ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது Empty ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது

Post by ரபீக் Tue Sep 07, 2010 12:09 pm

நான்காவது ஐ.பி.எல்., தொடரில் மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் கடந்த 2008 ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.
நான்காவது ஐ.பி.எல்., தொடர் அடுத்து ஆண்டு ஏப்ரலில் நடக்க உள்ளது. இதற்கு முன் நடந்த 3 தொடர்களில், 8 அணிகள் மட்டுமே பங்கேற்றன. இதனால் 54 முதல் 60 போட்டிகள் வரை நடந்தன.

தற்போது புனே வாரியார்ஸ், கொச்சி என 2 புதிய அணிகள் இணைந்துள்ளன. இதை அடுத்து வரும் 2011 ம் ஆண்டு நடக்க உள்ள தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இதனால் போட்டிகளின் எண்ணிக்கை 94 ஆக அதிகரிக்க வாய்ப்பு இருந்தது.

இதுகுறித்து முக்கிய முடிவு எடுக்க,நேற்று மும்பையில் ஐ.பி.எல்., நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இதன்படி முதலில் பத்து அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும். அதன் பின் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை விளையாடும். அதன்பின் மற்றொரு பிரிவில் உள்ள ஐந்து அணிகளுடன் தலா ஒரு முறை மட்டும் விளையாடும்.

இதனால் ஒவ்வொரு அணிக்கும் தலா 13 லீக் போட்டிகள் வீதம் மொத்தம் 70 லீக் போட்டிகள் நடக்கும். அதன் பின் அரையிறுதி, 3வது இடம், பைனல் என 4 'நாக்-அவுட்' போட்டிகள் நடக்கும். இதனால் ஐ.பி.எல்., தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடத்தப்படும்.

இந்த புதியமுறை, அடுத்து வரும் மூன்று (2011-13) ஐ.பி.எல்., தொடரில் பின்பற்றப்படும். கடந்த மூன்று தொடரில் விளையாடிய எட்டு அணிகள், அடுத்து வரும் ஐ.பி.எல்., தொடர்களுக்கு தங்கள் அணியில் உள்ள நான்கு வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் மூன்று இந்திய வீரர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். மற்ற வீரர்களை ஏலத்தின்மூலம் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலாளர் சீனிவாசன் கூறுகையில், "அடுத்து வரும் மூன்று ஐ.பி.எல்., தொடர்களுக்கு மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் விளையாடும் படி அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக இணையும் அணிகளும், திறமையான வீரர்களை தேர்வு செய்துகொள்ள வசதியாக வீரர்கள் ஒப்பந்தம் முறையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்

நன்றி விடுப்பு குழுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது Empty Re: ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது

Post by அன்பு தளபதி Tue Sep 07, 2010 1:32 pm

அது பத்தி கவலைஇல்லை ப்ரீத்தி அப்புற ஷில்ப்பாஷெட்டி எல்லாம் வருவாங்கல்ல அது போதும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது Empty Re: ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது

Post by பிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 1:35 pm

maniajith007 wrote:அது பத்தி கவலைஇல்லை ப்ரீத்தி அப்புற ஷில்ப்பாஷெட்டி எல்லாம் வருவாங்கல்ல அது போதும்

எப்படி நண்பா இப்படில்லாம்? ஜாலி ஜாலி



ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது Empty Re: ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது

Post by அன்பு தளபதி Tue Sep 07, 2010 1:37 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:அது பத்தி கவலைஇல்லை ப்ரீத்தி அப்புற ஷில்ப்பாஷெட்டி எல்லாம் வருவாங்கல்ல அது போதும்

எப்படி நண்பா இப்படில்லாம்? ஜாலி ஜாலி

விடுங்க மாமா உண்மைய சொன்னேன் நமக்கு பொய் பேச வரதுல்லா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது Empty Re: ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது

Post by பிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 1:51 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:அது பத்தி கவலைஇல்லை ப்ரீத்தி அப்புற ஷில்ப்பாஷெட்டி எல்லாம் வருவாங்கல்ல அது போதும்

எப்படி நண்பா இப்படில்லாம்? ஜாலி ஜாலி

விடுங்க மாமா உண்மைய சொன்னேன் நமக்கு பொய் பேச வரதுல்லா

ஆமாஇல்ல்லா ஜாலி ஜாலி ஜாலி



ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது Empty Re: ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது

Post by அன்பு தளபதி Tue Sep 07, 2010 1:56 pm

பிளேடு பக்கிரி wrote:
ஆமாஇல்ல்லா ஜாலி ஜாலி ஜாலி

ஆமானா இல்லையா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது Empty Re: ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது

Post by பிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 2:04 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஆமாஇல்ல்லா ஜாலி ஜாலி ஜாலி

ஆமானா இல்லையா

நாம அதுக்கு தானே நண்பா கிரிக்கெட் பார்க்குறோம் ஜாலி ஜாலி



ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது Empty Re: ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது

Post by அன்பு தளபதி Tue Sep 07, 2010 2:10 pm

நான் எங்கே கிரிக்கெட்டை பார்த்தேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது Empty Re: ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது

Post by பிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 2:11 pm

maniajith007 wrote:நான் எங்கே கிரிக்கெட்டை பார்த்தேன்

ஜாலி ஜாலி நானும் நானும் ஜாலி ஜாலி ஜாலி



ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது Empty Re: ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது

Post by அன்பு தளபதி Tue Sep 07, 2010 2:14 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:நான் எங்கே கிரிக்கெட்டை பார்த்தேன்

ஜாலி ஜாலி நானும் நானும் ஜாலி ஜாலி ஜாலி

நான் யோக்கியன்யா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது Empty Re: ஐ.பி.எல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக குறைக்கப்பட்டுள்ளது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி
» 33 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டுள்ளது; மத்திய அரசு
» விமான பயண கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது...!
» இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை மோதிய டெஸ்ட் போட்டிகளின் கண்ணோட்டம்
» புதுடில்லி-ஓய்வூதிய பணப் பயன் திட்டமான, பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum