ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நாள் இரவுக்கு £1,200 வெய்ன் ரூனே கொடுப்பதாக விலைமாதர்

+2
Halfmoon
ரபீக்
6 posters

Go down

ஒரு நாள் இரவுக்கு £1,200 வெய்ன் ரூனே கொடுப்பதாக விலைமாதர் Empty ஒரு நாள் இரவுக்கு £1,200 வெய்ன் ரூனே கொடுப்பதாக விலைமாதர்

Post by ரபீக் Tue Sep 07, 2010 12:07 pm

வெய்ன் ரூனே, சிறந்த கால்பந்தாட்ட வீரர். பாலியல் புகார்களில் சிக்குவது இவருக்கு புதிதல்ல. தற்போது 21 வயதாகும் ஜெனிபர் தாம்ப்சன் என்ற விலைமாதர், ரூனே தன்னுடன் தங்குவதற்கு ஒரு இரவுக்கு 1200 பவுண்டுகள் என்ற வீதத்தில் செலுத்தி 4 மாதத்தில் ஏழு தடவைகள் தங்கியுள்ளார் என்ற தகவலை பகிரங்கமாக அம்பலப்படுத்தியுள்ளார்.

இது கர்ப்பமாக இருக்கும் அவர் மனைவி கோலீன் ரூனேவிற்கு மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கியுள்ளதால் எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்பதை பெற்றோர்களுடன் கலந்தாலோசித்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு குழந்தை ஒன்றும் உள்ளது.

அடிக்கடி தொடர்ந்து இது போன்ற பாலியல் குற்றச்சாட்டுக்கள் வருவதால் மருமகன் குறித்த அச்சத்தில் உள்ளனர் கோலீன் ரூனே பெற்றோர். இதற்கு முன்னரும் 49 வயதுப் பாட்டி ஒருவர் ரூனே தன்னுடன் பாலியல் உறவு கொண்டுள்ளதை அறிவித்திருந்தார்.

இது குறித்து கால்பந்தாட்ட கழகம் விடுத்துள்ள அறிக்கையில் ரூனேவின் விளையாட்டிற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அணியில் அவர் தொடர்ந்து இடம்பெறுவார். இது போன்ற தனிப்பட்ட விவகாரங்களுக்கு அவர் தான் தீர்வு காண வேண்டும் எனக் கூறி விட்டது.

நன்றி விடுப்பு குழுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஒரு நாள் இரவுக்கு £1,200 வெய்ன் ரூனே கொடுப்பதாக விலைமாதர் Empty Re: ஒரு நாள் இரவுக்கு £1,200 வெய்ன் ரூனே கொடுப்பதாக விலைமாதர்

Post by Halfmoon Tue Sep 07, 2010 12:43 pm

கருமம் கருமம்!.. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
Halfmoon
Halfmoon
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

Back to top Go down

ஒரு நாள் இரவுக்கு £1,200 வெய்ன் ரூனே கொடுப்பதாக விலைமாதர் Empty Re: ஒரு நாள் இரவுக்கு £1,200 வெய்ன் ரூனே கொடுப்பதாக விலைமாதர்

Post by அருண் Tue Sep 07, 2010 12:50 pm

ஆணின் வர்க்கத்தில் இதெல்லாம் சாதரணமப்ப.... ஜாலி ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஒரு நாள் இரவுக்கு £1,200 வெய்ன் ரூனே கொடுப்பதாக விலைமாதர் Empty Re: ஒரு நாள் இரவுக்கு £1,200 வெய்ன் ரூனே கொடுப்பதாக விலைமாதர்

Post by கார்த்திக் Tue Sep 07, 2010 12:53 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


எதுக்குப்பா இந்த மானம் கெட்ட பொழப்பு ...


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஒரு நாள் இரவுக்கு £1,200 வெய்ன் ரூனே கொடுப்பதாக விலைமாதர் Empty Re: ஒரு நாள் இரவுக்கு £1,200 வெய்ன் ரூனே கொடுப்பதாக விலைமாதர்

Post by gunashan Tue Sep 07, 2010 12:59 pm

ரபீக் wrote:வெய்ன் ரூனே, சிறந்த கால்பந்தாட்ட வீரர். பாலியல் புகார்களில் சிக்குவது இவருக்கு புதிதல்ல. தற்போது 21 வயதாகும் ஜெனிபர் தாம்ப்சன் என்ற விலைமாதர், ரூனே தன்னுடன் தங்குவதற்கு ஒரு இரவுக்கு 1200 பவுண்டுகள் என்ற வீதத்தில் செலுத்தி 4 மாதத்தில் ஏழு தடவைகள் தங்கியுள்ளார் என்ற தகவலை பகிரங்கமாக அம்பலப்படுத்தியுள்ளார்.

இது கர்ப்பமாக இருக்கும் அவர் மனைவி கோலீன் ரூனேவிற்கு மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கியுள்ளதால் எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்பதை பெற்றோர்களுடன் கலந்தாலோசித்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு குழந்தை ஒன்றும் உள்ளது.

அடிக்கடி தொடர்ந்து இது போன்ற பாலியல் குற்றச்சாட்டுக்கள் வருவதால் மருமகன் குறித்த அச்சத்தில் உள்ளனர் கோலீன் ரூனே பெற்றோர். இதற்கு முன்னரும் 49 வயதுப் பாட்டி ஒருவர் ரூனே தன்னுடன் பாலியல் உறவு கொண்டுள்ளதை அறிவித்திருந்தார்.

இது குறித்து கால்பந்தாட்ட கழகம் விடுத்துள்ள அறிக்கையில் ரூனேவின் விளையாட்டிற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அணியில் அவர் தொடர்ந்து இடம்பெறுவார். இது போன்ற தனிப்பட்ட விவகாரங்களுக்கு அவர் தான் தீர்வு காண வேண்டும் எனக் கூறி விட்டது.

நன்றி விடுப்பு குழுமம்

பயம் பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ஒரு நாள் இரவுக்கு £1,200 வெய்ன் ரூனே கொடுப்பதாக விலைமாதர் Empty Re: ஒரு நாள் இரவுக்கு £1,200 வெய்ன் ரூனே கொடுப்பதாக விலைமாதர்

Post by V.Annasamy Tue Sep 07, 2010 2:25 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

ஒரு நாள் இரவுக்கு £1,200 வெய்ன் ரூனே கொடுப்பதாக விலைமாதர் Empty Re: ஒரு நாள் இரவுக்கு £1,200 வெய்ன் ரூனே கொடுப்பதாக விலைமாதர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum