Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் என்றால் என்ன?
+7
அன்பு தளபதி
பிளேடு பக்கிரி
மீனா
pookkalin rasigan
கார்த்திக்
ரபீக்
Jotheshree
11 posters
Page 6 of 7
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
காதல் என்றால் என்ன?
First topic message reminder :
காதல் என்றால் என்ன? காதல் உண்மையா?பொய்யா? ஏன் தோற்ற காதல் மட்டும் காதலின் பெருமையை பேசுகிறது? காதலுக்கு அழகு,பணம் முக்கியமா?
உண்மையான காதல் என்றால் என்ன? இப்பொழுது உண்மை காதல் உள்ளதா?
காதலிக்க ஓன்று அழகா இருக்க வேண்டும். இல்லை என்றால் வசதியாக இருக்க வேண்டும்? இரெண்டும் இல்லை என்றால் காதல் வரலாமா? இப்படி காதல் வந்தால் எதிர்ப்பார்ப்பு தானே. காதல் என்றால் என்ன?
காதல் என்றால் என்ன? காதல் உண்மையா?பொய்யா? ஏன் தோற்ற காதல் மட்டும் காதலின் பெருமையை பேசுகிறது? காதலுக்கு அழகு,பணம் முக்கியமா?
உண்மையான காதல் என்றால் என்ன? இப்பொழுது உண்மை காதல் உள்ளதா?
காதலிக்க ஓன்று அழகா இருக்க வேண்டும். இல்லை என்றால் வசதியாக இருக்க வேண்டும்? இரெண்டும் இல்லை என்றால் காதல் வரலாமா? இப்படி காதல் வந்தால் எதிர்ப்பார்ப்பு தானே. காதல் என்றால் என்ன?
Jotheshree- தளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
Re: காதல் என்றால் என்ன?
maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:காதலிச்சி தொத்து தனியே உகர்ந்து அழுதவனுக்கு தெரியும் அந்த வழியும் சுகமும் நன்றி சரளா
எதானால் தோற்று போகிறது நண்பா..? உண்மையான அன்பு ஏதாவது ஒரு பக்கத்தில் இல்லாதது தானே காரணம் ?
நல்ல சினிமா தோர்ப்பது ஏன் இந்திய அணி தோற்க்கிறதே திறமையின்மை காரணமா
சினிமா வும் கிரிகெட்டும் தேவைல்லாதது.... அதனுடன் காதலை ஒப்பிட்டு பார்த்தல் காதல் அதை விட தேவைலாதது ஆகி விடும்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: காதல் என்றால் என்ன?
maniajith007 wrote:தேவையற்றது ஆனால் உழைப்பு இருக்கிறதே இது ஒரு உதாரணம் நண்பா
எதில நண்பா?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: காதல் என்றால் என்ன?
இங்க உள்ள தகவல்கள் வச்சி, காதலை பற்றி; ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதலாம் போல இருக்கே
தஞ்சை.முரளி- பண்பாளர்
- பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010
Re: காதல் என்றால் என்ன?
பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:தேவையற்றது ஆனால் உழைப்பு இருக்கிறதே இது ஒரு உதாரணம் நண்பா
எதில நண்பா?
சினிமா
Re: காதல் என்றால் என்ன?
maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:தேவையற்றது ஆனால் உழைப்பு இருக்கிறதே இது ஒரு உதாரணம் நண்பா
எதில நண்பா?
சினிமா
அப்படினா காதலுக்கும் உழைப்பு தேவையா?
அடி எல்லாம் வாங்குனா தாங்கிகனுமா?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: காதல் என்றால் என்ன?
maniajith007 wrote:முற்பகல் செயின் பிற்பகல் விலங்கு
எத செய்தா எது விளையும் நண்பா....கொஞ்சம் விரிவா சொன்னா நானும் முயற்சி பண்ணி பார்ப்பேன்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: காதல் என்றால் என்ன?
பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:முற்பகல் செயின் பிற்பகல் விலங்கு
எத செய்தா எது விளையும் நண்பா....கொஞ்சம் விரிவா சொன்னா நானும் முயற்சி பண்ணி பார்ப்பேன்
ஆணிய புடுங்க வேணாம்
Re: காதல் என்றால் என்ன?
maniajith007 wrote:பிளேடு பக்கிரி wrote:maniajith007 wrote:முற்பகல் செயின் பிற்பகல் விலங்கு
எத செய்தா எது விளையும் நண்பா....கொஞ்சம் விரிவா சொன்னா நானும் முயற்சி பண்ணி பார்ப்பேன்
ஆணிய புடுங்க வேணாம்
போப்பா உனக்கு பொறாமை... எனக்கு லவ் சக்சஸ் ஆகும்ன்னு
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» காதல் என்றால் என்ன ?
» காதல் என்றால் என்ன?
» காதல் என்றால் என்ன?
» காதல் என்றால் என்ன
» காதல் என்றால் என்ன ?
» காதல் என்றால் என்ன?
» காதல் என்றால் என்ன?
» காதல் என்றால் என்ன
Page 6 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|