ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!

+23
gunashan
Aathira
Tamilzhan
அருண்
மீனா
V.Annasamy
சாந்தன்
சபீர்
kalaimoon70
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
இந்திரஜித்தன்
அப்புகுட்டி
கீர்த்தனா
மோகன்
கா.ந.கல்யாணசுந்தரம்
jeylakesengg
உமா
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
கார்த்திக்
ரபீக்
சிவா
27 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Empty உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!

Post by சிவா Sun Sep 05, 2010 2:36 pm

First topic message reminder :

ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று உலகத் தமிழர்களிடையே முக்கியமான ஒரு தளமாக உருவாகி வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும்! இந்த தளத்தின் மீது அனைவருக்கும் மதிப்பு ஏற்படுமாறு செய்வதில் நம் அனைவரின் பங்கும் முக்கியமானது! இங்கு நான் கூறியுள்ளதை நினைவில் கொண்டு செயல்படுவீர்கள் என நம்புகிறேன்!


* பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்!


* அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம்! ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்!


* உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது!


* மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!


* பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்!


* இவைகளெல்லாம் சட்டங்கள் அல்ல, நாம் நாகரீகமானவர்கள் என்பதை மற்றவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான அன்புக் கட்டளைகள்!


உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Empty Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!

Post by gunashan Mon Sep 06, 2010 5:37 pm

மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:ரொம்ப நன்றி சிவா கண்ணு. நீங்கள் இட்டது கட்டளைகள் அல்ல.. நாகரிகமான அன்பான வேண்டுகோள். இதுவரையில் எல்லாரும் தவறு செய்திருப்போம். தவற்றை திருத்தி ,ஈகரை உறவுகளோடு உள்ளன்போடு உறவாடி ஈகரையை வளர்த்திடுவோம் என்பது உறுதி. இதோ உங்கள் இல்லத்திற்கு மீண்டும் வந்து விட்டேன் சிவா....சரியா...
உறவுகள் எல்லாரும் நலமா..... ஜாலி ஜாலி ஜாலி

வந்திட்டாருய்ய்யா.......வந்திட்டாருய்ய்யா....... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Empty Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!

Post by கலைவேந்தன் Mon Sep 06, 2010 6:31 pm

அனைவரும் கருத்தொருமித்து அன்புக்கட்டளைகளை ஏற்றுக்கொண்டமை மகிழ்வாக உள்ளது.

உறுதி அளிப்பது பெரிதல்ல... அதைக்கடைபிடிப்பது கடினம்.

அனாவசிய அரட்டையை ஊக்குவிக்காமல் இருத்தலே பெரிய விஷயம்.

நன்றி நண்பர்களே...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Empty Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!

Post by srinihasan Tue Sep 07, 2010 10:47 am

ஈகரையின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து என்றும் நாங்கள் நடப்போம்... நன்றி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Empty Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!

Post by ஹாசிம் Sat Oct 02, 2010 10:27 am

நன்றி அண்ணா மிகவும் அவசியமான அறிவித்தல்
தனிமடலில் தேவையான அனைத்து அரட்டைகளையும் அடித்துக்ககொள்ளலாம் தலைப்புக்கேற்றவை என்றால் அனுமதித்தல் சிறந்தது
அனைவரும் கட்டுப்ட்டு நடப்போம்
மிக்க நன்றி


நேசமுடன் ஹாசிம்
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Empty Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!

Post by உதயசுதா Sat Oct 02, 2010 10:30 am

சரியான நேரத்தில் வந்து இருக்கற வேண்டுகோள் இது சிவா.
கண்டிப்பா எல்லாரும் பின்பற்றுவோம்


உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Uஉறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Dஉறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Aஉறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Yஉறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Aஉறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Sஉறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Uஉறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Dஉறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Hஉறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Empty Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!

Post by Aathira Tue Oct 05, 2010 7:37 pm

சிவா wrote:ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று உலகத் தமிழர்களிடையே முக்கியமான ஒரு தளமாக உருவாகி வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும்! இந்த தளத்தின் மீது அனைவருக்கும் மதிப்பு ஏற்படுமாறு செய்வதில் நம் அனைவரின் பங்கும் முக்கியமானது! இங்கு நான் கூறியுள்ளதை நினைவில் கொண்டு செயல்படுவீர்கள் என நம்புகிறேன்!


* பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்!


* அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம்! ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்!


* உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது!


* மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!


* பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்!


* இவைகளெல்லாம் சட்டங்கள் அல்ல, நாம் நாகரீகமானவர்கள் என்பதை மற்றவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான அன்புக் கட்டளைகள்!

அன்புக்கட்டளைகள் ஐந்தும் அவசியமான அழகான கட்டளைகள் சிவா. நம் உறவுகள் கண்டிப்பாக இவற்றைப் பின்பற்றுவார்கள்..நானும் கண்டிப்பாக பின்பற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன். அன்பாகக் கூறாவிட்டாலும் தலைமைக்குப் பணிந்து நடப்பது எங்கள் பணிவுக்கு இன்னும் பெருமை சேர்க்கும் என்பதை நாங்கள் அறிவோம்.. நன்றி...தலை. உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 678642


உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Aஉறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Aஉறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Tஉறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Hஉறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Iஉறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Rஉறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Aஉறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Empty Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!

Post by சடையப்பர் Tue Oct 05, 2010 7:54 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி [quote][code]


புன்னகை புன்னகை ஈகரையின் இளவரசன் புன்னகை புன்னகை உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Indiaflaganimated
தமிழுள் நான் என்னுள் தமிழ்
சடையப்பர்
சடையப்பர்
பண்பாளர்


பதிவுகள் : 128
இணைந்தது : 04/07/2010

http://www.raj.jana123@gmail.com

Back to top Go down

உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 4 Empty Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum