புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறவிப்பயணம் - Page 2 I_vote_lcapபிறவிப்பயணம் - Page 2 I_voting_barபிறவிப்பயணம் - Page 2 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
பிறவிப்பயணம் - Page 2 I_vote_lcapபிறவிப்பயணம் - Page 2 I_voting_barபிறவிப்பயணம் - Page 2 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
பிறவிப்பயணம் - Page 2 I_vote_lcapபிறவிப்பயணம் - Page 2 I_voting_barபிறவிப்பயணம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
பிறவிப்பயணம் - Page 2 I_vote_lcapபிறவிப்பயணம் - Page 2 I_voting_barபிறவிப்பயணம் - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
பிறவிப்பயணம் - Page 2 I_vote_lcapபிறவிப்பயணம் - Page 2 I_voting_barபிறவிப்பயணம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிறவிப்பயணம் - Page 2 I_vote_lcapபிறவிப்பயணம் - Page 2 I_voting_barபிறவிப்பயணம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறவிப்பயணம் - Page 2 I_vote_lcapபிறவிப்பயணம் - Page 2 I_voting_barபிறவிப்பயணம் - Page 2 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
பிறவிப்பயணம் - Page 2 I_vote_lcapபிறவிப்பயணம் - Page 2 I_voting_barபிறவிப்பயணம் - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
பிறவிப்பயணம் - Page 2 I_vote_lcapபிறவிப்பயணம் - Page 2 I_voting_barபிறவிப்பயணம் - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிறவிப்பயணம் - Page 2 I_vote_lcapபிறவிப்பயணம் - Page 2 I_voting_barபிறவிப்பயணம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பிறவிப்பயணம் - Page 2 I_vote_lcapபிறவிப்பயணம் - Page 2 I_voting_barபிறவிப்பயணம் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
பிறவிப்பயணம் - Page 2 I_vote_lcapபிறவிப்பயணம் - Page 2 I_voting_barபிறவிப்பயணம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிறவிப்பயணம் - Page 2 I_vote_lcapபிறவிப்பயணம் - Page 2 I_voting_barபிறவிப்பயணம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
பிறவிப்பயணம் - Page 2 I_vote_lcapபிறவிப்பயணம் - Page 2 I_voting_barபிறவிப்பயணம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறவிப்பயணம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Sep 06, 2010 7:32 am

First topic message reminder :

பிறவிப்பயணம்

பூமி பேருந்தில்
இறைவன் ஓட்டுனர்
காலம் நடத்துனர்
நாமெல்லாம் பயணிகள்!

பிறவிப்பயணம்
பெரும்பயணம்
ஏறிய இடம் தெரியும்
இறங்குமிடம் தெரியாது!

பலரோடு பயணித்தாலும்
இறங்கும் போது
துணை யாருமில்லை!?

வினுப்ரியா கவிதைகள்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Sep 06, 2010 6:49 pm

karthikharis wrote:
gunashan wrote:
vinotha wrote:பிறவிப்பயணம்

பூமி பேருந்தில்
இறைவன் ஓட்டுனர்
காலம் நடத்துனர்
நாமெல்லாம் பயணிகள்!

பிறவிப்பயணம்
பெரும்பயணம்
ஏறிய இடம் தெரியும்
இறங்குமிடம் தெரியாது!

பலரோடு பயணித்தாலும்
இறங்கும் போது
துணை யாருமில்லை!?

வினுப்ரியா கவிதைகள்

அதுதான் டீச்சர் நியதி. பிரபஞ்சத்தின் உண்மை. அருமையான கவிதை. எளிமையான் நடை....வெல்டாண்ட் டீச்ச்ர்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பலரோடு பயணித்தாலும்
இறங்கும் போது
துணை யாருமில்லை!

இறங்கும்போது
துணை வேண்டுமென்றால்
உலகம்
யாருமில்லாமல்
சூன்யமாகிவிடும்......
சரியா டீச்சர்..

கண்ணடி கண்ணடி

நன்றி நன்றி நன்றி 🐰 🐰

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Sep 06, 2010 7:08 pm

vinotha wrote:
karthikharis wrote:
gunashan wrote:

அதுதான் டீச்சர் நியதி. பிரபஞ்சத்தின் உண்மை. அருமையான கவிதை. எளிமையான் நடை....வெல்டாண்ட் டீச்ச்ர்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பலரோடு பயணித்தாலும்
இறங்கும் போது
துணை யாருமில்லை!

இறங்கும்போது
துணை வேண்டுமென்றால்
உலகம்
யாருமில்லாமல்
சூன்யமாகிவிடும்......
சரியா டீச்சர்..

கண்ணடி கண்ணடி

நன்றி நன்றி நன்றி 🐰 🐰

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Sep 06, 2010 7:23 pm

gunashan wrote:
vinotha wrote:
karthikharis wrote:

கண்ணடி கண்ணடி

நன்றி நன்றி நன்றி 🐰 🐰

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

இறங்கும்போது
துணை வேண்டுமென்றால்
உலகம்
யாருமி
யாருமில்லாமல்
சூன்யமாகிவிடும்......

மிகவும் சரியான அருமையான பதில் கவிதை .உண்மை சில நேரங்களில் கசப்பாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தான்
வேண்டும்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Sep 06, 2010 7:47 pm

vinotha wrote:
gunashan wrote:
vinotha wrote:

நன்றி நன்றி நன்றி 🐰 🐰

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

இறங்கும்போது
துணை வேண்டுமென்றால்
உலகம்
யாருமி
யாருமில்லாமல்
சூன்யமாகிவிடும்......

மிகவும் சரியான அருமையான பதில் கவிதை .உண்மை சில நேரங்களில் கசப்பாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தான்
வேண்டும்

சில நேரங்களில் மட்டுமல்ல..
பல நேரங்களில்...
உண்மை வீடு போய் சேருவதற்குள்
பொய் ஊரை சுற்றி வந்து விடுமாம்...

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 06, 2010 8:06 pm

என்ன நடக்குது இங்க உடுட்டுக்கட்டை அடி வ

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Sep 06, 2010 8:13 pm

karthikharis wrote:என்ன நடக்குது இங்க உடுட்டுக்கட்டை அடி வ

இன்றைய பயணத்தில் உடன் வந்துள்ள
உறவுகளுக்குள் நல்ல
உரையாடல் நடக்கிறது

மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Mon Sep 06, 2010 8:22 pm

வாழ்க்கை என்பது பயணம்
வழிகள் தோறும் துயரம்
யாரோ வருவார்
யாரோ மறைவார்
வருவதும் போவதும்
தெரியாது
-கவியரசு

மனுபரதன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மனுபரதன்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Sep 06, 2010 8:28 pm

Manubarathan wrote:வாழ்க்கை என்பது பயணம்
வழிகள் தோறும் துயரம்
யாரோ வருவார்
யாரோ மறைவார்
வருவதும் போவதும்
தெரியாது
-கவியரசு

எங்கே
வழ்க்கை தொடங்கும்
அது எங்கே
எவ்விதம் முடியும்
இதுதான் பாதை
இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது...

-கவியரசு...சரியான போட்டி. நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Nov 05, 2010 6:45 am

Manubarathan wrote:வாழ்க்கை என்பது பயணம்
வழிகள் தோறும் துயரம்
யாரோ வருவார்
யாரோ மறைவார்
வருவதும் போவதும்
தெரியாது
-கவியரசு

நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 05, 2010 11:47 am

வாழ்க்கையின் தத்துவத்தை அருமையாய் உணர்த்திய படிமக்கவிதை.. மிக அருமை வினு..! பாராட்டுக்கள்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக