புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரு Poll_c10பரு Poll_m10பரு Poll_c10 
48 Posts - 51%
heezulia
பரு Poll_c10பரு Poll_m10பரு Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பரு Poll_c10பரு Poll_m10பரு Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பரு Poll_c10பரு Poll_m10பரு Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பரு Poll_c10பரு Poll_m10பரு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரு Poll_c10பரு Poll_m10பரு Poll_c10 
48 Posts - 51%
heezulia
பரு Poll_c10பரு Poll_m10பரு Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பரு Poll_c10பரு Poll_m10பரு Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பரு Poll_c10பரு Poll_m10பரு Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பரு Poll_c10பரு Poll_m10பரு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரு


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Fri Jul 02, 2010 3:02 pm

எனது முகதில் பரு வந்த இடத்தில் மிகவும் குலியாகி விட்டது அதை மறையவைக்க எதாவது உதவி செய்யுங்கள் நண்பா

சாந்தி
சாந்தி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 09/06/2010

Postசாந்தி Fri Jul 02, 2010 3:42 pm

மருந்து சொல்லுங்கப்பா நோயாளிக்கு அனைவருக்கும் உதவும் விதமாக அமையட்டும் [You must be registered and logged in to see this image.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 02, 2010 4:07 pm

முகப்பருவின் வடுவை நீக்க கீழ்கண்ட வழிமுறைகளை கையாளவும்!

* விட்டமின் இ கேப்சூல் தினமும் ஒன்று சாப்பிடவும், மேலும் அந்த கேப்சூலை நசுக்கி அந்த எண்ணெயை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து முகம் கழுவி வரவும்!

* பன்னீரும் சந்தனமும் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் பருக்களின் வடுக்கள் நீங்கும்!

* தினமும் எட்டு டம்ளருக்குக் குறையாமல் தண்ணீர் அருந்த வேண்டும்!

* விட்டமின்கள் நிறைந்த கீரை, பழங்கள் அதிகம் சேர்த்து வரவும்!

தோல் பளபளக்கும், வடுக்களும் மறைந்துவிடும்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சாந்தி
சாந்தி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 09/06/2010

Postசாந்தி Fri Jul 02, 2010 4:22 pm

மிகவும் அருமையான மருந்து இலகுவான மருந்து பகிர்வுக்கு நன்றிகள் அனைவருக்கும் உதவும் நன்றி.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 02, 2010 5:43 pm

சிவா wrote:முகப்பருவின் வடுவை நீக்க கீழ்கண்ட வழிமுறைகளை கையாளவும்!

* விட்டமின் இ கேப்சூல் தினமும் ஒன்று சாப்பிடவும், மேலும் அந்த கேப்சூலை நசுக்கி அந்த எண்ணெயை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து முகம் கழுவி வரவும்!

* பன்னீரும் சந்தனமும் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் பருக்களின் வடுக்கள் நீங்கும்!

* தினமும் எட்டு டம்ளருக்குக் குறையாமல் தண்ணீர் அருந்த வேண்டும்!

* விட்டமின்கள் நிறைந்த கீரை, பழங்கள் அதிகம் சேர்த்து வரவும்!

தோல் பளபளக்கும், வடுக்களும் மறைந்துவிடும்!

[You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this image.]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Fri Jul 02, 2010 5:56 pm

நீங்க ஏன் கொஞ்சம் களிமண் எடுத்து குழியை அடைக்க கூடாது!!???



- குடந்தை மணி
[size=18][You must be registered and logged in to see this link.]
[/size]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 02, 2010 6:05 pm

குடந்தை மணி wrote:நீங்க ஏன் கொஞ்சம் களிமண் எடுத்து குழியை அடைக்க கூடாது!!???

நண்பா... அவர் புதியவர்..... இப்பவே இப்படி ஓட்டுனா எப்படி...?
அவர் ஓடிட போறார்..... [You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this image.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 02, 2010 6:32 pm

குடந்தை மணி wrote:நீங்க ஏன் கொஞ்சம் களிமண் எடுத்து குழியை அடைக்க கூடாது!!???

உங்க தலையில் உள்ளதை அவர் எப்படி எடுத்துப் பயன்படுத்த முடியும்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Fri Jul 02, 2010 6:34 pm

அட - என் தலையில் உள்ளதுதான் எங்கும் கிடைக்கிறதே??

கும்பகோணம் மண்னு தான் அவருக்கு வேணுமா?



- குடந்தை மணி
[size=18][You must be registered and logged in to see this link.]
[/size]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 02, 2010 6:36 pm

சிவா wrote:
குடந்தை மணி wrote:நீங்க ஏன் கொஞ்சம் களிமண் எடுத்து குழியை அடைக்க கூடாது!!???

உங்க தலையில் உள்ளதை அவர் எப்படி எடுத்துப் பயன்படுத்த முடியும்!


சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிப்பு வருது சிப்பு வருது
சிப்பு வருது




[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக