ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் மொபைல் கேமரா வைத்த நபர் சிக்கினார்

3 posters

Go down

அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் மொபைல் கேமரா வைத்த நபர் சிக்கினார் Empty அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் மொபைல் கேமரா வைத்த நபர் சிக்கினார்

Post by arularjuna Wed Sep 08, 2010 10:30 am

பரவூர் : அரசு தாலுகா மருத்துவமனை பிரசவ வார்டு குளியலறையில், ரகசியமாக மொபைல் கேமரா வைத்து, கர்ப்பிணி பெண்கள் குளிப்பதை படமெடுக்க முயற்சித்தவர், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் பரவூர் பகுதியில், அரசு தாலுகா மருத்துவமனை உள்ளது. இங்குள்ள பிரசவ வார்டு குளியலறை வென்டிலேட்டர் பகுதியில், மொபைல் கேமரா வைத்து, குளிக்க வரும் கர்ப்பிணி பெண்களை படம் பிடிப்பதாக போலீசுக்கு புகார் பறந்தது. பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றும் அவர்களது உதவிக்காக அங்கு தங்கியுள்ள பெண்கள் என பலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரசவ வார்டு பின்புறம் சிலர், சுவர் மீதேறி பிரசவ வார்டு குளியலறை வென்டிலேட்டர் பகுதியில், மொபைல் போன் கேமராவை வைத்தது தெரியவந்தது. மொபைல் போன் கேமரா வைக்கச் சென்ற அய்யம்பிள்ளி பினீஷ்(36) என்பவரை, நோயாளிகளும், மருத்துவமனை காவலாளியும் பிடித்து நையப் புடைத்து, போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்த மொபைல் போனை போலீசார் பரிசோதித்தனர். அதில், கேமரா வசதி எதுவும் இல்லை என்பது தெரிந்தது.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் மொபைல் கேமரா வைத்த நபர் சிக்கினார் Empty Re: அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் மொபைல் கேமரா வைத்த நபர் சிக்கினார்

Post by சபீர் Wed Sep 08, 2010 10:38 am

கற்பிணித்தாய்களை இப்படி படம் எடுப்பவன் நி்ச்சயம் ஒரு மனித தாய்க்கு பிறந்தவானாக இருக்கமுடியாது. அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் மொபைல் கேமரா வைத்த நபர் சிக்கினார் 740322




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் மொபைல் கேமரா வைத்த நபர் சிக்கினார் Empty Re: அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் மொபைல் கேமரா வைத்த நபர் சிக்கினார்

Post by கார்த்திக் Wed Sep 08, 2010 11:25 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் மொபைல் கேமரா வைத்த நபர் சிக்கினார் Empty Re: அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் மொபைல் கேமரா வைத்த நபர் சிக்கினார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ்நாட்டில் எப்போது கேமரா மொபைல் போன் பயன்பாட்டுக்கு வந்தது?
» ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர்
» வான் கோழி இறைச்சி என மனித இறைச்சி விற்ற நபர் சிக்கினார்
» ராஜஸ்தான் அதிர்ச்சி: விலங்கு மருந்தை 400 நோயாளிகளுக்குச் செலுத்திய அரசு மருத்துவமனை
» அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர் திடீர் போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum