ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் என்றால் என்ன?

+7
அன்பு தளபதி
பிளேடு பக்கிரி
மீனா
pookkalin rasigan
கார்த்திக்
ரபீக்
Jotheshree
11 posters

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

Go down

காதல் என்றால் என்ன? - Page 7 Empty காதல் என்றால் என்ன?

Post by Jotheshree Tue Sep 07, 2010 12:04 pm

First topic message reminder :

காதல் என்றால் என்ன? காதல் உண்மையா?பொய்யா? ஏன் தோற்ற காதல் மட்டும் காதலின் பெருமையை பேசுகிறது? காதலுக்கு அழகு,பணம் முக்கியமா?
உண்மையான காதல் என்றால் என்ன? இப்பொழுது உண்மை காதல் உள்ளதா?
காதலிக்க ஓன்று அழகா இருக்க வேண்டும். இல்லை என்றால் வசதியாக இருக்க வேண்டும்? இரெண்டும் இல்லை என்றால் காதல் வரலாமா? இப்படி காதல் வந்தால் எதிர்ப்பார்ப்பு தானே. காதல் என்றால் என்ன?


Be Happy always

காதல் என்றால் என்ன? - Page 7 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down


காதல் என்றால் என்ன? - Page 7 Empty Re: காதல் என்றால் என்ன?

Post by அன்பு தளபதி Tue Sep 07, 2010 3:31 pm

பிளேடு பக்கிரி wrote:

போப்பா உனக்கு பொறாமை... எனக்கு லவ் சக்சஸ் ஆகும்ன்னு சோகம் சோகம்

மாமா சரியான காமெடி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காதல் என்றால் என்ன? - Page 7 Empty Re: காதல் என்றால் என்ன?

Post by பிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 3:32 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:

போப்பா உனக்கு பொறாமை... எனக்கு லவ் சக்சஸ் ஆகும்ன்னு சோகம் சோகம்

மாமா சரியான காமெடி

நாம எது சொன்னாலும் நம்ப மாடேன்குரான்களே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



காதல் என்றால் என்ன? - Page 7 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதல் என்றால் என்ன? - Page 7 Empty Re: காதல் என்றால் என்ன?

Post by அன்பு தளபதி Tue Sep 07, 2010 3:34 pm

பிளேடு பக்கிரி wrote:
நாம எது சொன்னாலும் நம்ப மாடேன்குரான்களே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நம்புறமாதிரி சொல்லுங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காதல் என்றால் என்ன? - Page 7 Empty Re: காதல் என்றால் என்ன?

Post by பிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 3:36 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
நாம எது சொன்னாலும் நம்ப மாடேன்குரான்களே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நம்புறமாதிரி சொல்லுங்க

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்



காதல் என்றால் என்ன? - Page 7 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதல் என்றால் என்ன? - Page 7 Empty Re: காதல் என்றால் என்ன?

Post by அன்பு தளபதி Tue Sep 07, 2010 3:40 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
நாம எது சொன்னாலும் நம்ப மாடேன்குரான்களே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நம்புறமாதிரி சொல்லுங்க

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

இது நம்புற மாதிரி இருக்கு மாமே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காதல் என்றால் என்ன? - Page 7 Empty Re: காதல் என்றால் என்ன?

Post by பிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 3:42 pm

[quote="maniajith007"][quote="பிளேடு பக்கிரி"]
maniajith007 wrote:

இது நம்புற மாதிரி இருக்கு மாமே

இந்த சிங்கம் காதல் கீதல் எதுலயுமே சிக்காது நண்பா ஜாலி ஜாலி ஜாலி



காதல் என்றால் என்ன? - Page 7 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதல் என்றால் என்ன? - Page 7 Empty Re: காதல் என்றால் என்ன?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Sep 07, 2010 9:43 pm

உள்ளத்திற்குள் உனக்கு நீயே
உருவாக்கிக்கொள்வதல்ல...தானாக
உருவாகி கொள்வது தான் ....
உண்மையான காதல்...”
ஐ லவ் யூ ஐ லவ் யூ

காதல் உண்மையானது..அதை
கையாளுபவர்கள் சிலர்..உண்மையாக
இருப்பதில்லை..அதனால் சில நேரம்
பொய்யாகிறது.

ஐ லவ் யூ ஐ லவ் யூ
காதலுக்கு காதலிப்பவர் மேல்
நம்பிக்கை தான் வேண்டும்..அது
இருந்தால், அழகு..பணம்..அதனோடு
சேர்ந்து கொள்ளும்.

ஐ லவ் யூ ஐ லவ் யூ
அன்பை மட்டுமே எதிர் பார்க்கின்ற காதல்..
சில உண்டு...ஆனால்..தற்போதைய காதல்(காதலர்கள்)
வசதியான வாழ்க்கை,அழகான துணை மேல்தட்டு வாழ்வு
மட்டுமே எதிர் பார்க்கிறது..ஆக காதல்..தற்போது
காதலில்லைஅதுவும் எதையோ எதிர்பார்க்கிறது.


ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதல் என்றால் என்ன? - Page 7 Friendshipcomment54காதல் என்றால் என்ன? - Page 7 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

காதல் என்றால் என்ன? - Page 7 Empty Re: காதல் என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum