ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓரிடத்தில் குட்டி, மற்றொரு இடத்தில் முட்டை; இரு முறையிலும் இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி

3 posters

Go down

ஓரிடத்தில் குட்டி, மற்றொரு இடத்தில் முட்டை; இரு முறையிலும் இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி Empty ஓரிடத்தில் குட்டி, மற்றொரு இடத்தில் முட்டை; இரு முறையிலும் இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி

Post by டயானா Mon Sep 06, 2010 9:24 am

லண்டன்,

ஓரிடத்தில் முட்டை போட்டும் மற்றொரு இடத்தில் குட்டி போட்டும் இனவிருத்தி
செய்யும் அதிசயவகை பல்லி இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.÷பல்லி,
பாம்பு போன்ற ஊர்வன வகைகளில் குட்டி போடும் வகைகளும் உள்ளன. முட்டை
போடும் வகைகளும் உள்ளன. ஆனால் ஒரே வகை பல்லி இனம் கடற்கரையை ஒட்டி உள்ள
பகுதிகளில் முட்டையிடுகிறது. அதுவே குளிர் மிகுந்த மலைப் பிரதேசத்தில்
இனவிருத்தியில் ஈடுபடும்போது குட்டி போடுகிறது. இப்படி ஒரே இனம்
ஓரிடத்தில் முட்டையும் மற்றொரு இடத்தில் குட்டியும் போடுவது விஞ்ஞானிகளை
வியப்பில் ஆழ்ந்தியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ராட்ஸச பல்லி வகை
நியூசெüத்வேல்ஸ் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் முட்டையிடுகிறது. ஆனால்
அந்த வகை பல்லிகளே குளிர் மிகுந்த மலைப்பகுதிகளில் இனவிருத்தி
செய்யும்போது குட்டிபோடுகின்றன. ஐரோப்பிய பல்லி உள்ளிட்ட மேலும் 2 வகை
ஊர்வன இனம் இதுபோன்று குட்டியும் முட்டையும் போடும் தன்மை கொண்டவை.
உயிரியல்துறை நிபுணர் ஜேம்ஸ் ஸ்ட்வார்ட் நேஷனல் ஜியோகிராபிக் தொலைக்காட்சி
சேனலில் இதை விவரித்துள்ளார். அந்தப் பல்லியின் கர்ப்பப் பை அமைப்பு
மற்றும் அதில் நிகழும் ரசாயன மாற்றங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ஓரிடத்தில் குட்டி, மற்றொரு இடத்தில் முட்டை; இரு முறையிலும் இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி Empty Re: ஓரிடத்தில் குட்டி, மற்றொரு இடத்தில் முட்டை; இரு முறையிலும் இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி

Post by கார்த்திக் Mon Sep 06, 2010 9:28 am

நன்றி நன்றி அன்பு மலர்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஓரிடத்தில் குட்டி, மற்றொரு இடத்தில் முட்டை; இரு முறையிலும் இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி Empty Re: ஓரிடத்தில் குட்டி, மற்றொரு இடத்தில் முட்டை; இரு முறையிலும் இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி

Post by suresh3b2 Mon Sep 06, 2010 9:45 am

ஓரிடத்தில் குட்டி, மற்றொரு இடத்தில் முட்டை; இரு முறையிலும் இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி 195910mlizard

அறிய தகவல். நன்றி


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நட்புடன்,

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கணீர் பூசல் தரும்
ஓரிடத்தில் குட்டி, மற்றொரு இடத்தில் முட்டை; இரு முறையிலும் இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி 16nethu1j
suresh3b2
suresh3b2
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 17/08/2010

Back to top Go down

ஓரிடத்தில் குட்டி, மற்றொரு இடத்தில் முட்டை; இரு முறையிலும் இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி Empty Re: ஓரிடத்தில் குட்டி, மற்றொரு இடத்தில் முட்டை; இரு முறையிலும் இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி

Post by கார்த்திக் Mon Sep 06, 2010 9:48 am

suresh3b2 wrote:ஓரிடத்தில் குட்டி, மற்றொரு இடத்தில் முட்டை; இரு முறையிலும் இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி 195910mlizard

அறிய தகவல். நன்றி


நன்றி சுரேஷ்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ஓரிடத்தில் குட்டி, மற்றொரு இடத்தில் முட்டை; இரு முறையிலும் இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி Empty Re: ஓரிடத்தில் குட்டி, மற்றொரு இடத்தில் முட்டை; இரு முறையிலும் இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி

Post by டயானா Mon Sep 06, 2010 10:06 am

suresh3b2 wrote:ஓரிடத்தில் குட்டி, மற்றொரு இடத்தில் முட்டை; இரு முறையிலும் இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி 195910mlizard

அறிய தகவல். நன்றி

ஓரிடத்தில் குட்டி, மற்றொரு இடத்தில் முட்டை; இரு முறையிலும் இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி 678642 ஓரிடத்தில் குட்டி, மற்றொரு இடத்தில் முட்டை; இரு முறையிலும் இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி 678642 ஓரிடத்தில் குட்டி, மற்றொரு இடத்தில் முட்டை; இரு முறையிலும் இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி 678642 ஓரிடத்தில் குட்டி, மற்றொரு இடத்தில் முட்டை; இரு முறையிலும் இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி 678642
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ஓரிடத்தில் குட்டி, மற்றொரு இடத்தில் முட்டை; இரு முறையிலும் இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி Empty Re: ஓரிடத்தில் குட்டி, மற்றொரு இடத்தில் முட்டை; இரு முறையிலும் இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சீன முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது வழக்கு: உணவுத் தர நிர்ணய பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை
» முட்டை மஞ்சள் கரு - வெள்ளைக் கரு வேறுபடுத்த - இப்படியொரு அதிசய வழி இருக்கு தெரியுமோ?
» மக்கள் மகிழ்ச்சியோடு வேலை செய்யும் நாடுகள்! – இந்தியா எந்த இடத்தில்??
» சுற்றுபுறத்தில் ஏற்படும் ஒலிகளை மிமிகிரி செய்யும் அதிசய பறவை
» சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum