ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை Poll_c10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை Poll_m10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை Poll_c10 
heezulia
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை Poll_c10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை Poll_m10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை Poll_c10 
mohamed nizamudeen
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை Poll_c10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை Poll_m10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை Poll_c10 
VENKUSADAS
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை Poll_c10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை Poll_m10ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை

3 posters

Go down

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை Empty ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை

Post by ரபீக் Wed Sep 08, 2010 11:44 am

கோடீஸ்வர கஸ்மர்களுக்கு மட்டுமே சேவை வழங்கும் சிறப்புக் கிளையை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தொடங்கியுள்ளது.

இந்த சிறப்புக் கிளை முதலில் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள இந்தக் கிளையில் அக்கெளண்ட் தொடங்க குறைந்தபட்சம் ரூ. 1 கோடி செலுத்த வேண்டும். இந்தக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பே ரூ. 1 கோடியாக இருக்க வேண்டும். அதுவும் வங்கியிலிருந்து அழைப்பு வந்தால் மட்டுமே யாரும் கணக்குத் தொடங்க முடியும்.

'Kohinoor Banjara Premium Banking Centre' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கிளை 4,000 சதுர அடியில் மிக நவீன பைவ் ஸ்டார் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு கணக்கு வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு வரிகள், சார்ட்டர்ட் அக்கெளண்டன்ட் தொடர்பான உதவிகளையும் ஸ்டேட் பாங்க் வழங்கும். லாக்கர் வசதி, வீட்டுக்கே வந்து கார்களில் வங்கிக்கு அழைத்துச் செல்லும் வசதியும் உண்டு.

வீடியோ கான்பரன்ஸ் வசதிகள், கம்பியில்லா இண்டர்நெட் வசதி, காபி பார்கள் என வங்கியில் ஏகபபட்ட வசதிகள். இந்தக் கிளைக்காக ரூ. 80 லட்சத்தை செலவிட்டுள்ளது வங்கி
நன்றி தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை Empty Re: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை

Post by பிளேடு பக்கிரி Wed Sep 08, 2010 1:16 pm

நானும் ஒரு அக்கவுண்ட் தொடங்க வேண்டியது தான் ஜாலி

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை Empty Re: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை

Post by சிவா Wed Sep 08, 2010 2:35 pm

நானும் இந்த வங்கியிலிருந்து அழைப்பு வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்! இந்தோனேசிய பணம் கோடி ரூபாய் என்னிடம் உள்ளது!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை Empty Re: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை

Post by பிளேடு பக்கிரி Wed Sep 08, 2010 3:03 pm

சிவா wrote:நானும் இந்த வங்கியிலிருந்து அழைப்பு வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்! இந்தோனேசிய பணம் கோடி ரூபாய் என்னிடம் உள்ளது!

உண்மையாவா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை Empty Re: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை

Post by சிவா Wed Sep 08, 2010 3:07 pm

1 Indonesian rupiah = 0.000111 U.S. dollars

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை Empty Re: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை

Post by பிளேடு பக்கிரி Wed Sep 08, 2010 3:07 pm

சிவா wrote:1 Indonesian rupiah = 0.000111 U.S. dollars

அதிர்ச்சி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை Empty Re: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வின் 'கோடீஸ்வரர் ஒன்லி' கிளை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum