புதிய பதிவுகள்
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 21:17
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
ஈரானை சேர்ந்த பெண் சகினேஷ் மொகமதி ஆஷ்தானி (43). வேறு ஒரு நபருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை தொடர்ந்து அவரை பொதுமக்கள் மத்தியில் கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கு பல்வேறு உலக நாடுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் இதை ஈரான் அரசு கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது புனித ரமலான் மாதம் என்பதால் தண்டனை நிறைவேற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சகினேஷ் மொகமதி ஆஷ்தியானியின் மகன் சஜ்ஜாத் மொகமதி ஆஷ்தியானி (22) பிரான்ஸ் தத்துவ ஞானி தனது தாயாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை இந்த வார இறுதியில் நிறைவேற்றப்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்.
புனித ரமலான் பண்டிகை முடிந்தவுடன் அவரது தண்டனை நிறைவேற்றப்படலாம் என கூறியுள்ளார். பாரிஸ் நகரில் பிரான்சை சேர்ந்த தத்துவ ஞானி பெர்னார்டு -ஹென்றி லெவி ஏற்பாடு செய்திருந்த பேட்டியின் போது டெலிபோனில் இந்த தகவலை அவர் வெளியிட்டார்.

இப்படியான கடுந்தண்டனைகள் ஒட்டுமொத்த நாடுகளிலும் அங்கிகரித்தால்த்தான் இப்போது தினமும் நடந்துகொண்டிருக்கும் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு கானமுடியும் என்பதே உண்மை.எனது கருத்தும் அதுவே.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சபீர் wrote:இப்படியான கடுந்தண்டனைகள் ஒட்டுமொத்த நாடுகளிலும் அங்கிகரித்தால்த்தான் இப்போது தினமும் நடந்துகொண்டிருக்கும் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு கானமுடியும் என்பதே உண்மை.எனது கருத்தும் அதுவே.
அய்யா சபீர், 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காட்டுமிராண்டி தீர்ப்புக்கு ஆதரவா. கண்ணு...
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
gunashan wrote:சபீர் wrote:இப்படியான கடுந்தண்டனைகள் ஒட்டுமொத்த நாடுகளிலும் அங்கிகரித்தால்த்தான் இப்போது தினமும் நடந்துகொண்டிருக்கும் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு கானமுடியும் என்பதே உண்மை.எனது கருத்தும் அதுவே.
அய்யா சபீர், 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காட்டுமிராண்டி தீர்ப்புக்கு ஆதரவா. கண்ணு...
எந்த நூற்றாண்டில் இருந்த என்ன பாஸ் .....
நல்ல சட்டம் தானே .... பாஸ்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
karthikharis wrote:gunashan wrote:சபீர் wrote:இப்படியான கடுந்தண்டனைகள் ஒட்டுமொத்த நாடுகளிலும் அங்கிகரித்தால்த்தான் இப்போது தினமும் நடந்துகொண்டிருக்கும் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு கானமுடியும் என்பதே உண்மை.எனது கருத்தும் அதுவே.
அய்யா சபீர், 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காட்டுமிராண்டி தீர்ப்புக்கு ஆதரவா. கண்ணு...
எந்த நூற்றாண்டில் இருந்த என்ன பாஸ் .....
நல்ல சட்டம் தானே .... பாஸ்
ஆமா, நல்ல சட்டம். மாட்டுக் கொட்டகை கட்ட ஏற்ற சட்டம்....போப்பா.....நீயும் உன் சட்டமும்....
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
gunashan wrote:karthikharis wrote:gunashan wrote:
அய்யா சபீர், 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காட்டுமிராண்டி தீர்ப்புக்கு ஆதரவா. கண்ணு...
எந்த நூற்றாண்டில் இருந்த என்ன பாஸ் .....
நல்ல சட்டம் தானே .... பாஸ்
ஆமா, நல்ல சட்டம். மாட்டுக் கொட்டகை கட்ட ஏற்ற சட்டம்....போப்பா.....நீயும் உன் சட்டமும்....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
gunashan wrote:சபீர் wrote:இப்படியான கடுந்தண்டனைகள் ஒட்டுமொத்த நாடுகளிலும் அங்கிகரித்தால்த்தான் இப்போது தினமும் நடந்துகொண்டிருக்கும் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு கானமுடியும் என்பதே உண்மை.எனது கருத்தும் அதுவே.
அய்யா சபீர், 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காட்டுமிராண்டி தீர்ப்புக்கு ஆதரவா. கண்ணு...
எது காட்டுமிராண்டித்தனமான தீர்ப்பு கண்னு.நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பாலியல் பிரச்சினைக்கு தற்போது என்னதான் தன்டனை கொடுக்கின்றார்கள் அதிகபட்சமாக என்ன நடக்கிறது சிறைத்தண்டனை வழங்கிரார்கள் அவன் சிரிதுகாலத்தில் வெளியே வந்து மீண்டும் அதே தப்பை செய்கிறான்.அந்த நேரம் அவன் நினைப்பது என்ன நாம் என்ன செய்தாலும் என்னதான் செய்யபோராங்க அதிக பட்சம் சிறையில அடைக்கபோராங்க என்று மீண்டும் அதே தப்பை துணிச்சலாக செய்கின்றான் இப்படியாக நடப்பதால் நாளுக்கு நாள் பாலியல் பிரச்சினை அதிகரித்துக்கொண்டேதான் வருகின்றது கண்னு.இதே பிரச்சினை தாங்கள் குடும்பத்தில் நடந்தால் சரி நாட்டில நடப்பது வழக்கம்தான் என்று விட்டிடுவிங்களா கண்னு.இதனைப்பற்றி நிறைய எழுதவேண்டும் ஆனால் இந்த இடத்தில் எழுதினால் சரி இல்லை என நினைக்கிறேன்.
சுருக்கமாக ஒன்றை சொல்லுகின்றேன்.தற்போது தினமும் பாலியல்பிரச்சினை அதிகரித்துவரும் நாடுகளை கணக்கெடுத்துப்பாருங்கள் அதே சமயம் பாலியல்பிரச்சினை குறைந்த நாட்டையும் கணக்கெடுத்துப்பாருங்கள் கண்னு உங்களுக்கு தெளிவாக புரியும் பாலியல்பிரச்சினைக்கு இப்படி கடுந்தன்டனை கொடுக்ககூடிய நாடுக்களில் அதிகமாக பாலியல் பிரச்சினை அதிகம் உள்ளதா இல்ல மரனதண்டனை அல்லாத தண்டனை கொடுக்ககூடிய நாடுக்களில் இப்படி பாலியல் பிரச்சினை அதிகம் உள்ளதா என்று உற்றுநோக்கிப்பார்த்தால் புறியும் கண்டு.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
gunashan wrote:
ஆமா, நல்ல சட்டம். மாட்டுக் கொட்டகை கட்ட ஏற்ற சட்டம்....போப்பா.....நீயும் உன் சட்டமும்....
குணாவின் இப்படி கண்மூடித்தனாமான பதிலை பார்க்கும் போது வர்த்தமாக உள்ளது.இது இங்க வேனாப்பா இத்தோடு விட்டிடாலாம் நம்தளத்தின் நன்மை கருதி.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சபீர் wrote:gunashan wrote:சபீர் wrote:இப்படியான கடுந்தண்டனைகள் ஒட்டுமொத்த நாடுகளிலும் அங்கிகரித்தால்த்தான் இப்போது தினமும் நடந்துகொண்டிருக்கும் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு கானமுடியும் என்பதே உண்மை.எனது கருத்தும் அதுவே.
அய்யா சபீர், 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காட்டுமிராண்டி தீர்ப்புக்கு ஆதரவா. கண்ணு...
எது காட்டுமிராண்டித்தனமான தீர்ப்பு கண்னு.நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பாலியல் பிரச்சினைக்கு தற்போது என்னதான் தன்டனை கொடுக்கின்றார்கள் அதிகபட்சமாக என்ன நடக்கிறது சிறைத்தண்டனை வழங்கிரார்கள் அவன் சிரிதுகாலத்தில் வெளியே வந்து மீண்டும் அதே தப்பை செய்கிறான்.அந்த நேரம் அவன் நினைப்பது என்ன நாம் என்ன செய்தாலும் என்னதான் செய்யபோராங்க அதிக பட்சம் சிறையில அடைக்கபோராங்க என்று மீண்டும் அதே தப்பை துணிச்சலாக செய்கின்றான் இப்படியாக நடப்பதால் நாளுக்கு நாள் பாலியல் பிரச்சினை அதிகரித்துக்கொண்டேதான் வருகின்றது கண்னு.இதே பிரச்சினை தாங்கள் குடும்பத்தில் நடந்தால் சரி நாட்டில நடப்பது வழக்கம்தான் என்று விட்டிடுவிங்களா கண்னு.இதனைப்பற்றி நிறைய எழுதவேண்டும் ஆனால் இந்த இடத்தில் எழுதினால் சரி இல்லை என நினைக்கிறேன்.
சுருக்கமாக ஒன்றை சொல்லுகின்றேன்.தற்போது தினமும் பாலியல்பிரச்சினை அதிகரித்துவரும் நாடுகளை கணக்கெடுத்துப்பாருங்கள் அதே சமயம் பாலியல்பிரச்சினை குறைந்த நாட்டையும் கணக்கெடுத்துப்பாருங்கள் கண்னு உங்களுக்கு தெளிவாக புரியும் பாலியல்பிரச்சினைக்கு இப்படி கடுந்தன்டனை கொடுக்ககூடிய நாடுக்களில் அதிகமாக பாலியல் பிரச்சினை அதிகம் உள்ளதா இல்ல மரனதண்டனை அல்லாத தண்டனை கொடுக்ககூடிய நாடுக்களில் இப்படி பாலியல் பிரச்சினை அதிகம் உள்ளதா என்று உற்றுநோக்கிப்பார்த்தால் புறியும் கண்டு.
அது பாலியல் பலாத்கார பிரச்சனை இல்ல கண்ணு. அவளோட சொந்தப் பிரச்சனை. அப்போ இதுபோன்ற ஆண்களுக்கு என்ன தண்டனை......
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
karthikharis wrote:gunashan wrote:karthikharis wrote:
எந்த நூற்றாண்டில் இருந்த என்ன பாஸ் .....
நல்ல சட்டம் தானே .... பாஸ்
ஆமா, நல்ல சட்டம். மாட்டுக் கொட்டகை கட்ட ஏற்ற சட்டம்....போப்பா.....நீயும் உன் சட்டமும்....
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புருனே நாட்டில் கள்ளக்காதலில் ஈடுபட்டால் மரண தண்டனை: கல்லால் அடித்து கொல்ல உத்தரவு
» ஈரானில் கல்லால் அடித்து கொல்ல 4 வருடமாக காத்திருக்கும் பெண்
» கல்லால் அடித்து கொல்லப்படமாட்டார்: ஈரான் பெண்ணை தூக்கில் போட முடிவு
» ஈரான் நாட்டில் பெண்ணை கல்லால் அடித்துக்கொல்ல உத்தரவு
» நாகரீக உடை அணிந்த 14 இளைஞர்கள் கல்லால் அடித்து கொலை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2