள்ளது. தனது குட்டிக் கார் தயாரிப்புக்கு உதவுமாறு மாருதி சுசுகியை அது கேட்டுள்ளது.

மாருதி நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் சுசுகி வசம் உள்ளது. அதேபோல சுசுகியின் கணிசமான பங்குகளை வோக்ஸ்வேகன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதான் ஹோண்டாவை டென்ஷனாக்கியுள்ளது.

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் சுசுகி தனிக்காட்டு ராஜாவாக உள்ளது. மேலும் குறைந்த பராமரிப்புச் செலவுடைய கார்களைத் தயாரிப்பதில் இது நிபுணராகவும் விளங்குகிறது. இந்த நிலையில் வோக்ஸ்வேகனின் கூட்டணியால் தரமும், குறைந்த செலவும், பாதுகாப்பும் இணையும்போது அந்தக் கார் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என்பதே ஹோண்டாவின் கவலை.

ஹோண்டா மட்டுமல்லாமல் வோக்ஸ்வேகன்-சுசுகி கூட்டணியை நினைத்து ஹூண்டாயும் கூட பீதியாகியுள்ளதாம்.

இதையடுத்து தனது பிராண்டுகளை குறைந்த பராமரிப்புச் செலவுடைய கார்களாக மாற்றுவது குறித்து ஹோண்டா தீவிரமாக யோசிக்கத் தொடங்கியுள்ளதாம். இந்த ஆண்டு டெல்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் தனது குட்டிக்காரை அறிமுகப்படுத்தியது ஹோண்டா. மேலும் டீசல் என்ஜின் கார்களை 2012ல் அறிமுகப்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.

தற்போது வோக்ஸ்வேகன்-சுசுகி கூட்டணியால் ஏற்படும் பாதிப்புகளை சரிக்கட்டும் வகையில் அது பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது

thatstamil


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

 வோக்ஸ்வேகன், சுசுகி கூட்டு-கவலையில் ஹோண்டா Empty Re: வோக்ஸ்வேகன், சுசுகி கூட்டு-கவலையில் ஹோண்டா

Post by பிளேடு பக்கிரி Wed Sep 08, 2010 5:43 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



 வோக்ஸ்வேகன், சுசுகி கூட்டு-கவலையில் ஹோண்டா Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

 வோக்ஸ்வேகன், சுசுகி கூட்டு-கவலையில் ஹோண்டா Empty Re: வோக்ஸ்வேகன், சுசுகி கூட்டு-கவலையில் ஹோண்டா

Post by கார்த்திக் Wed Sep 08, 2010 5:55 pm

மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

 வோக்ஸ்வேகன், சுசுகி கூட்டு-கவலையில் ஹோண்டா Empty Re: வோக்ஸ்வேகன், சுசுகி கூட்டு-கவலையில் ஹோண்டா

Post by டயானா Wed Sep 08, 2010 6:03 pm

 வோக்ஸ்வேகன், சுசுகி கூட்டு-கவலையில் ஹோண்டா Icon_eek  வோக்ஸ்வேகன், சுசுகி கூட்டு-கவலையில் ஹோண்டா Icon_eek  வோக்ஸ்வேகன், சுசுகி கூட்டு-கவலையில் ஹோண்டா Icon_eek  வோக்ஸ்வேகன், சுசுகி கூட்டு-கவலையில் ஹோண்டா Icon_eek  வோக்ஸ்வேகன், சுசுகி கூட்டு-கவலையில் ஹோண்டா Icon_eek  வோக்ஸ்வேகன், சுசுகி கூட்டு-கவலையில் ஹோண்டா Icon_eek
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

 வோக்ஸ்வேகன், சுசுகி கூட்டு-கவலையில் ஹோண்டா Empty Re: வோக்ஸ்வேகன், சுசுகி கூட்டு-கவலையில் ஹோண்டா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum