புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
61 Posts - 43%
heezulia
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
9 Posts - 6%
prajai
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
2 Posts - 1%
Barushree
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
2 Posts - 1%
Saravananj
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
21 Posts - 5%
prajai
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
7 Posts - 2%
Guna.D
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
5 Posts - 1%
Raji@123
மௌனத்தின் மொழி   Poll_c10மௌனத்தின் மொழி   Poll_m10மௌனத்தின் மொழி   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌனத்தின் மொழி

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 08, 2010 6:41 pm

மௌனத்தின் மொழி

என் மனதில் இருப்பவனே!
மௌனத்திற்கும் மொழிஉண்டு
என் மௌனத்தின் சத்தம்
உன் மனசுக்கு கேட்கலையா?

நீ கண் திறந்து பார்!
என் மௌனம்
மைவிழியில் வெட்கமாக வழிகிறது
என் கண்ணங்களில்
வண்ணங்களை வாரி இறைக்கிறது

என் கை வளையில் கலந்து
கலகலவென ஒலிக்கிறது!
என் உடல்வழியோடி
கால் கொலுசில் சிணுங்குகிறது!

உன் கரங்களை
என் கரங்களோடு கோர்த்துப்பார்!
என்னுடலின் குருதியெல்லாம்
குதூகலிக்கிறது!

உன் காதுகளை கூர்மையாக்கு!
என் சொற்களை
சூறையாடிய மௌனம்
உன்னிடம் சொல்ல வார்த்தையின்றி
உரக்க ஓலமிடுகிறது!

வினுப்ரியா கவிதைகள்

பைத்தியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 08, 2010 6:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 08, 2010 6:46 pm

karthikharis wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed Sep 08, 2010 6:54 pm

மௌனத்தின் மொழி அழகா உள்ளது.....

Be Happy always

மௌனத்தின் மொழி   47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 08, 2010 6:58 pm

மௌனத்தின் மொழி அழகா உள்ளது..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 08, 2010 7:00 pm

vinotha wrote:மௌனத்தின் மொழி

என் மனதில் இருப்பவனே!
மௌனத்திற்கும் மொழிஉண்டு
என் மௌனத்தின் சத்தம்
உன் மனசுக்கு கேட்கலையா?

நீ கண் திறந்து பார்!
என் மௌனம்
மைவிழியில் வெட்கமாக வழிகிறது
என் கண்ணங்களில்
வண்ணங்களை வாரி இறைக்கிறது

என் கை வளையில் கலந்து
கலகலவென ஒலிக்கிறது!
என் உடல்வழியோடி
கால் கொலுசில் சிணுங்குகிறது!

உன் கரங்களை
என் கரங்களோடு கோர்த்துப்பார்!
என்னுடலின் குருதியெல்லாம்
குதூகலிக்கிறது!

உன் காதுகளை கூர்மையாக்கு!
என் சொற்களை
சூறையாடிய மௌனம்
உன்னிடம் சொல்ல வார்த்தையின்றி
உரக்க ஓலமிடுகிறது!

வினுப்ரியா கவிதைகள்

பைத்தியம்

உன் காதுகளை கூர்மையாக்கு!
என் சொற்களை
சூறையாடிய மௌனம்
உன்னிடம் சொல்ல வார்த்தையின்றி
உரக்க ஓலமிடுகிறது! [/color]

அய்யோ கத்தாதிங்க். காது ஸ்பீக்கர் கிழுஞ்சுப்போச்சுப் போங்க. காதை கூர்மையா தீட்டிக்கிட்டு இருக்கேன்.. இப்ப மெதுவா சொல்லுங்க ஓகேவா.......
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

பாவம் இந்த விநோதா டீச்சர். வகுப்பறையில கத்தறது பத்தாதுன்னு, இங்க வேற கத்துராங்க.... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

கவிதை ரொம்ப அழகாய், இனிமையாய் இருக்கு டீச்சர்..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 08, 2010 7:00 pm

" என் மௌனத்தை புரிந்து கொள்ள
இயலாத உன்னால்,
என் வார்த்தைகளை
புரிந்து கொள்ள இயலாது.. "

பைத்தியம்

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 08, 2010 7:13 pm

Jotheshree wrote:மௌனத்தின் மொழி அழகா உள்ளது.....

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 08, 2010 7:16 pm

bhuvi wrote:" என் மௌனத்தை புரிந்து கொள்ள
இயலாத உன்னால்,
என் வார்த்தைகளை
புரிந்து கொள்ள இயலாது.. "

பைத்தியம்

மிகவும் சரி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 08, 2010 7:21 pm

gunashan wrote:
vinotha wrote:மௌனத்தின் மொழி

என் மனதில் இருப்பவனே!
மௌனத்திற்கும் மொழிஉண்டு
என் மௌனத்தின் சத்தம்
உன் மனசுக்கு கேட்கலையா?

நீ கண் திறந்து பார்!
என் மௌனம்
மைவிழியில் வெட்கமாக வழிகிறது
என் கண்ணங்களில்
வண்ணங்களை வாரி இறைக்கிறது

என் கை வளையில் கலந்து
கலகலவென ஒலிக்கிறது!
என் உடல்வழியோடி
கால் கொலுசில் சிணுங்குகிறது!

உன் கரங்களை
என் கரங்களோடு கோர்த்துப்பார்!
என்னுடலின் குருதியெல்லாம்
குதூகலிக்கிறது!

உன் காதுகளை கூர்மையாக்கு!
என் சொற்களை
சூறையாடிய மௌனம்
உன்னிடம் சொல்ல வார்த்தையின்றி
உரக்க ஓலமிடுகிறது!

வினுப்ரியா கவிதைகள்

பைத்தியம்

உன் காதுகளை கூர்மையாக்கு!
என் சொற்களை
சூறையாடிய மௌனம்
உன்னிடம் சொல்ல வார்த்தையின்றி
உரக்க ஓலமிடுகிறது! [/color]

அய்யோ கத்தாதிங்க். காது ஸ்பீக்கர் கிழுஞ்சுப்போச்சுப் போங்க. காதை கூர்மையா தீட்டிக்கிட்டு இருக்கேன்.. இப்ப மெதுவா சொல்லுங்க ஓகேவா.......
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

பாவம் இந்த விநோதா டீச்சர். வகுப்பறையில கத்தறது பத்தாதுன்னு, இங்க வேற கத்துராங்க.... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

கவிதை ரொம்ப அழகாய், இனிமையாய் இருக்கு டீச்சர்..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

" -------------------------------------------------------------------------------------------------------------------------------------'"
குணா சார் மேலே உள்ள காலியிடத்தை நான் மெளனமாக சொன்னதை நிரப்பி படிக்கவும்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக