ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
காதல் என்றால் என்ன? Poll_c10காதல் என்றால் என்ன? Poll_m10காதல் என்றால் என்ன? Poll_c10 
VENKUSADAS
காதல் என்றால் என்ன? Poll_c10காதல் என்றால் என்ன? Poll_m10காதல் என்றால் என்ன? Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
காதல் என்றால் என்ன? Poll_c10காதல் என்றால் என்ன? Poll_m10காதல் என்றால் என்ன? Poll_c10 
VENKUSADAS
காதல் என்றால் என்ன? Poll_c10காதல் என்றால் என்ன? Poll_m10காதல் என்றால் என்ன? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் என்றால் என்ன?

+7
அன்பு தளபதி
பிளேடு பக்கிரி
மீனா
pookkalin rasigan
கார்த்திக்
ரபீக்
Jotheshree
11 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

காதல் என்றால் என்ன? Empty காதல் என்றால் என்ன?

Post by Jotheshree Tue Sep 07, 2010 12:04 pm

காதல் என்றால் என்ன? காதல் உண்மையா?பொய்யா? ஏன் தோற்ற காதல் மட்டும் காதலின் பெருமையை பேசுகிறது? காதலுக்கு அழகு,பணம் முக்கியமா?
உண்மையான காதல் என்றால் என்ன? இப்பொழுது உண்மை காதல் உள்ளதா?
காதலிக்க ஓன்று அழகா இருக்க வேண்டும். இல்லை என்றால் வசதியாக இருக்க வேண்டும்? இரெண்டும் இல்லை என்றால் காதல் வரலாமா? இப்படி காதல் வந்தால் எதிர்ப்பார்ப்பு தானே. காதல் என்றால் என்ன?

Be Happy always

காதல் என்றால் என்ன? 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

காதல் என்றால் என்ன? Empty Re: காதல் என்றால் என்ன?

Post by ரபீக் Tue Sep 07, 2010 12:16 pm

kathal -bharath, santhiya naditha padam

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காதல் என்றால் என்ன? Empty Re: காதல் என்றால் என்ன?

Post by கார்த்திக் Tue Sep 07, 2010 12:31 pm

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

காதல் என்றால் என்ன? Empty Re: காதல் என்றால் என்ன?

Post by Jotheshree Tue Sep 07, 2010 12:42 pm

ரபீக் wrote:kathal -bharath, santhiya naditha padam
காதல் படம் எங்களுக்கு தெரியும்?
காதல்னா என்ன? அத சொல்லுங்க

Be Happy always

காதல் என்றால் என்ன? 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

காதல் என்றால் என்ன? Empty Re: காதல் என்றால் என்ன?

Post by pookkalin rasigan Tue Sep 07, 2010 12:51 pm

இந்த உலகத்துல அம்மா என்ற சொல்லுக்கு அப்புறம் இருக்கிற ஒரே அழகான சொல் அது காதல் தான். அதனால் அந்த காதலுக்கு ஜாதி,மதம்,அழகு,அந்தஸ்து எதுவுமே தேவை இல்லை. நீங்கள் காதலிக்க கூடிய நபரை முழுமையாக நம்புங்கள். காதல் ஒரு நாளும் தோற்பது இல்லை,காதலர்கள் தான் தோற்கிறார்கள்,என்னை
பொறுத்தவரை அவர்கள் தான் இந்த உலகில்
முட்டாள்கள்.

[img]காதல் என்றால் என்ன? Signql Uploaded with ImageShack.usP[/img]
pookkalin rasigan
pookkalin rasigan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 05/09/2010

Back to top Go down

காதல் என்றால் என்ன? Empty Re: காதல் என்றால் என்ன?

Post by Jotheshree Tue Sep 07, 2010 1:06 pm

உங்களுடைய கருத்துகளை இங்கு பதியுங்கள்

Be Happy always

காதல் என்றால் என்ன? 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

காதல் என்றால் என்ன? Empty Re: காதல் என்றால் என்ன?

Post by Jotheshree Tue Sep 07, 2010 1:09 pm

pookkalin rasigan wrote:இந்த உலகத்துல அம்மா என்ற சொல்லுக்கு அப்புறம் இருக்கிற ஒரே அழகான சொல் அது காதல் தான். அதனால் அந்த காதலுக்கு ஜாதி,மதம்,அழகு,அந்தஸ்து எதுவுமே தேவை இல்லை. நீங்கள் காதலிக்க கூடிய நபரை முழுமையாக நம்புங்கள். காதல் ஒரு நாளும் தோற்பது இல்லை,காதலர்கள் தான் தோற்கிறார்கள்,என்னை
பொறுத்தவரை அவர்கள் தான் இந்த உலகில்
முட்டாள்கள்.
காதலிப்பவரை நம்பினாலும் முதலில் காதல் சொல்லி பிறகு அவர்களை விட பெட்டெர் ஆகா ஒருத்தர் கிடைத்தால் அவர்கள் விலகி செல்வது ஏன்?

Be Happy always

காதல் என்றால் என்ன? 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

காதல் என்றால் என்ன? Empty Re: காதல் என்றால் என்ன?

Post by ரபீக் Tue Sep 07, 2010 1:14 pm

Jotheshree wrote:

அப்போ அது உன்மையான காதலாக இருந்திருக்காது ஜோதி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காதல் என்றால் என்ன? Empty Re: காதல் என்றால் என்ன?

Post by Jotheshree Tue Sep 07, 2010 1:22 pm

ரபீக் wrote:

உண்மை காதல்ன என்னனு சொல்லுங்கண்ணா?

Be Happy always

காதல் என்றால் என்ன? 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

காதல் என்றால் என்ன? Empty Re: காதல் என்றால் என்ன?

Post by ரபீக் Tue Sep 07, 2010 1:28 pm

Jotheshree wrote:
ரபீக் wrote:
Jotheshree wrote:
காதலிப்பவரை நம்பினாலும் முதலில் காதல் சொல்லி பிறகு அவர்களை விட பெட்டெர் ஆகா ஒருத்தர் கிடைத்தால் அவர்கள் விலகி செல்வது ஏன்?

அப்போ அது உன்மையான காதலாக இருந்திருக்காது ஜோதி
உண்மை காதல்ன என்னனு சொல்லுங்கண்ணா?

உன்மை காதல் என்ட்ரால் ,ஒருவருக்கொருவர் புரிந்து விட்டுக்கொடுத்து வாழ்வது ,கடைசிவரை அதே பாசத்துடன் இருப்பது என்ட்ரு நான் நினைக்கிரேன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காதல் என்றால் என்ன? Empty Re: காதல் என்றால் என்ன?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum