ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னித்தன்மையை இழக்காத 106 வயது இங்கிலாந்து பாட்டி

+3
சபீர்
கார்த்திக்
டயானா
7 posters

Go down

கன்னித்தன்மையை இழக்காத 106 வயது இங்கிலாந்து பாட்டி Empty கன்னித்தன்மையை இழக்காத 106 வயது இங்கிலாந்து பாட்டி

Post by டயானா Mon Sep 06, 2010 9:05 am

கன்னித்தன்மையை இழக்காத 106 வயது இங்கிலாந்து பாட்டி World-daily-news-832லண்டன் : திருமணத்துக்கு முன்பாகவே இணையதளம் மூலம் கன்னித்தன்மையை ஏலம் விடும் டீன் ஏஜ் பெண்களுக்கு மத்தியில், 106 வயது பாட்டி ஒருவர் கன்னித்தன்மையை இழக்காமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடாத காரணத்தால் உடல் ஆரோக்கியமுடன் இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.இங்கிலாந்தின் எடின்பர்க் நகரைச் சேர்ந்தவர் இசா பிளித். இவர் சனிக்கிழமை 106வது பிறந்தநாளை கொண்டாடினார். இதுவரை செக்சில் ஈடுபட்டதே இல்லை என தெரிவித்துள்ளார். முத்தத்தைக்கூட பரிமாறியதில்லை என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.ÔÔசெக்சில் ஈடுபடாததால் நான் இன்னமும் ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னைப் போல வேறு யாராவது இருக்கிறார்களா என்பது தெரியாது. எனது வாழ்நாளில், காதலிக்க வேண்டும் என்ற எண்ணமோ, செக்சில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமோ வந்ததே இல்லைÕÕ என இசா தெரிவித்துள்ளார். இசா, முன்னணி விஸ்கி தயாரிப்பு நிறுவனத்தில் 35 ஆண்டுகள் உயர் பதவியில் பணியாற்றி உள்ளார். அடிக்கடி சர்ச் மற்றும் பிளவர் கிளப்புக்கு செல்லும் பழக்கம் கொண்ட இவர், கிறிஸ்தவ பாடல் குழுவிலும் இடம் பெற்றுள்ளார். கோல்ப் விளையாடுவது, தோட்டங்களை சீரமைப்பது இவரது பொழுதுபோக்கு. இவைதான் இவர் காதலித்த முக்கிய அம்சங்கள்.ÔÔஇசாவுக்கு 6 சகோதர சகோதரிகள் உள்ளனர். இவர்களில் திருமணம் செய்துகொள்ளாதவர் இசா மட்டும்தான். இத்தனைக்கும் இவர் ஷெரி வகை ஒயினை விரும்பி சாப்பிடுவார். தனியார் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்ததால் இளமை காலத்தில் பிஸியாகவே இருந்தார். இவர் எந்த விஷயத்துக்கும் வருத்தப்பட்டதே இல்லை. இதனால்தான் இன்றளவும் ஆரோக்கியமாக உள்ளார்ÕÕ என இசாவின் சகோதரி மகள் ஷீனா கேம்ப்பெல் தெரிவித்துள்ளார்.
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கன்னித்தன்மையை இழக்காத 106 வயது இங்கிலாந்து பாட்டி Empty Re: கன்னித்தன்மையை இழக்காத 106 வயது இங்கிலாந்து பாட்டி

Post by கார்த்திக் Mon Sep 06, 2010 9:09 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கன்னித்தன்மையை இழக்காத 106 வயது இங்கிலாந்து பாட்டி Empty Re: கன்னித்தன்மையை இழக்காத 106 வயது இங்கிலாந்து பாட்டி

Post by சபீர் Mon Sep 06, 2010 10:41 am

வாழ்ந்ததே வேஸ்ட் என்றுதான் நான் சொல்லுவேன்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கன்னித்தன்மையை இழக்காத 106 வயது இங்கிலாந்து பாட்டி Empty Re: கன்னித்தன்மையை இழக்காத 106 வயது இங்கிலாந்து பாட்டி

Post by சாந்தன் Mon Sep 06, 2010 10:43 am

கவலை என்பது மனிதனின் வாழ்வில் இல்லாதவரை உடல் ஆரோக்கியம் கெடுவதில்லை என்பது மிக சரியான கருத்து ஆகும்.
நன்றி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கன்னித்தன்மையை இழக்காத 106 வயது இங்கிலாந்து பாட்டி Empty Re: கன்னித்தன்மையை இழக்காத 106 வயது இங்கிலாந்து பாட்டி

Post by கார்த்திக் Mon Sep 06, 2010 10:46 am

சபீர் wrote:வாழ்ந்ததே வேஸ்ட் என்றுதான் நான் சொல்லுவேன்


ஊரே அப்படித்தான் சொல்லும் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

கன்னித்தன்மையை இழக்காத 106 வயது இங்கிலாந்து பாட்டி Empty Re: கன்னித்தன்மையை இழக்காத 106 வயது இங்கிலாந்து பாட்டி

Post by arularjuna Mon Sep 06, 2010 10:54 am

வெள்ளைகார கண்ணகி எனது பாராட்டுக்கள் மகிழ்ச்சி
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

கன்னித்தன்மையை இழக்காத 106 வயது இங்கிலாந்து பாட்டி Empty Re: கன்னித்தன்மையை இழக்காத 106 வயது இங்கிலாந்து பாட்டி

Post by அப்புகுட்டி Wed Sep 08, 2010 3:59 am

கன்னித்தன்மையை இழக்காத 106 வயது இங்கிலாந்து பாட்டி Isa


கன்னித்தன்மையை இழக்காத 106 வயது இங்கிலாந்து பாட்டி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கன்னித்தன்மையை இழக்காத 106 வயது இங்கிலாந்து பாட்டி Empty Re: கன்னித்தன்மையை இழக்காத 106 வயது இங்கிலாந்து பாட்டி

Post by kalaimoon70 Wed Sep 08, 2010 4:55 am

arularjuna wrote:வெள்ளைகார கண்ணகி கன்னி .செல்வி ,(என்று சொல்வது தான் சரி) எனது பாராட்டுக்கள் மகிழ்ச்சி

கண்ணகி திருமணம் ஆனவர் .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கன்னித்தன்மையை இழக்காத 106 வயது இங்கிலாந்து பாட்டி Empty Re: கன்னித்தன்மையை இழக்காத 106 வயது இங்கிலாந்து பாட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum