புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனக்கான என் இழப்புகள்  Poll_c10உனக்கான என் இழப்புகள்  Poll_m10உனக்கான என் இழப்புகள்  Poll_c10 
61 Posts - 74%
heezulia
உனக்கான என் இழப்புகள்  Poll_c10உனக்கான என் இழப்புகள்  Poll_m10உனக்கான என் இழப்புகள்  Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
உனக்கான என் இழப்புகள்  Poll_c10உனக்கான என் இழப்புகள்  Poll_m10உனக்கான என் இழப்புகள்  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
உனக்கான என் இழப்புகள்  Poll_c10உனக்கான என் இழப்புகள்  Poll_m10உனக்கான என் இழப்புகள்  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனக்கான என் இழப்புகள்  Poll_c10உனக்கான என் இழப்புகள்  Poll_m10உனக்கான என் இழப்புகள்  Poll_c10 
226 Posts - 76%
heezulia
உனக்கான என் இழப்புகள்  Poll_c10உனக்கான என் இழப்புகள்  Poll_m10உனக்கான என் இழப்புகள்  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
உனக்கான என் இழப்புகள்  Poll_c10உனக்கான என் இழப்புகள்  Poll_m10உனக்கான என் இழப்புகள்  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
உனக்கான என் இழப்புகள்  Poll_c10உனக்கான என் இழப்புகள்  Poll_m10உனக்கான என் இழப்புகள்  Poll_c10 
8 Posts - 3%
prajai
உனக்கான என் இழப்புகள்  Poll_c10உனக்கான என் இழப்புகள்  Poll_m10உனக்கான என் இழப்புகள்  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
உனக்கான என் இழப்புகள்  Poll_c10உனக்கான என் இழப்புகள்  Poll_m10உனக்கான என் இழப்புகள்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உனக்கான என் இழப்புகள்  Poll_c10உனக்கான என் இழப்புகள்  Poll_m10உனக்கான என் இழப்புகள்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
உனக்கான என் இழப்புகள்  Poll_c10உனக்கான என் இழப்புகள்  Poll_m10உனக்கான என் இழப்புகள்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உனக்கான என் இழப்புகள்  Poll_c10உனக்கான என் இழப்புகள்  Poll_m10உனக்கான என் இழப்புகள்  Poll_c10 
2 Posts - 1%
nahoor
உனக்கான என் இழப்புகள்  Poll_c10உனக்கான என் இழப்புகள்  Poll_m10உனக்கான என் இழப்புகள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்கான என் இழப்புகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Mon Sep 06, 2010 2:16 pm

உனக்காக எல்லாவற்றையும்
இழந்திருக்கிறேன்
என் சொந்த உறவுகளை

அன்பின் இனி அம்மாவை
பாசத்தின் இமயம் அப்பாவை

என்னை எப்போதும் மகிழ்விக்கும்
என் செல்ல தங்கையை

என்னை அக்கறையுடன்
கவனிக்கும் அண்ணனை

என்னை பொறுப்பாய் பார்த்துகொள்ளும்
என் அக்காவை

ஆனால் எனக்காக நீ
எதையும் இழக்கவில்லை

இவர்களை இழந்ததற்கு
பரிசாக நீ எனக்கு கொடுத்ததெல்லாம்

வலியின் உச்சத்தையும்
வாழ்கையில் வெறுப்பையும்

வெறுமையின் இருப்பிடத்தையும்
வேதனையின் விளிம்பையும் மட்டுமே ..........

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 06, 2010 2:20 pm

கோவை. மு. சரளா wrote:உனக்காக எல்லாவற்றையும்
இழந்திருக்கிறேன்
என் சொந்த உறவுகளை

அன்பின் இனி அம்மாவை
பாசத்தின் இமயம் அப்பாவை

என்னை எப்போதும் மகிழ்விக்கும்
என் செல்ல தங்கையை

என்னை அக்கறையுடன்
கவனிக்கும் அண்ணனை

என்னை பொறுப்பாய் பார்த்துகொள்ளும்
என் அக்காவை

ஆனால் எனக்காக நீ
எதையும் இழக்கவில்லை

இவர்களை இழந்ததற்கு
பரிசாக நீ எனக்கு கொடுத்ததெல்லாம்

வலியின் உச்சத்தையும்
வாழ்கையில் வெறுப்பையும்

வெறுமையின் இருப்பிடத்தையும்
வேதனையின் விளிம்பையும் மட்டுமே ..........


மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Sep 06, 2010 2:20 pm

ஒன்றுக்காக இத்தனை இழப்புகள் அதிர்ச்சி அதிர்ச்சி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




உனக்கான என் இழப்புகள்  Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 06, 2010 2:42 pm

இழந்தவைகள் அனைத்தும் மீண்டும் கிடைக்கும்.. காதல் உட்பட.. கவலை வேண்டாம்!



உனக்கான என் இழப்புகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Mon Sep 06, 2010 2:46 pm

இழந்தவைகள் மீண்டும் கிடைக்கும் காதல் லும் கிடைக்கும்



Be Happy always

உனக்கான என் இழப்புகள்  47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Mon Sep 06, 2010 3:29 pm

உங்கள் வாழ்த்துகளில் வந்துவிட்டது நம்பிக்கை

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 06, 2010 3:32 pm

கோவை. மு. சரளா wrote:உங்கள் வாழ்த்துகளில் வந்துவிட்டது நம்பிக்கை

இருக்காத பின்ன ஜாலி ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Sep 06, 2010 5:16 pm

கோவை. மு. சரளா wrote:உங்கள் வாழ்த்துகளில் வந்துவிட்டது நம்பிக்கை

அப்படி வரக்கூடாதே... அநியாயம் அநியாயம் நமக்கு தான் யாரும் நல்லா இருக்கிறது புடிக்காதே சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




உனக்கான என் இழப்புகள்  Power-Star-Srinivasan
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 06, 2010 5:17 pm

பிளேடு பக்கிரி wrote:
கோவை. மு. சரளா wrote:உங்கள் வாழ்த்துகளில் வந்துவிட்டது நம்பிக்கை

அப்படி வரக்கூடாதே... அநியாயம் அநியாயம் நமக்கு தான் யாரும் நல்லா இருக்கிறது புடிக்காதே சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



சியர்ஸ் சியர்ஸ்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Sep 06, 2010 5:21 pm

karthikharis wrote:
பிளேடு பக்கிரி wrote:
கோவை. மு. சரளா wrote:உங்கள் வாழ்த்துகளில் வந்துவிட்டது நம்பிக்கை

அப்படி வரக்கூடாதே... அநியாயம் அநியாயம் நமக்கு தான் யாரும் நல்லா இருக்கிறது புடிக்காதே சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சியர்ஸ் சியர்ஸ்

சிரி சிரி சிரி




உனக்கான என் இழப்புகள்  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக