Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
22வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர்
+6
thazeem
சபீர்
ரபீக்
jeylakesengg
கார்த்திக்
டயானா
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
22வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர்
டர்பன்: தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா (68), போங்கிவெ குளோரியா நெமா என்பவரை காதலிக்கிறார். இவர் இப்போது கர்ப்பமாகி உள்ளதால், அடுத்த ஆண்டில் 22வது குழந்தைக்கு அப்பாவாக உள்ளார் ஜுமா. இவரது இரண்டாவது மனைவிக்கு 21வது குழந்தை பிறந்த ஓரிரு வாரங்களில் இந்த நல்ல சேதி அவருக்கு கிடைத்துள்ளது. காதல் மன்னனான இவர் இதை மறுத்துள்ளார். இவர் கடந்த ஆண்டு குடும்ப நண்பரின் மகள் மூலம் 20வது குழந்தையை பெற்றெடுத்தார். இதற்காக மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.
டயானா- இளையநிலா
- பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010
Re: 22வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: 22வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர்
இது எல்லாம் அரசியல்ல சகஜம் அப்பா
:suspect:
:suspect:
jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
Re: 22வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர்
அடப்பாவி ,,,எப்படி முடிகிறது இவரால் ? எத்தனை பொண்டாட்டி தெரியலயேப்ப ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: 22வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர்
ரபீக் wrote:அடப்பாவி ,,,எப்படி முடிகிறது இவரால் ? எத்தனை பொண்டாட்டி தெரியலயேப்ப ?
அந்த சாதனையை மிகவிரைவில் நீங்கள் உடைப்பீர்கள் என்று நம்பபடுகிறது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: 22வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர்
சபீர் wrote:ரபீக் wrote:அடப்பாவி ,,,எப்படி முடிகிறது இவரால் ? எத்தனை பொண்டாட்டி தெரியலயேப்ப ?
அந்த சாதனையை மிகவிரைவில் நீங்கள் உடைப்பீர்கள் என்று நம்பபடுகிறது.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: 22வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர்
16ம் பெற்று வாழச்சொல்ரது இவருக்கு பொருந்தாது மாற்றுங்கய்யா பழமொழிய
உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
Re: 22வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர்
இவரது குடும்ப உறுப்பினர்களை மட்டும் வைத்து தனி நாடு அமைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டாரோ என்னவோ?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 22வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர்
சிவா wrote:இவரது குடும்ப உறுப்பினர்களை மட்டும் வைத்து தனி நாடு அமைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டாரோ என்னவோ?
நானும் முயற்சி பண்ண வேண்டியது தான்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: 22வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர்
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.....பிளேடு பக்கிரி wrote:சிவா wrote:இவரது குடும்ப உறுப்பினர்களை மட்டும் வைத்து தனி நாடு அமைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டாரோ என்னவோ?
நானும் முயற்சி பண்ண வேண்டியது தான்
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» குடியரசு தினம்: சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர்?
» தென்னாப்பிரிக்க அதிபர் மீது 783 ஊழல் வழக்குகள்: மீண்டும் விசாரிக்க உத்தரவு
» போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் கிறிஸ்டினோ ரொனால்டோ தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு தங்கள் நாட்டு அணி கால்பந்து டி-சர்ட்டை பரிசாக அளித்தார்.
» அம்மா, அப்பாவான கதை!
» தென்னாப்பிரிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுந்ததிர தின வாழ்த்து
» தென்னாப்பிரிக்க அதிபர் மீது 783 ஊழல் வழக்குகள்: மீண்டும் விசாரிக்க உத்தரவு
» போர்ச்சுக்கல் அணியின் கேப்டன் கிறிஸ்டினோ ரொனால்டோ தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு தங்கள் நாட்டு அணி கால்பந்து டி-சர்ட்டை பரிசாக அளித்தார்.
» அம்மா, அப்பாவான கதை!
» தென்னாப்பிரிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுந்ததிர தின வாழ்த்து
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|