Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia)
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia)
First topic message reminder :
இதன்போது தசை மற்றும் தொடுப்பிழையம் ஆகியன பாதிக்கப்படுவதால் உடல் முழுவதும் அதிக வேதனை உருவாகும். இதனுடன் வலியை உண்டாக்காத தூண்டல்களுக்கும் அதிகவலி உருவாகும். அழுத்தமானது உடலில் பிரயோகிக்கப்படும் சமயத்தில் அதிக வேதனை உருவாகும். இது வலியுடன் மாத்திரம் நின்று விடாது மிகுந்த களைப்பு, தூக்கத்தில் குழப்பம், மூட்டுப்பிரச்சனை, உணவு விழுங்குவதில் சிரமம், குடல் மற்றும் சிறுநீர்ப்பை பாதிப்புகள், கை கல்களில் விறைப்பு, அறிவுத்திறன் குறைவு ஆகியவற்றை உள்ளடக்கும். அத்துடன் படபடப்பு, மனச்சோர்வு ஆகியனவும் ஏற்படலாம். எனினும் எல்லா நோயாளிகளும் எல்லா அறிகுறிகளையும் அனுபவிப்பதில்லை.
இந் நோயானது உலக சனத்தொகையில் 2-4% மனிதர்களை பாதிக்கின்றது. இந் நோய்க்கு பூரண குணமளிக்கும் மருந்தானது இது வரை கண்டறியப்படவில்லை. பெரும்பாலும் சிகிச்சையானது குணங்குறிகளை குறைக்கின்ற மனரீதியான, நடத்தை ரீதியான சிகிச்சைகள், மருந்துகள், நோயாளியை அறிவூட்டல், உடற்பயிற்சி ஆகியன மூலம் வழங்கப்படுகிறது.
தற்போதைய மருத்துவ அறிவு மூலம் இந்நோயானது காரணம் அறியப்பட முடியாத ஒரு நோயாக காணப்படுகிறது. எனினும் இந்நோயில் மிகவும் பாரதூரமான விதத்தில் நோயாளியின் சமூக வாழ்க்கையானது பாதிக்கப்படுகிறது. இந்நோயானது தொடர்ச்சியான மனப்பதகளிப்பினால் நீடித்திருக்கக்கூடும். சில மூளைப்பாதிப்புகள் இந்நோய் உள்ளவர்களில் அறியப்பட்டாலும் இவை இந்நோய்க்கு காரணிகளா அல்லது நோயின் விளைவுகளா என கண்டறியப்படவில்லை.
இந்நோயை அதிகரிக்கின்ற காரணிகளாக பெரும்பாலான பெண்களால் குறிப்பிடப்படுபவை நித்திரைக்குழப்பம், மனநிலை மாற்றங்கள், காலநிலை மாற்றங்கள், அதிக உடற்பயிற்சி, கவலை, போக்குவரத்து, உடற்காயம், நோய்த்தொற்று, ஒவ்வாமை ஆகியவற்றை குறிப்பிடலாம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia)
சாதாரண உடல்வலி என்று நினைத்து ஓய்வெடுக்க நினைக்கும் என்னைப்போன்ற சிலருக்கு இது ஒரு ஆச்சர்யமான விஷயம். இப்படி ஒரு நோய் இருப்பதையே இதோ நீங்க போட்டிருக்கும் கட்டுரை மூலமாக தான் அறியப்பெற்றேன்.....
இயந்திரமாய் இயங்கிக்கொண்டிருக்கும் எங்களுக்கு இது போன்ற பயன் தரும் மருத்துவக் கட்டுரைகள் ஒரு வரப்ரசாதமே சபீர்.....
நோயின் தன்மை கண்டறிய படிக்கத்தரும் இந்த விழிப்புணர்வு கட்டுரை எல்லோரும் படித்து பயனுற தந்தமைக்கு அன்பு நன்றிகள் சபீர்....
ஈத் முபாரக் தம்பி......

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia)
மஞ்சுபாஷிணி wrote:சாதாரண உடல்வலி என்று நினைத்து ஓய்வெடுக்க நினைக்கும் என்னைப்போன்ற சிலருக்கு இது ஒரு ஆச்சர்யமான விஷயம். இப்படி ஒரு நோய் இருப்பதையே இதோ நீங்க போட்டிருக்கும் கட்டுரை மூலமாக தான் அறியப்பெற்றேன்.....
இயந்திரமாய் இயங்கிக்கொண்டிருக்கும் எங்களுக்கு இது போன்ற பயன் தரும் மருத்துவக் கட்டுரைகள் ஒரு வரப்ரசாதமே சபீர்.....
நோயின் தன்மை கண்டறிய படிக்கத்தரும் இந்த விழிப்புணர்வு கட்டுரை எல்லோரும் படித்து பயனுற தந்தமைக்கு அன்பு நன்றிகள் சபீர்....
ஈத் முபாரக் தம்பி......
மிகவும் அழகிய உற்சாப்படுத்தும் உங்கள் பின்னுர்ட்டத்தைப்பார்க்கும்போது மிகவும் மகிழ்சியாக உள்ளது அக்கா.அன்பு நன்றிகள் அக்கா.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: பரவலான தசை மற்றும் உடல்வலி அறிமுகம் (Fibromyalgia)
நல்ல தகவல் .... நன்றி தோழரே
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அனைவருக்கும் அறிமுகம் மற்றும் சிறந்த வாழ்த்துக்கள்
» ஈகரை-ல் நான் கடந்து வந்த பாதை ! மற்றும் தமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ் 99likes-ன் சுய அறிமுகம்.
» ரஷ்ஷிங் விமன் சிண்ட்ரோம் – பரபர பெண்களின் பரவலான பிரச்னை
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4

Permissions in this forum:
You cannot reply to topics in this forum