புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதிப்பிற்குரிய ஈகரை வலை நடத்துனர் சிவா அவர்களுக்கு
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
From சபீர் To சிவா, Today at 14:33
அயோத்திபற்றிய கலைமூன் பதிவிட்ட பதிவில் ஒருசிலருக்கிடையில் ஏற்ப்பட்ட கருத்துமோதல்களால் நீங்கள் ஒட்டுமொத்தஇஸ்லாமியர்களை தாக்கி எழுதி இருந்தமையினால் நானும் அதை பற்றி உங்களிடம் கேள்வி சுயமாக எழுதி கேட்டிருந்தேன் இத்தனை நாள்வரை பதில் வரவில்லை
.மறுநாள் பதில்தரமுடியாமல் பதிவையே துாக்கி உங்கள் அதிகாரபலத்தை காட்டிவிட்டிர்கள்.அது ஒருப்பக்கம் இருக்கட்டும்.அடுத்தது உதுமான் அவர்கள் இட்டிருந்த பதிவிக்கு பின்னுாட்டம் கொடுக்கும் வகையில் என்னை எந்தவித சம்பந்தமும் இல்லாமல் அந்த இடத்தில் ஈகரை உறவுகளையும் என்னைவெறுக்க வைக்கும் அழவுக்கு உங்கள் சம்பந்தம் இல்லாத பின்னுாட்டத்தை கொடுத்திருந்திர்கள் அதில் குறிப்பிட்டு இருந்தீர்கள் நான் சுயமாக எழுதாமல் யாரே எழுதி அனுப்பிய பதிலை இட்டதாகவும் அனைத்து முஸ்லிம் உறவுகளுக்கும் மின்னஞசல் வளியாக சிவா அவர்களை தரக்குறைவாக எழுதி அனுப்பியதாகவும் என்மீது அபான்டமான பலி சுமத்தினார் சிவா.அதுக்கும் அவரிம் பொறுமையான முறையில் இந்த இரண்டுக்கும் உங்களிடம் ஏதும் ஆதாரம் உள்ளதா என கேட்டு அனுப்பி இருந்தேன் இத்தனை நாள் வரைக்கும் அவருக்கு பதில் தரவக்கில்லை முடியவில்லை.அதுக்கப்புறமும் மீண்டும் கேட்டால் அந்தப்பதிவையும் துாக்கிவிடுவார் காரணம் அவரின் ஆயுதம் அதுதானே.அதனால் மற்ற உறவுகளும் படித்துதெரிந்துக்கட்டும் என்று விட்டுவிட்டேன் அதனால் அதுபாதுகாக்கப்பட்டது ஆனால் வழிநடத்துனராக இருந்த என்னால் தற்போது பார்க்க முடியாது பன்னி அவருடை இயளாமையை தெரியப்படுத்திவிட்டார்.அவரின் நோக்கம் நான் ஈகரையை குழப்பும் நோக்கில் உள்ளேன் என்று இருந்தால் நான் 220000க்கும் மேலான பதிவு ஏன் பதிய வேண்டும்.இத்தனை நாளாக நான் நம்பிக்கையானவனாக இருந்தேன் அவருக்கு ஆனால் அவர் முஸ்லிம்களை பற்றி தரக்குறைவாகபேசியதால் அதைக்கேள்வி கேட்டுவிட்டேன் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக இப்போது நம்பிக்கை இல்லாதவனாக போய்விட்டேன் அவருக்கு ஹாஹாஹாஹாஹா.அப்படியென்றால் அவர் எதுபேசினாலும் நானும் எல்லோரையும்போல் அமைதியாக இருக்கவேண்டும் என்று என்னுகின்றாரா.இப்படிப்பட்டவர்கள் அரசியலுக்கும் கட்டாயம் தேவைப்படும்.
கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்ப்பதுபொய் தீர விசாரிப்பதே மெய் என்ற மனிதர்களின் பன்பாட்டுக்கினங்க ஏதோ அண்ணன் குழப்பத்தில் உள்ளார் போன் பன்னிப்பார்க்கலாம் என்று அவரை தொலைபேசியில் 17தடவை அழைத்தேன் அதுக்கு எந்த வித பதிலும் இல்லை அதிலிருந்து விளங்கிவிட்டேன் அவரின் சுயநலத்தை தைரியம்யின்மையை அவரின் அசட்டுத்தனத்தை.சரி தனிமடலிலாவது கேட்டுப்பார்க்கலாம் என்றென்னி 3தனிமடலும் அனுப்பினேன் அதுக்கும் இதுவரை பதில் தரமுடியவில்லை அவரால் .எவ்வளவு பெரிய மனசி அவருக்கு.பலிசொன்ன தெரிந்த அவருக்கு அதை நிறுபித்துக்காட்ட முடியவில்லை.
அதற்க்கப்புறம் இதுபற்றி ஒரு சில அன்பு உள்ளங்களிடம் பேசினேன் அதாவது வழிநடத்துனர்களிடம் அவர்கள் சொன்னார்கள் பொறுமை காக்கும் படி அதனால் நானும் ஒரு பொறுமையான முஸ்லிம் என்பதால் இத்தனை நாளும் சகிப்புத்தன்மையோடு பொறுமையாக இருந்தேன் ஆனால் சிவா அவர்கள் பொறுமைகாப்பதாக இல்லை அவர் என்மீது ஒவ்வொரு அனியாயமான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டுதான் இருந்தார் இருக்கிறார் எந்த ஆதாரங்களும் இன்றி இத்தனை நாள் அவருடன் நம்பிக்கை வைத்து பலகியதுக்கு அவர் தரும் பரிசு இது.
தற்போது எல்லோருக்கும் சமமான பதிவிகள் வழங்களாம் என்று ஒரு உலக நடிப்பை நடித்து தற்போது ஒருவழிநடத்துனருக்கு கொடுக்ககூடிய அனைத்து போஸ்டையும் எவ்வித அறிவித்தலும் இன்றி முடக்கியுள்ளார் இதன்மூலம் அவரின் பயம் என்ன வென்று தெளிவாகிவிட்டது.பாவம் அவர்.
ஈகரையால் நான் நிறைய படித்திருக்கிறேன் அதனால் நிறைய நண்மைகளும் அடைந்திருக்கிறேன் அதுக்கு துரோகம் நினைக்க ஒருபோதும் நினைத்ததும் இல்லை நினைக்கபோவதும் இல்லை.ஆனால் என்னை ஒரு தவரான கண்னோட்டத்தில் சிவா பார்த்ததும் மட்டுமல்லாமல் ஈகரை உறவுகளுக்கும் அப்பட்டமான பொய்களை இட்டுக்கட்டி தெரியப்படுத்தி இருந்தார் ஆனால் அதில் பயன் ஏதும் இல்லை.காரணம் உறவுகளுக்கு தெரியும் என்னையும்பற்றியும்.இருந்தபோதிலும் என்னை அவமானப்படுத்த நினைத்த சிவாவுக்காக இனியும் நான் வருவதாக இல்லை எனவே தயவு செய்து நானில்லாதபோது எனது ஆக்கங்கள் மற்றும் பின்னுாட்டங்கள் தேவை இல்லாத ஒன்று தயவு செய்து அத்தனையும் அகற்றி விடுமாரும் சிவா உற்பட அனைத்து தலைமை வழிநடத்துனர்களுக்கு வேண்டுகிறேன் அப்படி அகற்றி விடாமல் என்றுடைய ஐடியை மாத்திரம் முடக்க நினைத்தால் அது உங்களுக்கு பின்னர் பாரிய அவமானத்தை சந்திக்க நேரிடும். மேலும் சிவா அவர்களிடம் கேட்டுக்கொள்ளுவது என்னவென்றார்.
இந்த மடலுக்காவது தைரியத்தோடு பதிலைதாருங்கள் சகல ஆதாரங்களுடன் தயவுசெய்து இதையாவது துாக்கி விடாமல் தைரியத்தோடு பதில் தருவிர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.அதுதான் உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது.பதில்தாராத பற்சத்தில் இந்த ஐடி நாகரிகம் அற்ற முறையில் முடக்கப்ட்டாலும் மீண்டும் வந்து இதற்க்கு பதில் தரவேண்டுவேன் என்னுடைய பதிவை முற்றாக அகற்றிடவும் வேண்டுவேன் என்பதையும் உறுதியாக அறியத்தருகிறேன்.
இப்படிக்கு ஈகரை வளர்ச்சிக்காக பாடுபட்டு இறுதியி்ல் அபானடமான பலிசுமத்தப்பட்ட ஒருவன்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
///வழிநடத்துனராக இருந்த என்னால் தற்போது பார்க்க முடியாது பன்னி அவருடை இயளாமையை தெரியப்படுத்திவிட்டார்.///
இதற்கு உங்களை அவ்வாறு செய்த தலைமை நடத்துனர்கள்தான் பதிலளிக்க வேண்டும்!
///17தடவை அழைத்தேன் அதுக்கு எந்த வித பதிலும் இல்லை அதிலிருந்து விளங்கிவிட்டேன் அவரின் சுயநலத்தை தைரியம்யின்மையை அவரின் அசட்டுத்தனத்தை.சரி தனிமடலிலாவது கேட்டுப்பார்க்கலாம் என்றென்னி 3தனிமடலும் அனுப்பினேன் அதுக்கும் இதுவரை பதில் தரமுடியவில்லை///
உங்களுக்கான எனது இறுதி மடல் என்ற தனிமடலின் அர்த்தத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியாதது கண்டு வேதனையடைகிறேன்!
இங்கு பதிந்துவிட்ட பதிவுகளுக்கு உங்களால் உரிமை கோர முடியாது. அது ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு சொந்தமானது. அதை நீக்குவதும், வைத்திருப்பதும் ஈகரை நிர்வாகத்தின் உரிமை. என்னை தரக்குறைவாக விமர்சித்தது (மேலே உள்ள பதிவு உட்பட எனக்கு அனுப்பிய மேலும் மூன்று தனிமடல்கள் ஆதாரம்), மத அடிப்படையிலான பிரச்சனைகளை எழுப்பியது (உங்கள் நண்பர்களுடன் நீங்கள் பேசியது குறித்து எனக்கு வந்த மின்னஞ்சல்) , என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் மற்றவர்களிடம் கருத்துக்களைப் பகிர்ந்தது போன்ற குற்றங்களுக்காக உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நான் முடிவு செய்துள்ளேன். சந்திக்கத் தயாராக இருங்கள்.

உங்களின் சுயரூபத்தை என் உறவுகளும் அறிய வேண்டும் என்றுதான் இங்கு பதிந்துள்ளேன்.
மேலும் ஒரு தனி மனிதனை தரக்குறைவாக விமர்சித்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பதையும் “சைபர் க்ரைம்” மூலம் நீங்கள் உணர வேண்டும்.
மேலும் ஒரு தனி மனிதனை தரக்குறைவாக விமர்சித்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பதையும் “சைபர் க்ரைம்” மூலம் நீங்கள் உணர வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அன்பான நண்பர்களே...
சோதனைகள் வரும் போது பொறுமை காத்து வரும் பிரச்சினை குறித்து ஆலோசித்து அதனைத் தீர்க்கும் வழி கண்டறிவதே சிறந்த நடைமுறை ஆகும்.
மூன்றாண்டுகள் மிகச்சிறந்த முறையில் வளர்ந்து வேரூன்றி ஆல்போல் தழைத்து நிற்கும் ஈகரையில் சமீப காலத்தில் சோதனைக் கட்டமொன்று வந்து சேர்ந்துள்ளது. எதோ ஒரு சில விஷமிகளால் ஒட்டுமொத்த மதத்தையே மற்றவர் வெறுக்கும் படியான நிகழ்வுகளுக்கு நாம் துணையாகிப் போவது சரியில்லை.
அனைவரும் பொறுமை காத்து அமைதிகாத்து இச்சோதனை கடந்து போகும் வரை சகிப்புத்தன்மையுடன் இருக்கவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
ஈகரை என்பது அரும்பாடுபட்டு தமிழுக்கென வளர்ந்த ஒரு தன்னலமற்ற சேவை. அதற்கு பங்கம் ஏற்படும் வகையில் நடக்கும் எவரையும் சகிப்பது என்பது இயலாத ஒன்று.
தயவு செய்து அனைவரும் பொறுமை காக்கும்படி கைகூப்பி வேண்டிக்கொள்கிறேன்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சிவா நீங்களாவது கொஞ்சம் பொறுமையா இருங்களேன்.
ப்ளீஸ் இரண்டு பெரும் கொஞ்சம் பொறுமையோடு இருங்கப்பா.கொஞ்ச நாள் ஆனா இந்த பிரச்சினை சரியாயிடும்.

கலை wrote:அன்பான நண்பர்களே...
சோதனைகள் வரும் போது பொறுமை காத்து வரும் பிரச்சினை குறித்து ஆலோசித்து அதனைத் தீர்க்கும் வழி கண்டறிவதே சிறந்த நடைமுறை ஆகும்.
மூன்றாண்டுகள் மிகச்சிறந்த முறையில் வளர்ந்து வேரூன்றி ஆல்போல் தழைத்து நிற்கும் ஈகரையில் சமீப காலத்தில் சோதனைக் கட்டமொன்று வந்து சேர்ந்துள்ளது. எதோ ஒரு சில விஷமிகளால் ஒட்டுமொத்த மதத்தையே மற்றவர் வெறுக்கும் படியான நிகழ்வுகளுக்கு நாம் துணையாகிப் போவது சரியில்லை.
அனைவரும் பொறுமை காத்து அமைதிகாத்து இச்சோதனை கடந்து போகும் வரை சகிப்புத்தன்மையுடன் இருக்கவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
ஈகரை என்பது அரும்பாடுபட்டு தமிழுக்கென வளர்ந்த ஒரு தன்னலமற்ற சேவை. அதற்கு பங்கம் ஏற்படும் வகையில் நடக்கும் எவரையும் சகிப்பது என்பது இயலாத ஒன்று.
தயவு செய்து அனைவரும் பொறுமை காக்கும்படி கைகூப்பி வேண்டிக்கொள்கிறேன்.
இல்லை கலை, இவர் என்னை மிகவும் தரக்குறைவாக தொடர்ந்து விமர்சிக்கத் துவங்கிவிட்டார். இதற்கு முற்றுப் புள்ளி வைத்தே ஆக வேண்டும். இப்பொழுதுதான் என் நண்பருடன் பேசினேன்..! சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனக் கூறியுள்ளார். நிச்சயம் செய்தே தீருவேன்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
உதயசுதா wrote:சிவா நீங்களாவது கொஞ்சம் பொறுமையா இருங்களேன்.
ப்ளீஸ் இரண்டு பெரும் கொஞ்சம் பொறுமையோடு இருங்கப்பா.கொஞ்ச நாள் ஆனா இந்த பிரச்சினை சரியாயிடும்.
இதில் அவரே கூறியுள்ளார் பாருங்கள், அவரது அழைப்புக்குப் பதில் இல்லை, தனி மடலுக்கும் பதில் இல்லை என்று. இதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாமே! யாரால் இந்தப் பிரச்சனை வருகிறது என்று?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நீங்கள் இருவரும் மனம் விட்டு பேசுங்கள் ,,,,பேசினால் கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும் ,,,,
பொறுமையுடன் கையாண்டால் எதனையும் சமாளிக்கலாம்
நிச்சயமாக நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எனது ஆசை

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா wrote: மத அடிப்படையிலான பிரச்சனைகளை எழுப்பியது (உங்கள் நண்பர்களுடன் நீங்கள் பேசியது குறித்து எனக்கு வந்த மின்னஞ்சல்) ,
இது புரியவில்லை சிவா சார்...
உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியது யார்...?
சபீர் அவர்களின் நண்பர்கள் என்றால் ஈகரை-இல் உள்ள நண்பர்களா....?
Hasan1 wrote:சிவா wrote: மத அடிப்படையிலான பிரச்சனைகளை எழுப்பியது (உங்கள் நண்பர்களுடன் நீங்கள் பேசியது குறித்து எனக்கு வந்த மின்னஞ்சல்) ,
இது புரியவில்லை சிவா சார்...
உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியது யார்...?
சபீர் அவர்களின் நண்பர்கள் என்றால் ஈகரை-இல் உள்ள நண்பர்களா....?
ஆம், ஈகரையில் உள்ள நண்பர்கள்தான்! ஒன்றுக்கு மூன்று மின்னஞ்சல்கள் என்னிடம் உள்ளது! தேவையான நேரத்தில் ஆதாரத்தைக் காட்டுவேன்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ஈகரை வலை நடத்துனர் சிவா மற்றும் அட்மின் ஆதிரா, கலை அவர்களுக்கு - உதுமான்
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» 24000 பதிவுகளை கடந்துள்ள அன்பு தலைமை நடத்துனர் யினியவன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்
» 46000 ஓட்டு வித்தியாசத்தில் ஈகரை சிவா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஈகரை முதல்வராக...
» தலைமை நடத்துனர் தமிழன் அவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3