ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..

+10
அன்பு தளபதி
பிளேடு பக்கிரி
gunashan
மீனா
kalaimoon70
கலைவேந்தன்
drrajmohan
கா.ந.கல்யாணசுந்தரம்
கார்த்திக்
அப்புகுட்டி
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. - Page 2 Empty என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..

Post by அப்புகுட்டி Sun Sep 05, 2010 7:07 pm

First topic message reminder :

இனியவளே!
என்று உன்னைக் கண்டேன்
காலமெல்லாம் உன் நினைவில் நின்றேன்
உன்னை நினைத்தே என்னை
வளர்த்தேன்
உன் நினைவில் நானி(ன்)று
தவித்தேன்.


கனவுகளில் உன்னையே கண்டேன்
என்ன அன்பு உன்னிடத்தில் கண்டேன்
உன் மீது பாசம் கொண்டேன்
உன் பின்னால் நிழலாய்
தொடர்ந்தேன்


என் இதயத்தில் உன்னையே
சுமந்தேன்
உன் அன்பிலே ஆசைகள்
வளர்த்தேன்
மனதார நான் உன்னை
நேசிக்கிறேன்


என் வாழ்வில் உன்னையே
நினைத்தேன்
உனக்காக இறைவனைத் துதிக்கிறேன்
உன்னை மறக்க முடியாமல்
தவிக்கிறேன்


கற்பனையில் கூட உன்னை பிரியாத
வரம் வேண்டும்
அப்புகுட்டி
.
ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர்


என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. - Page 2 Empty Re: என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..

Post by பிளேடு பக்கிரி Mon Sep 06, 2010 7:02 pm

20தாயிரமாவது பதிவில் உங்கள் இனியவளுக்கான கவிதை...
அருமை அப்பு நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. - Page 2 Empty Re: என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..

Post by அப்புகுட்டி Mon Sep 06, 2010 7:03 pm

drrajmohan wrote: மகிழ்ச்சி :suspect: :suspect:
நன்றி நன்றி நன்றி


என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. - Page 2 Empty Re: என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..

Post by அப்புகுட்டி Mon Sep 06, 2010 7:19 pm

கலை wrote:எண்ணிய எண்ணியாங்கெய்துவர் எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்.


- திருவள்ளுவர்

அன்புத்தம்பி,

நீங்கள் எண்ணியது சிறந்ததெனில் மாசற்றதெனில் நேர்மையானதெனில் யாவும் உஙக்ள் மனம்போல நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

உங்கள் இருபதினாயிரம் பதிவென்பது ஒரு மைல் கல்.

இன்னும் பல்லாயிரம் பதிவுகள் பதிந்து தொடர எனது மனமார்ந்த
வாழ்த்துகள்...!

நன்றிகள் பல அன்பு அண்ணா என்றும் உங்கள் அன்பில் அன்பு அப்புகுட்டி.
நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ


என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. - Page 2 Empty Re: என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..

Post by அப்புகுட்டி Mon Sep 06, 2010 7:20 pm

kalaimoon70 wrote:நீண்ட இடைவெளிக்கு பின் தாங்கள் தந்த பிரியாத வரம்,
பிரமாதம்.தொடரட்டும்,உங்கள் கவிதை கொண்டாட்டம்,
ஈகரையை சிறக்கட்டும்.

எப்படி எழுதினாலும் உங்கள் அருகில் நிற்க முடியுமா மாஸ்டர் நல்ல உள்ளம் வாழ்த்துகிறது ஏற்றுக்கொண்டேன் அன்பு மாஸ்டர் என்றும் உங்கள் அன்பில்

அன்பு
அப்புகுட்டி. நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. - Page 2 Empty Re: என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..

Post by அப்புகுட்டி Mon Sep 06, 2010 7:24 pm

பிளேடு பக்கிரி wrote:20தாயிரமாவது பதிவில் உங்கள் இனியவளுக்கான கவிதை...
அருமை அப்பு நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பா நன்றி உங்கள் அன்பு இருந்தால் போதும் நான் வாழ நன்றி ஐ லவ் யூ ஐ லவ் யூ


என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. - Page 2 Empty Re: என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..

Post by அப்புகுட்டி Mon Sep 06, 2010 7:29 pm

மீனா wrote:அருமை அண்ணா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நன்றி
:suspect: :suspect: அன்பு மலர் ஐ லவ் யூ

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. - Page 2 Empty Re: என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..

Post by அப்புகுட்டி Mon Sep 06, 2010 7:35 pm

gunashan wrote:
அப்புகுட்டி wrote:இனியவளே!
என்று உன்னைக் கண்டேன்
காலமெல்லாம் உன் நினைவில் நின்றேன்
உன்னை நினைத்தே என்னை
வளர்த்தேன்
உன் நினைவில் நானி(ன்)று
தவித்தேன்.


கனவுகளில் உன்னையே கண்டேன்
என்ன அன்பு உன்னிடத்தில் கண்டேன்
உன் மீது பாசம் கொண்டேன்
உன் பின்னால் நிழலாய்
தொடர்ந்தேன்


என் இதயத்தில் உன்னையே
சுமந்தேன்
உன் அன்பிலே ஆசைகள்
வளர்த்தேன்
மனதார நான் உன்னை
நேசிக்கிறேன்


என் வாழ்வில் உன்னையே
நினைத்தேன்
உனக்காக இறைவனைத் துதிக்கிறேன்
உன்னை மறக்க முடியாமல்
தவிக்கிறேன்


கற்பனையில் கூட உன்னை பிரியாத
வரம் வேண்டும்
அப்புகுட்டி
.
ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர்

இந்த ஆசை கண்டிப்பா நிறைவேறும் குட்டி....
கவித சும்மா சொல்லக்கூடாது. அசத்திட்டபா....
மேலும் மேலும் உயர மனமார்ந்த வாழ்த்துக்கள் குட்டி..

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :suspect: :suspect: :suspect: :suspect:

மிகவும் மகிழ்ச்சி அண்ணா என்றும் உங்கள் பாராட்டும் பிரார்தனையும் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது நன்றிகள் பல உறவே நன்றி.
நன்றி நன்றி முத்தம் முத்தம்


என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. - Page 2 Empty Re: என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..

Post by அன்பு தளபதி Mon Sep 06, 2010 9:30 pm

என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. - Page 2 Youre-a-big-brother-w367
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. - Page 2 Empty Re: என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..

Post by அப்புகுட்டி Tue Sep 07, 2010 3:12 am

maniajith007 wrote:என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. - Page 2 Youre-a-big-brother-w367
நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. - Page 2 Empty Re: என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..

Post by ஹாசிம் Tue Sep 07, 2010 9:25 am

நிச்சயம் உங்கள் கனவு நனவாகும் நீண்ட இடைவேளையில் தங்களின் கவி அமிர்தம் ருசிக்கத் தந்தீர் வாழ்த்துகள்


நேசமுடன் ஹாசிம்
என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு.. - Page 2 Empty Re: என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum