ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை - Page 2 Empty கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை

Post by arularjuna Wed Sep 08, 2010 10:57 am

First topic message reminder :

ஈரானை சேர்ந்த பெண் சகினேஷ் மொகமதி ஆஷ்தானி (43). வேறு ஒரு நபருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை தொடர்ந்து அவரை பொதுமக்கள் மத்தியில் கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கு பல்வேறு உலக நாடுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் இதை ஈரான் அரசு கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது புனித ரமலான் மாதம் என்பதால் தண்டனை நிறைவேற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சகினேஷ் மொகமதி ஆஷ்தியானியின் மகன் சஜ்ஜாத் மொகமதி ஆஷ்தியானி (22) பிரான்ஸ் தத்துவ ஞானி தனது தாயாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை இந்த வார இறுதியில் நிறைவேற்றப்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்.

புனித ரமலான் பண்டிகை முடிந்தவுடன் அவரது தண்டனை நிறைவேற்றப்படலாம் என கூறியுள்ளார். பாரிஸ் நகரில் பிரான்சை சேர்ந்த தத்துவ ஞானி பெர்னார்டு -ஹென்றி லெவி ஏற்பாடு செய்திருந்த பேட்டியின் போது டெலிபோனில் இந்த தகவலை அவர் வெளியிட்டார்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down


கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை - Page 2 Empty Re: கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை

Post by கார்த்திக் Wed Sep 08, 2010 11:39 am

gunashan wrote:
karthikharis wrote:
gunashan wrote:

ஆமா, நல்ல சட்டம். மாட்டுக் கொட்டகை கட்ட ஏற்ற சட்டம்....போப்பா.....நீயும் உன் சட்டமும்.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கூடாது கூடாது

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்ன சிரிப்பு மண்டையில் அடி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை - Page 2 Empty Re: கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை

Post by gunashan Wed Sep 08, 2010 11:45 am

karthikharis wrote:
gunashan wrote:
karthikharis wrote:

கூடாது கூடாது

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்ன சிரிப்பு மண்டையில் அடி

சிரிப்புதான்யா வருது உங்கள நெனச்சா.....இந்த சட்டம் கொண்டுவநதா. உங்க நாட்டுல ஒரு நாலைக்கு எத்தனப் பேர கல்லால அடிச்சு கொல்லனும் தெரியுமா....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை - Page 2 Empty Re: கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை

Post by சபீர் Wed Sep 08, 2010 11:47 am

gunashan wrote:

அது பாலியல் பலாத்கார பிரச்சனை இல்ல கண்ணு. அவளோட சொந்தப் பிரச்சனை. அப்போ இதுபோன்ற ஆண்களுக்கு என்ன தண்டனை...... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

திருமணத்துக்கப்புரம் வேறு ஒரு ஆணுடன் கள்ளத்தொடர்ப்பு அந்த பெண்வைத்திருப்பது உங்கள் பார்வையில் அது அவள் சொந்தபிரச்சினையா?

இஸ்லாமியமார்க்கத்தில் தண்டனை என்பது இருபாலாருக்கும் சமமே கண்னு பாராபட்சம் ஒன்று காட்டபடமாட்டாது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை - Page 2 Empty Re: கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை

Post by சபீர் Wed Sep 08, 2010 11:52 am

gunashan wrote:

சிரிப்புதான்யா வருது உங்கள நெனச்சா.....இந்த சட்டம் கொண்டுவநதா. உங்க நாட்டுல ஒரு நாலைக்கு எத்தனப் பேர கல்லால அடிச்சு கொல்லனும் தெரியுமா....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உமது அறிவீனத்தை நினைத்து எனக்கும் சிரிப்பு வருதுய்யா.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை - Page 2 Empty Re: கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» புருனே நாட்டில் கள்ளக்காதலில் ஈடுபட்டால் மரண தண்டனை: கல்லால் அடித்து கொல்ல உத்தரவு
» ஈரானில் கல்லால் அடித்து கொல்ல 4 வருடமாக காத்திருக்கும் பெண்
» கல்லால் அடித்து கொல்லப்படமாட்டார்: ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு
» ஈரான் நாட்டில் பெண்ணை கல்லால் அடித்துக்கொல்ல உத்தரவு
» நாகரீக உடை அணிந்த 14 இளைஞர்கள் கல்லால் அடித்து கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum