புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலவில் பறக்கும் தட்டு! Poll_c10நிலவில் பறக்கும் தட்டு! Poll_m10நிலவில் பறக்கும் தட்டு! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
நிலவில் பறக்கும் தட்டு! Poll_c10நிலவில் பறக்கும் தட்டு! Poll_m10நிலவில் பறக்கும் தட்டு! Poll_c10 
3 Posts - 7%
heezulia
நிலவில் பறக்கும் தட்டு! Poll_c10நிலவில் பறக்கும் தட்டு! Poll_m10நிலவில் பறக்கும் தட்டு! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நிலவில் பறக்கும் தட்டு! Poll_c10நிலவில் பறக்கும் தட்டு! Poll_m10நிலவில் பறக்கும் தட்டு! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
நிலவில் பறக்கும் தட்டு! Poll_c10நிலவில் பறக்கும் தட்டு! Poll_m10நிலவில் பறக்கும் தட்டு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலவில் பறக்கும் தட்டு!


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 12, 2010 12:56 pm

நிலவில் பறக்கும் தட்டு!

நிலவில் பறக்கும் தட்டு! Vmalarnews_72103518248 நிலவில் பறக்கும் தட்டு! Vmalarnews_85018557311


கட்டுரை: - எஸ்.ஸ்டீபன் லாரன்ஸ்



நிலவில் முதலில் காலடி எடுத்து வைத்த பெருமை அமெரிக்காவுக்கு கிடைத்தது. அமெ ரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பவர் நிலவில் முதலில் இறங்கி சாதனை படைத்தார்; ஆல்ட்ரின் என்பவர் நிலவில் காலடி வைத்த இரண்டாவது அமெரிக்கவீரர்.

இவர்கள் இருவரும் நிலவில் காலடி எடுத்து வைத்ததும்,சினி மாவில் வருவது போல வேற்று கிரக மனிதர்கள் யாரும் இவர்கள் கண்களில் படவில்லை; ஆனால், பறக்கும் தட்டு எனப் படும் அடையாளம் தெரியாத பறக்கும்
பொருள் ஒன்றைப் பார்த்தனர் என்ற தகவல் இப்போது வெளியாகி யுள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான,"நாசா' நிறுவனம் இந்த தகவலை வெளி உலகிற்கு மறைத்து விட்டது. காரணம், இந்த தகவல் வெளியே தெரிந்தால், உலகம் முழுவதும் பெரும் பரபரப்பும், பீதியும்
ஏற்பட்டு விடும் என்பதால் தான்.

அமெரிக்காவின்,"பாக்ஸ் நியூஸ்' என்ற "டிவி' சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆல்ட்ரின், "நிலவிற்கு செல்ல நாங்கள் ராக்கெட்டில் பயணம் செய்த போது, மூன்று நாட்கள் தொடர்ந்து ஒரு வினோத வாகனம் எங்களை நெருங்கிய படியே பறந்து சென்றது. உடனே, இந்த தகவலை நாசாவுக்குத் தெரிவித் தோம். உலகம்
முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விடும் என்பதற்காக இந்த தகவல் வெளியே தெரிவிக் கப்படவில்லை!'
என்று தெரிவித்தார்.

"ரிட்டர்ன் டு த எர்த்' என்ற புத்த கத்தை எழுதியுள்ளார் ஆல்ட்ரின். தன் விண்வெளி பயண அனுபவத்தை அவர்
அதில் குறிப்பிட்டுள் ளார். அந்த புத்தகத் திலும் பறக்கும் தட்டு பற்றி குறிப்பிட்டுள்ளார்.

"பறக்கும் தட்டு போன்ற அந்த பொருள் எங்கள் ராக்கெட்டில் இருந்து 160கி.மீ., தூரத்தில் பறந்தது. நட்சத்திரங் களை விட மிகவும் பிரகாசமாக அந்த பொருள் காட்சியளித்தது.என்னுடன் பயணம் செய்த காலின்ஸ், ஆம்ஸ்ட்ராங் ஆகி யோரிடம் அதைக் காட்டினேன். நாங்கள் மூவரும் அதை மிகவும் ஆர்வமாக பார்த்தோம்.

அந்த பொருள் ஒரு சிலிண்டர் போல் காட்சியளித்தது.விண்ணில் பறந்த அந்த பொருள் பற்றி நாங்கள் எதுவும் பேசிக் கொள்ள வில்லை.காரணம், எங்கள் பேச்சு, செயல் எல்லா வற்றையும் உலகம் முழுவதும் மக்கள்
பார்த்துக் கொண்டிருந்தனர். பறக்கும் தட்டு பற்றி நாங் கள் பேசி, அதை மக்கள் கேட்டால் என்ன ஆகும்? உடனே, "வேற்று கிரக பொருள் வந்து விட்டது.எனவே, பயணத்தை ரத்து செய்யுங்கள்!' என உத்தரவு வரும். எனவே, நாங்கள் எதுவும் பேசிக்கொள்ள வில்லை...' இவ்வாறு தெரிவித்துள்ளார் ஆல்ட்ரின்.

பறக்கும் தட்டு பறந்து செல்வதை தன் கேமரா மூலம் படமும் எடுத்தார் ஆல்ட்ரின்.நிலவில் ஆம்ஸ்ட்ராங் காலடி எடுத்து வைத்த போதும் இரண்டு முறை பறக்கும் தட்டு அந்த பகுதியை சுற்றி வந்ததாக தெரிவித்துள்ளார் ஆல்ட்ரின்.

உண்மையில் பறக்கும் தட்டு இருக்கிறதா? வேற்று கிரக மனிதர்கள் வந்தனரா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.


நன்றி: தினமலர்
நிலவில் பறக்கும் தட்டு! 154550



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 12, 2010 12:57 pm

சூப்பர் பிச்ச அப்ப அங்கயும் விட்டு வைக்கவில்லையா சிரி சிரி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நிலவில் பறக்கும் தட்டு! Logo12
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Apr 12, 2010 12:58 pm

நிலவில் பறக்கும் தட்டு! 677196 நிலவில் பறக்கும் தட்டு! 677196 நிலவில் பறக்கும் தட்டு! 677196 நிலவில் பறக்கும் தட்டு! 677196 நிலவில் பறக்கும் தட்டு! 678642

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 12, 2010 1:01 pm

ரிபாஸ் wrote:சூப்பர் பிச்ச அப்ப அங்கயும் விட்டு வைக்கவில்லையா சிரி சிரி

புருடாவா! இல்லை உண்மையா தெரியவில்லையே தல!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 12, 2010 1:04 pm

பிச்ச wrote:
ரிபாஸ் wrote:சூப்பர் பிச்ச அப்ப அங்கயும் விட்டு வைக்கவில்லையா சிரி சிரி

புருடாவா! இல்லை உண்மையா தெரியவில்லையே தல!

ஒகே நீங்க சொன்ன சரிதான்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நிலவில் பறக்கும் தட்டு! Logo12
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 12, 2010 1:06 pm

என்னப்பா உண்மையா பொய்யா சொல்லுங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 12, 2010 1:07 pm

Manik wrote:என்னப்பா உண்மையா பொய்யா சொல்லுங்க

என்னையோ அவரு பார்த்து வந்தமாதிரி அவரிடம் கேட்காய்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நிலவில் பறக்கும் தட்டு! Logo12
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 12, 2010 1:09 pm

அவர்தானே இந்த பதிவை போட்டார்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 12, 2010 1:10 pm

பிச்ச எடுக்குற தட்ட தவிர வேற எந்த தட்டையும் நான் பாத்ததில்லப்பா!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 12, 2010 1:10 pm

Manik wrote:அவர்தானே இந்த பதிவை போட்டார்

மாப்புள நீ அறிவாளிடா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நிலவில் பறக்கும் தட்டு! Logo12
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக