புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
85 Posts - 77%
heezulia
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
250 Posts - 77%
heezulia
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
8 Posts - 2%
prajai
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
3 Posts - 1%
Barushree
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உச்சினி மாகாளியம்மன் Poll_c10உச்சினி மாகாளியம்மன் Poll_m10உச்சினி மாகாளியம்மன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உச்சினி மாகாளியம்மன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 02, 2009 1:12 pm

இரண்யனுக்குத் தன்னைத் தவிர வேறு யாரும் உயர்ந்தவர்கள் இல்லை என்ற எண்ணம் மேலோங்கியது. அது 'தானே கடவுள்' என்ற நிலை வரை சென்றது. அந்த மனப்பான்மைக்கு அவன் மகன் பிரகலாதன் எதிராக இருந்தான். இரண்யனின் அழிவு நெருங்கியதும் நரசிம்ம அவதாரமாக வடிவெடுத்து மகாவிஷ்ணு இரண்யனை அழித்தான். அவ்வாறு வதம் செய்யும் போது, நரசிம்மன் இரண்யனின் தலையில் ஓங்கி அடிக்க அங்கிருந்து ரத்தம் பீறிட்டு அடித்தது. அந்த ரத்த வெள்ளத்தில் தோன்றியவள் உச்சினி மாகாளி. உச்சினி மாகாளியை உத்தர மாகாளி, வடபத்திர காளி என்று பல பெயர்களைக் கொண்டு அழைப்பர்.

விக்கிரமாதித்தன் என்ற அரசன் இருபத்தியொரு வாயில்கள் கொண்ட கோயில் ஒன்றைக் கட்டி வைத்தான். அந்தக் கோயிலில் வீற்றிருந்து மக்களுக்கு அருள் புரிந்து வந்தாள் உச்சினி மாகாளி. உலக வாழ்க்கையில் வெறுப்புற்ற விக்கிரமாதித்தன் தன் அரச வாழ்க்கையைத் துறந்து எல்லாப் பொருள்களையும் கோயிலுள் வைத்து விட்டுத் துறவறம் சென்று விட்டான். மக்கள் தங்களுக்குத் தலைமையில்லாமல் தவித்தனர். அது முதற்கொண்டு பனிரெண்டு ஆண்டுகளுக்கு நாட்டில் மகா பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் ஒரு வேளை உணவுக்கும் சிரமப்பட்டு வேற்று நாட்டை நோக்கிக் குடிபெயர்ந்து போயினர். உச்சினி மாகாளியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தனக்கு விளக்கேற்றிப் பூசை செய்யவும் ஆள் இருக்க மாட்டார்கள் போல் இருக்கிறதே என்று எண்ணினாள்.

சந்தன வாழ்நம்பி என்பவன் அப்போது உச்சினி மாகாளி அம்மன் கோயிலுக்கு விளக்கேற்றிப் பூசை செய்து வந்தான். அவனை விட்டால் ஆள் இல்லை என்று எண்ணிய உச்சினி மாகாளி அவன் தொழிலைத் தொடருமாறு சொல்லி, ஒரு வேளைக்கு ஒரு பொன் என்று தினமும் மூன்று பொன்களைக் கொடுத்து அவனைத் தக்க வைத்துக் கொண்டாள். அவனும் அதை ஏற்றுக் கொண்டு உச்சினி மாகாளிக்கு மூன்று வேளையும் தவறாமல் பூசை செய்து வந்தான்.

சந்தனவாழ் நம்பிக்கு ஏழு பெண்மக்கள் இருந்தனர். அவர்களுக்குத் திருமண வயது தாண்டிப் போய்க் கொண்டிருந்தது. அவர்களுக்கு மணம் முடிக்க வசதியற்று சந்தன வாழ் நம்பி மனம் வருந்தினான். தன் கஷ்டத்தை மாகாளியிடம் சொல்லி அதைத் தீர்த்து வைக்க மனமுருகி வேண்டினான். ஏழு பெண்மக்களும் திருமண பந்தமின்றித் தவிப்பதைக் கேள்வியுற்ற காளி, தன்னிடம் அரசன் வைத்துவிட்டுச் சென்ற பொருள்களுள் ஒரு பெட்டியை எடுத்து சந்தனவாழ் நம்பியிடம் கொடுத்தாள். அதைப் பெற்றுக் கொண்ட நம்பி மகிழ்ந்து மாகாளியைப் போற்றினான். பிறகு தன் மகள்களுக்கு மிகவும் சிறப்பாகத் திருமணத்தை நடத்தி முடித்தான்.

அந்தக் காலத்தில் அப் பகுதியை ஆங்கிலேயர்கள் ஆண்டு வந்தனர். பஞ்சம் தலைவிரித்தாடுகின்ற இந்தக் காலத்தில் இவ்வளவு செலவு செய்து திருமணம் செய்யும் இவன் யார் என்று சந்தனவாழ் நம்பியைப் பிடித்தனர். " இவ்வளவு பொருள் உனக்கு ஏது? எங்கு கொள்ளையடித்தாய்? புதையல் ஏதாவது கிடைத்ததா?" என்று கேட்டு நம்பியைச் சித்திரவதை செய்தனர். அவன் அவர்களுக்கு எந்த விதமான பதிலையும் சொல்லவில்லை. ஆங்கிலேயர்களின் வதைகளைத் தாங்க முடியாத நம்பி கடைசியாக, "ஐயா, நான் கொள்ளையும் அடிக்கவில்லை, புதையலும் எனக்குக் கிடைக்கவில்லை. நான் அன்றாடம் பூஜித்து வரும் உச்சினிமாகாளி அம்மன்தான் கொடுத்தாள்" என்று சொன்னான். அவன் சொல்வதை நம்பவில்லை. மீண்டும் வதை செய்தனர். மீண்டும் மீண்டும் இதையே சொல்லிக் கொண்டிருந்தான். ஒருவேளை அவன் சொல்வது உண்மையாக இருக்குமோ என்று எண்ணிய வெள்ளையர்கள் தங்களுக்குக் கீழ் இருக்கும் அப் பகுதி பாளையக்காரர்களை அழைத்துக் கொண்டு போய்க் காளியின் கோயிலை அடைந்தனர். கோயில் கதவு பூட்டியிருந்தது. அக் கதவை இடித்துத் தள்ளிக் கோயிலையும் இடித்துத் தள்ளி உள்ளே சென்றனர். அங்கு ஏராளமான பொருள்கள் இருந்தன. அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு கோயிலைத் தரைமட்டம் ஆக்கினார்கள்.

அதனால் கோபம் கொண்ட காளி, ஆங்கிலேயர்கள் ஆண்டு வந்த பாளையங்களை அழித்தாள். அப்போதும் அவளது கோபம் அடங்கவில்லை ஆங்கிலேயர் ஆளும் நாட்டையே அழித்தொழிக்க வேண்டும் என்று சிவனை நோக்கித் தவம் இருந்து வரம் பெற்றாள். அம்மை நோய், காலரா போன்ற கொள்ளை நோய்களை ஆங்கிலேயர் ஆளும் நாட்டின் மீது ஏவினாள். மக்கள் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டுக் கூட்டம் கூட்டமாக இறந்து போயினர். இதற்கான காரணம் விளங்காமல் ஆங்கிலேயர் விழித்தனர். கோயிலை இடித்ததால் ஒருவாறாக அம்மன் கோபம்தான் என்று அறிந்து அம்மனுக்குக் கோயில் எழுப்பி வழிபடத் தொடங்கினர் மக்கள். அப்போது மனம் மகிழ்ந்த அம்மன் அவர்களது பூசைகளை ஏற்றுக் கொண்டு தென் பகுதியிலேயே தங்கி அம் மக்களுக்கு அருள் அளித்து வருகிறாள். இந்த அம்மனுக்குக் கோயில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் உள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக